;
Athirady Tamil News
Daily Archives

4 August 2021

திருப்பதி பஸ் நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தை கடத்தல்..!!

திருப்பதி அலிபிரி அருகே உள்ள பாலாஜி பஸ் நிலையத்தில் நேற்று இரவு வீரபத்திரா மற்றும் கங்குலம்மா ஆகியோர் தனது 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தனர். இருவரும் வழக்கமாக திருப்பதி அலிபிரி பாலாஜி பஸ் நிலையத்தில் தங்குவது வழக்கம்.…

ஜேடர்பாளையத்தில் ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி..!!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் ஏரகாடு தோட்டத்தை சேர்ந்தவர் மணி எனற ஜோதி. இவருடைய மகன் தீபக்குமார் (வயது30). கரூர் மாவட்டம் புகலூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபக்குமாருக்கும், மகிமா (25) என்பவருக்கும் கடந்த…

நாட்டில் மேலும் 82 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

நாட்டில் மேலும் 82 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக உயர்வடைந்துள்ளது.…

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம்!!…

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து…

பீற்றர் இளஞ்செழியனுக்கு அழைப்பு!!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமாகிய பீற்றர் இளஞ்செழியனை கிளிநொச்சி தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (04…

யாழ்ப்பாணத்தில் ஒரு வாரத்தில் 135,760 பேர் கோவிட்-19 தடுப்பூசி பெற்றனர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுடன் ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 760 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 13 ஆம் திகதி…

குடும்பத்தினர் திட்டியதால் விஷம் குடித்த நண்பர்கள்: மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி…

திருவாரூர் நீடாமங்கலம் போலீஸ் சரகம் கப்பலுடையான் குடியான ்தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன்ஆனந்த் (வயது26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இதில் ஆனந்த், அசோக்குமார் ஆகிய…

சீனாவின் உகான் நகரில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு..!!

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது. அதன் பின்னர் இந்த வைரஸ் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 42,625 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,17,69,132 ஆக உயர்ந்துள்ளது.…

காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு கார் குண்டு தாக்குதல் – 4 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களில் புறநகர் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி நாட்டை கைப்பற்ற…

‘ரேடியோ’ மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமநாதன். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி மலைப்பகுதியை சேர்ந்த இவர், கடந்த 2006-ம் ஆண்டு…

தடுப்பூசியும் பயனற்றதாகி விடுமா? (கட்டுரை)

கொவிட் -19 தொற்றின் நான்காவது அலையின் நுழைவாயிலில் இலங்கை நிற்கின்றதா? அல்லது, ஏற்கெனவே அதற்குள் புகுந்துவிட்டதா என்பது, புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில், குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், கடந்த ஒரு வார காலமாக, வேகமாக…

டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு..!

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்களை ஜப்பான் புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி அழைத்து…

கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு ரூ.49 ஆயிரம் கோடி..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த 2019-2020 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு தொடர்பான 10 ஆயிரத்து 657 குற்றங்கள்…

கொதித்தெழுந்த ஜீவன் ரிஷாட்டுக்கு எதிராக கையை நீட்டினார் !!

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (04)…

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு !!

தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் அறிவித்தது. “நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எட்டப்படும்” என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி…

காங்கேசன்துறை – அநுராதபுரம் இடையே இன்று முதல் இரண்டு ரயில் சேவைகள்!!

காங்கேசன்துறை – அநுராதபுரம் இடையே தினமும் இரண்டு தொடருந்து சேவைகள் இன்று (04) புதன்கிழமை தொடக்கம் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். தற்போது தினமும் காலை 5.15 மணிக்கு…

முன்னிலை சோசலிச கட்சியை சேர்ந்த இருவரும் விளக்கமறியலில்!!

கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் மற்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்ற சுற்றவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற…

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை நேற்று (03) மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்…

சுதந்திர தின விழாக்களில் அதிக கூட்டம் வேண்டாம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!!

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். தமிழ்நாட்டில் அரசு சார்பில் கோட்டையில் சுதந்திர தினவிழா…

இந்தியாவில் மேலும் 4 நிறுவனங்கள் அக்டோபரில் தடுப்பூசி உற்பத்தி..!!

இந்தியாவில் மேலும் 4 மருந்து நிறுவனங்கள் அக்டோபர், நவம்பரில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கும் என்றும், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் என்றும் மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.…

யாழ்.போதனா இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு!!

யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள் , கோவிட் தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்திற்கு மேற்பட்டவர்கள்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவச கல்வித்துறை பாதுகாக்கவும் , விரிவுபடுத்தவும் , கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் , கல்வியை தனியார் மயப்படுத்தல் , கல்வி…

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!!

இலங்கையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 6 நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடைநிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள்…

ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் சமூக நலனுக்கு தீங்கானவை: கோர்ட்டு கருத்து..!!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஆகியோரை ஆபாச படம் எடுத்து, செல்போன் செயலியில் பதிவேற்றிய வழக்கில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில்…

வவுனியா வேப்பங்குளத்தில் வீதியோரத்தில் இளம் குடும்பத்தினரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா வேப்பங்குளத்தில் வீதியோரத்தில் இளம் குடும்பத்தினரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்…

19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு!!

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. தற்போது சபை 1 இலட்சத்து…

மஹரகம OIC யின் இரண்டு விரல்கள் சேதம்!!

பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்…

தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு புதிய கட்டுப்பாடு..!!

கர்நாடகத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை கோர தாண்டவமாடியது. நாள் தோறும் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பதிவானது. மேலும் தினமும் 1,000 மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர். அதன் பிறகு அரசின் தீவிர நடவடிக்கையாலும், ஊரடங்காலும் கொரோனா…

புதிய போக்குகளுக்கு அடித்தளமிடும் பூகோள அரசியல் நகர்வுகள்!! (கட்டுரை)

உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, சீனா இன்று மாறியுள்ளது. இந்த மாற்றம், புதியதோர் உலக அரசியல் அரங்கைக் கட்டமைத்துள்ளது. கெடுபிடிப் போர்க் கால அரசியல் சட்டகத்துடன், இதை விளங்கிக் கொள்ளவே பலர் முனைகிறார்கள். இது சீனாவைப் பற்றி…

பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன – பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

டெல்லியில் நேற்று பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்தை மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது: பாராளுமன்றத்தில்…

புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்து பாஜக சிவசேனாவை குறிவைக்கிறது – சஞ்சய்…

பா.ஜ.க. எம்.எல்.சி. பிரசாத் லாட் சமீபத்தில், தேவைப்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனை தகர்ப்போம் என கூறினார். இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்நிலையில்,…

கனடா “சங்கீத்” பிறந்த நாள் கொண்டாட்டமும்.. உலருணவுப் பொதிகள் வழங்கலும்..…

கனடா சங்கீத் பிறந்த நாள் கொண்டாட்டமும்.. உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ##########################₹₹₹₹ கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின் பிறந்த நாள்…