;
Athirady Tamil News
Daily Archives

2 August 2021

வேடதாரி சஞ்சிகை வெளியீடு !!

புத்தாக்க அரங்க இயக்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்டு வேடதாரி அரங்கிற்கான சஞ்சிகை வெளிவந்துள்ளது. சஞ்சிகை வெளியீட்டின் முதற்பிரதியை திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யாழ்ப்பாணம்…

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு குழு ஸ்தாபிப்பு!!

அண்மையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் மலையகம் மட்டும் அன்றி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள்…

அண்ணன் தங்கையை பலி எடுத்த நீர்வீழ்ச்சி!

மொனராகலை பரையன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளனர். 23 வயதுடைய தங்கை நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்துள்ள நிலையில், அவரை காப்பாற்ற அவரின் அண்ணன் நீரில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

வடக்கு மாகாணத்தில் 62.09 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது…

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுடன் ஐந்து நாள்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 376 பேர்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுடன் ஐந்து நாள்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம்…

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.…

நூதன முறையில் பனியன் உற்பத்தியாளர்களிடம் பண மோசடி..!!

திருப்பூரில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் குறு, சிறு பனியன் உற்பத்தியாளரை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுவருகிறது.அந்த கும்பல் முதலில், உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த மதிப்பில் ஆடை வாங்குகிறது. அதற்கான தொகையை அடுத்த ஓரிரு நாட்களில்…

மேலகிருஷ்ணன்புதூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் – கல்லூரி மாணவர் பலி..!!

மண்டைக்காடு விளாத்திவிளையை சேர்ந்தவர் ஜெயந்தன். இவருடைய மனைவி ஷிபா. இவர்களுடைய மகன் சாமுவேல் ஜெய்சாந்த் (வயது 23). இவர் திருவிதாங்கோடு அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில்…

கரூர் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 20½ பவுன் நகைகள் கொள்ளை..!!

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 58). இவர் கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவுன் (50). இவர் தளவாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து…

நாளை சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர்வெட்டு!!

வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளைய தினம் (03) 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன்…

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை Online மூலம் வழங்க நடவடிக்கை!!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை நிகழ்நிலை (Online) மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று (02) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான…

25 வருடங்களாக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்யும் 90 வயது மூதாட்டி..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 90). இவர் அப்பகுதியில் சுமார் 25 ஆண்டு காலமாக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் ஆட்டு உரலில் உளுந்து மற்றும்…

மேன்முறையீட்டு நீதிமன்றில் ரணில் மனுத் தாக்கல்!!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ரத்துச் செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மேன்முறையீட்டு…

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைப்பு!!

இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து திறந்து வைக்கப்பட்டது. இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்து…

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்..!!

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழகம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராகேஸ் நடராஜ்…

500 ரூபாய்க்கு இதை வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்- அதிரடி சலுகை..!!

ஆடி மாதத்தில் கோவில் விழாக்கள் அதிகம் நடைபெறுவது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் இறைச்சி விற்பனை பெரிதாக இருக்காது. இதனால் மீன், ஆடு, கோழி கறிகள் விற்பனை மந்தமாகவே இருக்கும். வியாபாரிகள் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற…

எடியூரப்பாவை புறக்கணித்துவிட்டு கர்நாடகத்தில் ஆட்சி நடத்த முடியாது- தேவேகவுடா..!!

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல் மந்திரி பசவராஜ் பொம்மை என்னை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை நான்…

களக்காடு மலையில் தீ வைத்தவர்கள் பற்றி தகவல் கூறினால் ரூ.10 ஆயிரம் பரிசு..!!

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு சிறுத்தை, புலி, கரடி, யானை, செந்நாய், கடமான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30-ந் தேதி களக்காடு புலிகள்…

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!!

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (03) திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த மத்திய நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி நீர்த்தேக்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் அவ்வப்போது திறந்து மூடப்படும் எனவும்…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!!…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரியே தாம்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.89 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு!!

திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் நேற்று (01) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக…

பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டம்!! (படங்கள் &வீடியோ)

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நிரந்தர ஊழியரான என்னை, கடந்த…

கல் வீசுபவர்களுக்கு பாஸ்போர்ட் அனுமதி கிடையாது- காஷ்மீர் போலீஸ் அறிவிப்பு..!!

கல் வீசுபவர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான ஒப்புதலை அளிக்கக் கூடாது என்று காஷ்மீர் போலீசின் சி.ஐ.டி. சிறப்பு பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, கள ஆய்வில் ஈடுபடும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:…

ஈரானில் 91 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 12-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து…

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு..!!

நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும். இதற்கிடையே, கொரோனா பாதிப்பின் 2வது அலையில்…

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடைமைக்கு!!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு…

பொதுப் போக்குவரத்தில் யாருக்கு பயணிக்கலாம்?

அரச ஊழியர்கள் எவ்வித இடையூறும் இன்றி வேலைக்கு செல்வதற்காக, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாகாணங்களுக்கு இடையில் புகையிர மற்றும் பேருந்து சேவைகள்…

இந்தியாவின் பெருமை சிந்து – ஜனாதிபதி, பிரதமர் புகழாரம்..!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில்…

மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும் -ராணுவம் உறுதி..!!

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது…

அஞ்சனா ஜானவி பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாம் கட்டமாக, வவுனியாவில் வாழ்வாதார உதவிகள்..…

அஞ்சனா ஜானவி பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி முல்லைத்தீவைத் தொடர்ந்து, வவுனியாவிலும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது ############################ பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான…

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான…

24 மணி நேரமும் வழங்கப்படும் தடுப்பூசிகள்!!

அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தும் பணிகள் நேற்றும் நடைபெற்றது. இதற்கமைய நேற்று (01) காலை 8.30 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,075 பேருக்கு அஸ்ட்ராசெனெகா 2 வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஹாரமாதேவி…

இமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி..!!

இமாசல பிரதேசத்தில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் மழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் 632 கோடி ரூபாய்…