;
Athirady Tamil News
Daily Archives

30 July 2021

ஆரோக்கியத்தின் எண் ஐந்து…!! (மருத்துவம்)

குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அதே சமயம் அவர்களின் அறிவுத்திறன் வளர மிகவும் முக்கியமானது சத்தான உணவு. சிறு வயதில் இருந்தே இந்த உணவினை கொடுத்து பழகிவந்தால் அவர்கள் எதிர்காலத்தில் எந்த வித நோய் பாதிப்பையும் எதிர்த்து திடமாக வாழ முடியும். அந்த…

வினை விதைத்தவன் !! (கட்டுரை)

இன்றைய உலகில் கூகுளுக்குப் பிறகு அதிகமானோர் பயன்படுத்தும் தளமாக மாறியிருக்கிறது யூடியூப். உலகில் யூடியூப்பின் மிகப் பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில், பல யூடியூப் அலைவரிசைகள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெறும் அளவுக்குப்…

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் முடிவுக்கு அமித்ஷா வரவேற்பு..!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த…

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம்…

சீனாவில் பரவும் புதிய வைரஸ் கொடூரமானது!!

சீன நகரமான நான்ஜிங்கில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கொவிட் தொற்று ஐந்து மாகாணங்களுக்கும் பீஜிங்குக்கும் பரவியுள்ளது. இதனை மிகக்கொடூர அழிவுப்பரவல் என அந்நாட்டு மாநில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நகரின் சுறுசுறுப்புமிக்க…

’அமெரிக்காவுக்கே அந்த நிலைமை மறந்துவிடாதீர்கள்’ !! (வீடியோ)

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகும் முகக்கவசம் அணிய மறக்கவேண்டாம் என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கேட்டுக்கொண்டார். கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐக்கிய…

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு வழங்கப்பட்ட தண்டனை!!

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ்…

பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக தேர்வானது எப்படி?: பரபரப்பு தகவல்கள்..!!

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக கட்சி மேலிட உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை…

நாட்டில் மேலும் 56 பேர் கொரோனாவுக்கு பலி!!

நேற்றைய தினம் (29) நாட்டில் மேலும் 56பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,380 ஆக…

வடக்கு மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசி- வைத்தியர்…

வடக்கு மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

கரூரில் குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

கரூர் காந்திகிராமம் தெற்கு இந்திராநகர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பழைய துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சின்னபொண்ணு (41). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு…

வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணியாலத்தில் ஆயிரத்து 626 கோவிட்…

வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணியாலத்தில் ஆயிரத்து 626 கோவிட் தடுப்பூசிகள் வழங்கி வைப்பு வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 12 மணித்தியாலயத்தில் ஆயிரத்து 626 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப்…

கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறாதவர்களின் விவரங்களைத் திரட்ட ஜனாதிபதி பணிப்பு!!

கொவிட் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் வகையில்…

வீதியில் சென்ற இளைஞனை கடத்தி சென்று தாக்கிய கோப்பாய் பொலிஸார்!!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய…

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களை வழி மறித்து மேற்கொண்ட பிசீஆர்…

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களை வழி மறித்து மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கோவிட்…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள வசதி!!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அத்துடன், இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்…

மேலும் 1,716 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அறிவிப்பு!!

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர…

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..|!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 44). விவசாயி. இவருக்கு பிரமீளா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அவர் தனது வீட்டின் அருகே டிராக்டரை இயக்க முற்பட்டார்.…

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை…

சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான திருவண்ணாமலை திருநங்கை..!!

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். முதலாவதாக பிறந்தவர் ஸ்டாலின். எம்.ஏ.பி.எட்…

ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்: போலீசார் தகவல்..!!

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்தாக கூறி அவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். அவரது போலீஸ் காவல்…

விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ…

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள்.…

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள். (படங்கள்) ############################# சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் ஆரோன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் "மாணிக்கதாசன் நற்பணி…

ஹிசாலினிக்கு நீதி கோரி யாழில் போராட்டத்தில் குதித்த மலையக இளைஞன்!!! (படங்கள், வீடியோ)

ரிஷாட் பதியூன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ரிஷாட் பதியூன் வீட்டில் ஏற்கனவே மூன்றுக்கும்…

புங்குடுதீவில் ஒரு வார காலத்திற்குள் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளனது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவோர் அடையாளம்…

பருத்தித்துறையில் வாள் வெட்டு – பெண் படுகாயம்!!

பருத்தித்துறையில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு இலக்கான குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்கம் அல்வாய் பகுதியை…

கொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடி – இருவர் கைது!!

கொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பகுதியை சேர்ந்த இருவரிடம் இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி 31 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!!! (படங்கள், வீடியோ)

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல்…

முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தில் மோதிய முன்னாள் மந்திரியின் கார்..!!

கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம்…

மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசுகள் சில…

ஜார்க்கண்ட் நீதிபதி மரணத்தில் விலகாத மர்மம் -அதிர்ச்சி தரும் சிசிடிவி ஆதாரம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த், நேற்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஆட்டோ மோதியது. மோதிய ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதியதால் பலத்த காயமடைந்த நீதிபதி ரத்த வெள்ளத்தில் துடித்தார்.…