;
Athirady Tamil News
Daily Archives

5 August 2021

கோவையில் 2 முறை காப்பாற்றப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை..!!

கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி திலகவதி (வயது 51). இவர் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் வேலைக்கார பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவர் 2 முறை தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை…

இளம்பெண்ணின் உறவினருக்கு ஆபாச இ-மெயில் அனுப்பிய வாலிபர் கைது..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோட்டில் உள்ள ஒரு நகை கடைக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவருடன் அறிமுகம்…

பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்- இந்து கோவிலை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய கும்பல்..!!

பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து…

தஞ்சை அருகே 7 பேரை வெட்டிய அண்ணன்-தம்பி கைது: போலீசார் குவிப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையில் நேற்று வீரனார்கோவில் கட்டுவதற்கு வி.ஏ.ஓ. மற்றும் சர்வேயர் ஆகியோர் அளவீடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே தெருவை சேர்ந்த பழனிவேல் குடும்பத்தினர் மட்டும் கோவில் கட்ட கூடாது என…

தடுப்பூசி பூஸ்டர் டோஸ் நிச்சயம் செலுத்துவோம்… உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை…

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு…

டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் !!

தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்…

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!!

இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றிக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐந்து நிலையங்களில் ´சைனோபார்ம்´ தடுப்பூசி…

இந்திய ஆக்கி அணிக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து..!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகிறது. இந்த வெண்கல பதக்கத்தால் நாடே குதூகலம் அடைந்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய…

ஆக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு – பஞ்சாப் அரசு அறிவிப்பு..!!

ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி புதிய வரலாறு படைத்தது. வெண்கல வென்ற இந்திய ஆக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங்,…

தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள்!!

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்த வகையில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும் குறித்த தடுப்பூசியை…

ஐ.டி.எச் மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது.!!

ஐ.டி.எச் மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக,…

வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிரடி…

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து வசதியற்ற மக்களுக்காக 50,000 இலவச பயணச் சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா (UBER SRI…

தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலவச பயணச் சேவைகள்!!

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து வசதியற்ற மக்களுக்காக 50,000 இலவச பயணச் சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா (UBER SRI…

போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைசேனை, புகையிரத வீதியில் வைத்து போதை மாத்திரை வியாபாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த வியாபாரியிரிடம் இருந்து 48 போதை…

நாட்டில் மேலும் 1,885 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 1,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

18 ஆண்டுகளாக வாலிபரின் நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது 32). சூரஜ்க்கு பல ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்தது. அதோடு இருமலாலும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோயில் இருந்து பூரண…

50 சதவீத சானிடைசர்கள் கொரோனாவிற்கு எதிராக திறனற்றவை- புதிய ஆராய்ச்சி முடிவுகள்..!!

கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. மெதுவாக பல துறைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை. சுத்தமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தான், கொரோனாவில் இருந்து தப்பிக்க…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 42,982 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது.…

ரெயில்களில் ‘வை-பை’ வசதி ரத்து: மத்திய அரசு தகவல்..!!

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக வை-பை வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்த அப்போதைய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், அடுத்த 4 அல்லது 4½ ஆண்டுகளில் ரெயில்களில் இந்த வசதி…

அயோத்தி ராமர் கோவில் 2023-ம் ஆண்டு பக்தர்களுக்கு திறப்பு?..!!

அயோத்தியில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. இது உலகமெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்…

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு!!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த…

10 மாதத்திற்கு பின்னர் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்த ஞாயிறு சந்தேக நபர்கள்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 62 பேரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 10 மாதத்திற்கு பின்னர் இன்று (05) மட்டக்களப்பு…

சில வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனம்!!

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனகப்படுத்தப்பட்டுள்ளதாக…

500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது!!

500 ரூபா போலி நாணயத்தாள்கள் 17 உடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக…

வடமராட்சி ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி பருத்தித்துறை பஸ் நிலைத்திற்கு…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்- மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை..!!

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.12 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று…

உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை… பொலிவியாவின் சாதனையை முறியடித்தது இந்தியா..!!

கிழக்கு லடாக்கின் உம்லிங்லா பாஸ் பகுதியில் 19,300 அடி உயரத்தில், எல்லை சாலைகள் அமைப்பின் தீவிர முயற்சியால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 52 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்த தார் சாலை. இதன்மூலம் உலகிலேயே மிக உயரமான சாலையை கொண்ட நாடு என்ற பெருமையை…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவீன இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கிய எதிர்க்கட்சி…

'எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் 'ஜன சுவய' கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்…

அரச ஊழியர்களை வழமை போல சேவைக்கு திரும்புமாறு அரசாங்கம் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு!!…

அரச ஊழியர்களை வழமை போல சேவைக்கு திரும்புமாறு அரசாங்கம் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு கடந்த 2ம் திகதி முதல் அரச நிறுவனங்களை வழமை போன்று செயற்படுமாறும் அனைத்து அரச சேவை ஊழியர்களையும் பணிக்கு…

வடக்கில் நேற்று 2 வயது சிறுவன் உள்ளிட்ட 22 சிறுவர்களுக்கு கொரோனா!!

வடமாகாணத்தில் நேற்றய தினம் 2 வயது சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடக்கில்…

ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்த புகைப்படம்… குழந்தை உரிமைகள் அமைப்பு நோட்டீஸ்

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த 1ம் தேதி தலித் சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.. அது மட்டுமின்றி சிறுமியின் உடல், வலுக்கட்டாயமாக தகனம்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று…

யாழில் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வாகனப் பேரணி!!

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்ட மூலத்தை நீக்க கோரியும் எதிர்வரும் திங்கட்கிழமை யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர்…

மாநிலங்களவையில் கடும் அமளி… 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்…!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி…