;
Athirady Tamil News
Monthly Archives

August 2021

பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!!

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குட் பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை.…

பெரியம்மை போல டெல்டா வைரஸ் எளிதாக பரவும்- அமெரிக்கா அறிக்கை..!!

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது. டெல்டா வைரஸ்,…

மேல் மாகாணத்தில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா…

தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்பு – ஒருவர் கைது!!

15 லட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31) பகல் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைச்சி குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து…

சுற்றுநிருபம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!!

அரச ஊழியர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீள…

விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் மலர்ராஜ். இவர் மீது விழுப்புரம் பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக மலர்ராஜை…

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்!! (மருத்துவம்)

மூளையும், நரம்பு மண்டலமும் நம்மை உணர்வோடு வாழ வைக்கின்றன. மற்ற செல்களை போல நரம்பு மண்டல செல்களும் ரத்தத்தில் இருந்து சக்திக்காக குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றையும் எடுத்து பயன்படுத்துகிறது. ஆனால் மற்ற செல்கள் சக்தியை பயன்படுத்த…

மனைவியை கொலை செய்து விட்டு, ரத்தக்கறை கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைநை்த நபர்..!!!

டெல்லியை சேர்ந்தவர் சமீர் (45 வயது). இவரது மனைவி சாபனா (40 வயது). இவர்களுக்கு 21 வயது மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். சமீருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இப்பழக்கத்தை விடுமாறு அவரது மனைவி சாபனா இவருடன் அடிக்கடி…

கூடங்குளம் அருகே வாலிபர் குத்திக்கொலை – உடல் சாக்குமூட்டையில் கட்டி ஆற்றில்…

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் நம்பியாற்றில் நேற்று காலையில் ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டை கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள், அதனை திறந்து பார்த்தனர். அப்போது அதில், சுமார் 20 வயதுடைய வாலிபர் கழுத்தில்…

யாசகம் பெற்று இதுவரை ரூ.4½ லட்சத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி பிழைப்பிற்காக யாசகம் எடுத்து வருகிறார். யாசகம்…

ஆன்லைன் மூலம் படிக்க முடியாத மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்..!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்தில் பெத்தநாயக்கனூர் உள்ளது. இந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெத்தநாயக்கனூர், கோட்டூர், தென் சித்தூர், கெங்கம்பாளையம், மேட்டுக்காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 155…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 16ம் திருவிழா!! (படங்கள் &வீடியோ)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 16ம் திருவிழா நேற்று (31.07.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்