;
Athirady Tamil News
Daily Archives

8 April 2021

கும்பகோணம் தில்லுமுல்லு: 2000 ரூபாய் போலி டோக்கன் கொடுத்த அமமுக நிர்வாகி – ஆர்.கே.…

ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கினார் டிடிவி தினகரன் அதே பாணியை பின்பற்றி கும்பகோணம் தொகுதி வாக்காளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய்க்கு போலி டோக்கனை கொடுத்து ஏமாற்றியுள்ளார் அமமுக நிர்வாகி. சுவாரஸ்யமான சம்பவம் இந்த சட்டசபைத்…

யாழ்.மாநகர காவல்படை; மணிவண்ணன், பார்த்திபன் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனை யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலம் வழங்க அழைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் நேற்றிரவு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரதராஜா…

மீசாலை புகையிரத ரயில் கடவையில் குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதியதில் பலி!!

மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில் குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரயில் கடவைக் காப்பாளராக இருந்த இளைஞனுக்கு பேச்சுத்…

ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!! (மருத்துவம்)

ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை,…

18+: பொண்டாட்டிய விட்டுட்டு போனது ஒரு குத்தமா.. புகுந்து விளையாடிய மாமனார்.. மிரட்டும்…

மகன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகளை மாமனார் படுக்கையில் பயன்படுத்தும் வெப் சீரிஸின் ஹாட்காட்சி வைரலாகி வருகிறது. ரூபேஷ் ராய் சிக்கந்த் தயாரித்து இயக்கிய வெப் சீரிஸ் இன் லாஸ் (In Laws). இந்தி மொழியில் வெளியான இந்த வெப் சீரிஸில் அனுஸ்ரீ…

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்

உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ்…

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெபா என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஜெபராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால்…

நடு வானில்… ‘முத்தம் தா’ என ஆடையை கழற்றிவிட்டு.. அந்த நபர் செய்த…

நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆடைகளைக் கழற்றி, விமானப் பணியாளர்களிடம் முத்தம் கேட்டுப் பயணி ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையே தினசரி ஏர் ஏசியா சார்பில் விமானம்…

எங்களை தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் – சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருகிறது. இதனால் தென் சீன கடலில் ராணுவ…

தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ளுங்கள்- பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை 1 கோடியே 29 லட்சத்து…

பிசிஆர் பரிசோதனையை நடத்தாததால் இன்று வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.!!

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 300 பேர் வரை இரண்டாவது பிசிஆர் பரிசோதனையை நடத்தாததால் இன்று வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.…

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 352 பேரின்…

2 வது தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எடுத்துக் கொண்டார். இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அகில இந்திய…

“ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்”.. தங்கச்சியை கல்யாணம் செய்த அண்ணன்.. கடைசியில் அந்த…

அண்ணனையே கல்யாணம் செய்துக்கிட்டாராம் தங்கச்சி.. இந்த கல்யாணம் பற்றிதான் ஊரே பரபரப்பாக பேசி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.. நம்ம ஊர் தமிழ்ப்படங்களைவிட, ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் இந்த கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.…

யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய…

யாழ்.மாநகர சபையின் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு அறிவுத்திய பொலிஸார் , காவல் படையின் சீருடையை பெற்று அதனை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் – இலங்கை மந்திரி..!!

இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு…

தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில்…

சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்- 200 வார்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை..!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள்…

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,208 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…

அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கொரோனா- 2,138 பேர் குணமடைந்தனர்..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988…

ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி- தவறான சிகிச்சை காரணமா?..!!

ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் பவுல் பெல்சிங். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பவுல் கேரளாவிற்கு பூ, காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது 2-வது மகள் ஐடா(வயது 7) அப்பகுதியில் உள்ள தனியார்…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து…

கடைக்குள் ‘காட்சில்லா’.. தாய்லாந்து சூப்பர் மார்க்கெட்டை… அலற வைத்த…

தாய்லாந்து நாட்டில் காட்சில்லா போல இருக்கும் மிகப்பெரிய உடும்பு ஒன்று, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது. தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படம்…

சுரண்டை அருகே மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை..!!

சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் குலசேகர மங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன்-…

இந்தியாவிலிருந்து யாரும் இந்த பக்கம் வராதீங்க.. நியூசிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு..…

கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிக்குத் தற்காலிக தடை விதித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்…

ஓட்டு போட சொந்த ஊர் திரும்பியதால் நேர்ந்த விபரீதம்.. கிணற்றில் சிக்கி தந்தை, மகன் பலி !!…

ஓட்டு போட வந்த கூலித் தொழிலாளி நீச்சல் கற்றுக் கொடுத்தபோது நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற கிணற்றில் குதித்ததால் தந்தையும் மகனும் சேற்றில் சிக்கி பலியாகிவிட்டனர். திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்…

அமரர் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் அமரர் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.…

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு!!

இலங்கையில் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்ட 221 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 54 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவத்துள்ளது. களுத்துறையில் 12 பேரும்,…

புதிய வகை கொரோனா வைரஸுடன் மூவர் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!!

டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா (B.1.428) என்ற வைரஸ் இந்நாட்டை சேர்ந்த மூவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.…

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்- ஆட்சியாளர் அறிவிப்பு..!!

துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துபாயில் இன்று (அதாவது நேற்று) புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம்…

அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இருவர் கைது!!

கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இரண்டு நபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது…

ராயக்கோட்டை அருகே முன்விரோதத்தில் அண்ணன், தம்பிகள் மீது தாக்குதல்..!!

ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). இவரது தம்பிகள் கரண்ராஜ் (27), ஆனந்தன் (26). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த நடேசன், ரமேஷ், சத்யராஜ் ஆகியோருக்கும் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று…

எந்த நேரத்திலும் மீண்டுமொரு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளது!!

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிடின் இலங்கையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. எனவே, புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார…