;
Athirady Tamil News
Monthly Archives

July 2021

கனடாவில் வரலாறு காணாத வெப்பம் – 130 பேர் பலி..!!

உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம்…

ஜி.எஸ்.டி.யால் வரிவிகிதம் குறைவு- வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அரசு…

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. சேவை வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி உள்பட 17 வகையான மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து இந்த வரி கொண்டுவரப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலுக்கு…

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு!!

அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று (30)…

இன்று முதல் வானிலையில் திடீர் மாற்றம்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்று தொடக்கம் (ஜூலை 01 ஆம் திகதி) சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது…

பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை: எடியூரப்பா..!!

பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் புதிய மரப்பூங்கா, கன்னமங்கல ஏரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த மரப்பூங்கா, ஏரியை தொடங்கி வைத்து பேசியதாவது:- பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 22…

சசிகலா 10 பேர் அல்ல 1000 பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை – எடப்பாடி…

சேலம் ஓமலூரில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகம் முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது.…

கோடையை குளிர்ச்சியாக்கும் பதநீர்!! (மருத்துவம்)

கோடைக் காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம். மருத்துவக் குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன…

கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சொத்துகள் அபகரிப்பு – மீட்டுத்தரக்கோரி மகன்கள்…

ஈரோடு 46 புதூர் பெரிய செட்டிபாளையம் ஸ்ரீ சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன்கள் ஸ்ருதிக், மவுனிஷ் ஆகியோர் நேற்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- எங்களது…

‘கோவேக்சின்’ தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்- பிரேசில்…

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின்…

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு செய்ய கேரள அரசு அனுமதி..!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பினராயி விஜயன் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நாள் முதல் மக்கள் மனங்களை நெருடும்…

கோர்ட் தீர்ப்பால் ‘பேஸ்புக்’கின் சந்தை மதிப்பு ரூ.74.24 லட்சம் கோடியாக உயர்வு..!!

பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். பேஸ்-புக் நிறுவனம் மீது அமெரிக்காவின் நன்னடத்தை விதிகளை மீறியதாக அந்நாட்டு அரசு சார்பில் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. சிறு, குறு நிறுவனங்களை அச்சுறுத்துவது…

கொரோனா இழப்பீடு குறித்து 6 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் பலியானவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல…

3 முதல் 17 வயது வரையிலானோருக்கு சீன தடுப்பூசி பாதுகாப்பானது..!!!

கொரோனா வைரஸ் தொற்றை உலகத்துக்கு பரப்பிய சீனா 3 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. சைனோவேக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயர். இந்த தடுப்பூசியை 550 இளம் வயதினருக்கு செலுத்தி…

நாட்டில் அரிசி பற்றாக்குறையா? அமைச்சர்கள் மாறுபட்ட கருத்து!

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டரிசி நெல்​ 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். மேலும்,…

மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது!!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் சம்பளம் வழங்காததால் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை –…

திருப்பதியை சேர்ந்தவர் வித்யாசாகர். (வயது52). காளஹஸ்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (53). இவர் ஹைதராபாத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் வித்யாசாகர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.கொரோனா ஊரடங்கால் வியாபாரம் சுமாராக இருந்ததால்…

கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறை!!…

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

ஓமனில் புதிதாக 2,234 பேருக்கு கொரோனா..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் நேற்று ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன்…