;
Athirady Tamil News
Daily Archives

9 April 2021

இன்று இதுவரையில் 183 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

கடலில் மிதந்து வந்த மர்மப் போத்தல் பானத்தை பருகியதால் வடமராட்சி கிழக்கில் ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறித்த போத்தில் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும்…

டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளும் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு..!!!

இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட தற்போது 2-ம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. இதனால்…

மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு!! (படங்கள், வீடியோ)

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்…

திருநெல்வேலி பொதுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மீளத் திறக்க அனுமதி!!

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களில் கோவிட்-19 நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மீளத்…

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கோரோனா தொற்று !!

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும்…

மணிவண்ணன் கைது அழிவிற்கான ஆரம்பம்!! மயூரன்!!

யாழ் மாநகரமேயர் கைதுசெய்யப்பட்டமையானது அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தி நிற்பதுடன், அவர்களது அழிவிற்கான ஆரம்பம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் குற்றம்சாட்டியுள்ளார். கைதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள…

மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு…

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக ரிஐடியால் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்! யாழ் மாநகர காவல் படை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநக மேயர் சட்டத்தரணி வி.மணிமண்ணன்…

டெல்லியில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780- பேர்…

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். காலமான இளவரசர் பிலிப் வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார். மறைந்த இளவரசர் பிலிப்,…

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது..!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு…

ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா..!!

உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை…

வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் சம்மந்தமான பிரதேசங்கள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் !!…

இன்றைய தினம் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் வட கிழக்கு பராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள் மற்றும்…

வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் மணிவண்ணிடம் தீவிர விசாரணை!! (படங்கள்)

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு…

வவுனியா நகரில் கனகரக வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்!!…

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்…

மேற்கு வங்காளத்தில் நாளை 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு..!!

தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 4 மாநில தேர்தல்கள் முற்றிலும் முடிவடைந்து விட்டன. மேற்கு வங்காளத்தில் மட்டும் தேர்தல் தொடர்ந்து நடந்து…

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது..!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில்…

சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்த வேண்டும்- பிரியங்கா வேண்டுகோள்..!!

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வுகள் மே 4-ந் தேதி தொடங்கி ஜூன் 15-ந் தேதி வரையிலும் நடக்க உள்ளன. நேரடியாக வகுப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி..!!

அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில்…

உள்ளூராட்சிகளை அரசு அச்சுறுத்துகின்றது – தவிசாளர் நிரோஷ்!!

அதிகார பிரச்சினையை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அணுகி உள்ளூராட்சிகளை அரசு அச்சுறுத்துகின்றது - தவிசாளர் நிரோஷ் யாழ்ப்பாண மாநகர சபையின் அதிகாரம் சார் விடயத்தை நிர்வாக ரீதியாக அணுகுவதை விடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பொலிஸாரைக்…

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி!!

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சபையில் போர்க்கொடி தூக்கியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.…

மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- அவரை உடனடியாக அரசு விடுதலை…

மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- அவரை உடனடியாக அரசு விடுதலை செய்யவேண்டும். ஊடகவியலாளர் கேள்வி: யாழ் மேயர் மணிவண்ணன் கைதானது சம்பந்தமாக உங்கள் பார்வை என்ன? பதில்: யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்…

அமீரகத்தில் ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 49 ஆயிரத்து 14 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

கோழிக்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை குவைத்துக்கு எர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் சரக்கு பெட்டக பகுதியில் தீப்பிடித்ததை குறிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.…

மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்- டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்..!!

துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 343 கொரோனா தொற்றாளர்களில் ஆகக்கூடுதலான 128 பேர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் -19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் 68 பேரும், கம்பஹாவில் 39 பேரும்,…

O/L, A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.…

உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது..!!

கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இதன் பிறகு…

உலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து..!!

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தொடங்கியது. அதில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கொரோனாவால் ஏற்றத்தாழ்வு…

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேர் கைது!!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின்பேரில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கர…

பத்மனம்திட்டா அருகே தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..!!

கேரள மாநிலம் பத்மனம் திட்டா அருகே உள்ள ராணி பகுதியை சேர்ந்தவர் பிரகாத் என்பவரின் மகன் அபிஷேக் (வயது 14). அதே பகுதியை சேர்ந்தவர் அஜித் மகன் அபிஜிம் (14). நண்பர்களான இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 31-வது இடத்தில் உள்ளது.…