;
Athirady Tamil News
Daily Archives

1 September 2021

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டுத் தாக்குதல்!!

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா…

சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைக்க அரச அலுவலகர் மறுப்பு – நீதிமன்றை நாடிய சுகாதார…

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு, அரச அலுவலகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றத்தை நாடிய அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நீதிமன்ற கட்டளையை…

குழந்தை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. பிறந்த குழந்தைக்கு கோவிட்-19 தொற்று உள்ள…

உலக கடித தினத்தையொட்டி 53 கி.மீ. தூரம் நடந்து சென்று தாயிடம் கடிதம் வழங்கிய விவசாயி..!!

உலக கடித தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடிதம் எழுதும் பழக்கத்தின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், வண்ண எழுத்துக்கள் மூலம் தமிழ் தாய் உருவில் எழுதப்பட்ட கடிதத்தை காரைக்குடியில் உள்ள வீட்டில் இருந்து 53 கி.மீ. தொலைவில்…

’2023இல் ஆட்சி மாற்றம்? ரணிலிடம் ஒப்படைக்கவும்’ !!

2023க்குள் நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இப்போது பொதுஜன பெரமுனவுக்கு உதவியொருக்கு அக்கட்சி சலித்து விட்டது என்றும்,…

சீல் வைக்கப்பட்ட சீனி அனைத்தும் அரசுடமை !!

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இதுவரை சீல் வைக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாத களஞ்சியங்களில் உள்ள அனைத்து சீனியையும் அரசுடமையாக்குவதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…

மக்களால் பசியுடன் நடக்க முடியாது: சந்திம எம்.பி !!

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது நடைபாதைகளை உருவாக்குவதா அல்லது மக்களைப் பாதித்த வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதா என்று சிந்திக்க வேண்டும் என்று காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும்…

மேலும் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கவேண்டும் !!

நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்…

சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி!!…

சிங்கராஜா உலக பாரம்பரியத்துடன் தொடர்புடைய லங்காகமாவிலிருந்து நெலுவவிற்கான வீதி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 98% பணிகள் நிறைவு. விரைவில் மக்களின் பாவனைக்காக கையளிப்பு. கொவிட் நிலையிலும் இந்த வீதியை…

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம்…

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம்…

கடந்த 10 தினங்களில் 45 குழந்தைகள் பலி- டெங்கு காய்ச்சல் காரணமா?..!!

உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். 6 வயதான லக்கி என்ற குழந்தை கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.…

யாழ். மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும்…

அரசாங்கம் அறிவித்த போதும் வவுனியா சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனி இல்லை!!

அரசாங்கம் அறிவித்த போதும் வவுனியா சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனி இல்லை: கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஏமாற்றதுடன் செல்லும் மக்கள் சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் சீனியைப் பெறுவதற்காக சென்ற வவுனியா மக்கள் அங்கு சீனி…

செட்டிகுளத்தில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல்…

இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10,000 கொரோனா நோயாளர்கள்…

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள இறுக்கமற்ற ஊரடங்கு நடைமுறையால் எதிர்வரும் வாரங்களில் நாளொன்றுக்கு 10,000 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர், மருததுவர் வாசன்…

கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்…!!

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் யோசித்து வந்தன. ஆனால் இந்த முறையும் கல்லூரிகள், பள்ளிகளை திறக்காவிடில் மாணவர்களின் செயல்திறன் குறைந்துவிடும் என்பதால், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணைகள் குறித்து கலந்துரையாடல்!!

அப்போஸ்தலிக் நன்சியோ (வத்திக்கான் தூதுவர்) மாண்புமிகு பேராயர் பிரையன் உடைக்வே இலங்கைக்கான வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (31) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். அப்போதைய பாதுகாப்பு…

அரிசி மற்றும் சீனியின் விலை கட்டுப்பாட்டிற்குள்?

அரிசி மற்றும் சீனியின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று குறையும்- சுகாதார மந்திரி தகவல்..!!

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக நாட்டின் தினசரி கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் கேரளாவில் இருந்தனர். கடந்த ஒரு வாரமாகவே கேரளாவில் கொரோனா பாதிப்பு…

மேலும் 2,060 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,060 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 376,216 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை!!

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (01) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 புள்ளிகளாக…

புதிய வைரஸ் திரிபுக்கு “மூ” என்று பெயரிட்டது உலக சுகாதார ஸ்தாபனம்!!

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் முதற்தடவையாக கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றின் புதிய திரிவுக்கு “மூ” என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…

பயணத் தடையிலும் யாழ்நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம்! (வீடியோ, படங்கள்)

நாடு பூராகவும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா(காலை)!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா இன்று(01.09.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கணவன் பானி பூரி வாங்கி வந்ததால் தகராறு: விஷம் குடித்து பெண் தற்கொலை..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் பிரதிக்‌ஷா. இவர் அம்பேகான் பகுதியில் வசித்து வரும் காகினிநாத் (வயது 33) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே…

காளஹஸ்தி கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு..!!

சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சபூத சிவத்தலங்களில் வாயு தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில்…

“புளொட்” தலைவர் சித்தார்த்தன் அவர்களின், இன்றைய ஊடக சந்திப்பு.. (வீடியோ)

"புளொட்" தலைவர் சித்தார்த்தன் அவர்களின் இன்றைய ஊடக சந்திப்பு.. (வீடியோ) தமிழீழ மக்கள் சிடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஊடக சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றது. விடயம் : கொரோனாவை வைத்து…

அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் பலபரிமாண நகரமாகும் மருதனார்மடத்தின் அபிவிருத்தி பணிகள்…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக் அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும்நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 41,965 பேருக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக 30,941 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி…

யாழில். மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப்பிரதேச…

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்படும் என்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை…

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் பலி..!!!

உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் மதுரா, டெல்லியில் கனமழை பெய்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம்…

உலகிலேயே உயரமான சாலை: லடாக்கில் திறந்து வைப்பு..!!

லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும், 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக…

கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய்!!

இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது. கொவிட் நோயால்…