;
Athirady Tamil News
Monthly Archives

July 2021

கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறாதவர்களின் விவரங்களைத் திரட்ட ஜனாதிபதி பணிப்பு!!

கொவிட் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் வகையில்…

வீதியில் சென்ற இளைஞனை கடத்தி சென்று தாக்கிய கோப்பாய் பொலிஸார்!!

வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்றைய…

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களை வழி மறித்து மேற்கொண்ட பிசீஆர்…

தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களை வழி மறித்து மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கோவிட்…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள வசதி!!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வெளிநாட்டு வேலைக்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அத்துடன், இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்…

மேலும் 1,716 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அறிவிப்பு!!

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர…

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..|!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 44). விவசாயி. இவருக்கு பிரமீளா (27) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அவர் தனது வீட்டின் அருகே டிராக்டரை இயக்க முற்பட்டார்.…

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை…

சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான திருவண்ணாமலை திருநங்கை..!!

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். முதலாவதாக பிறந்தவர் ஸ்டாலின். எம்.ஏ.பி.எட்…

ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்: போலீசார் தகவல்..!!

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்தாக கூறி அவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். அவரது போலீஸ் காவல்…

விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ…

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள்.…

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள். (படங்கள்) ############################# சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் ஆரோன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் "மாணிக்கதாசன் நற்பணி…

ஹிசாலினிக்கு நீதி கோரி யாழில் போராட்டத்தில் குதித்த மலையக இளைஞன்!!! (படங்கள், வீடியோ)

ரிஷாட் பதியூன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ரிஷாட் பதியூன் வீட்டில் ஏற்கனவே மூன்றுக்கும்…

புங்குடுதீவில் ஒரு வார காலத்திற்குள் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளனது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவோர் அடையாளம்…

பருத்தித்துறையில் வாள் வெட்டு – பெண் படுகாயம்!!

பருத்தித்துறையில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு இலக்கான குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்கம் அல்வாய் பகுதியை…

கொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடி – இருவர் கைது!!

கொரியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பகுதியை சேர்ந்த இருவரிடம் இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி 31 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!!! (படங்கள், வீடியோ)

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல்…

முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தில் மோதிய முன்னாள் மந்திரியின் கார்..!!

கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம்…

மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசுகள் சில…

ஜார்க்கண்ட் நீதிபதி மரணத்தில் விலகாத மர்மம் -அதிர்ச்சி தரும் சிசிடிவி ஆதாரம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த், நேற்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஆட்டோ மோதியது. மோதிய ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதியதால் பலத்த காயமடைந்த நீதிபதி ரத்த வெள்ளத்தில் துடித்தார்.…

இங்கிலாந்தை விடாத கொரோனா – 58 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ்…

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ரெயிலில் பயணம் செய்ய அனுமதி -மகாராஷ்டிரா அரசு…

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு நிலவரத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிராவில் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளைப்…

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு – நியூயார்க் மேயர் அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்துவதால்…

400 மில். ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது !!

40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த போதைப் பொருளின் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும்…

நேற்றைய நாளில் 515,830 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்!!

515,830 பேருக்கு சைனோபார்ம் (sinopharm) கொவிட் தடுப்பூசி நேற்று (29) செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும் 2 ஆவது…

கலாநிதி நீலன் திருச்செல்வமம் அவர்களின் 22ஆவது நினைவையொட்டி அமிர்தலிங்கம் நினைவு!!…

கலாநிதி நீலன் திருச்செல்வமம் அவர்களின் 22ஆவது நினைவையொட்டி அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரால் 29.07.2021 வியாழக்கிழமை மாலை மூளாயிலுள்ள அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் இல்லத்தில் திடீரென ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்…

நாங்களே பார்த்துப்போம்… கெட்டிக்கார சிறுவர்கள் செய்த வேலையைப் பாருங்க..!!

ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. நீண்ட நாட்களாக அங்குள்ள சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்- சிறுமியர்களே ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் படகு மூலமாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர…

பொய்யுரு தொழில்நுட்பம்- திமுக எம்பி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்..!!

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, குரலை மாற்றி பேசி மோசடி செய்யும் பொய்யுரு தொழில் நுட்பத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். பொய்யுறு தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர்…

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.…

அடேங்கப்பா… ஒரே நேரத்தில் 3000 மான்கள் கூட்டமாக சாலையைக் கடக்கும் அற்புத காட்சி..!!

மான் துள்ளிக்குதித்து ஓடுவதை பார்க்கும்போது நம்மில் பலருக்குள்ளும் ஒருவித மகிழ்ச்சி வந்துவிடும். அதுவே ஆயிரக்கணக்கான மான்களை கண்டால் அதை ஆச்சரியம் என்று சொல்வதைவிட அபூர்வம் என்று சொல்வதே சிறப்பானதாக இருக்கும். அப்படித் தான் குஜராத்…

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு முட்புதரில் வீச்சு..!!

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவன் தியேட்டர் பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இன்று காலை அந்த வழியாக சிலர் நடந்து செல்லும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து முட்புதருக்குள் சென்று பார்த்த போது பிறந்து…