;
Athirady Tamil News
Daily Archives

2 September 2021

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல்!! (கட்டுரை)

யுத்தம் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதனால் மௌனமாகி 12 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னமும் நம்முடைய தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் தமக்குரிய நீதியை வழங்குவார்கள் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றனர். ஓவ்வொரு வருடத்தினது…

எல்ரிரிஈ அமைப்பிற்கும் தொடர்ந்தும் தடை!!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடையை தொடர்ந்து நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை ஒன்றில் கணினி அறை உடைத்து கொள்ளை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறை கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், மவூஸ், கீபோட் என்பன நேற்று (01) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா, நீடிக்காதா? நாளை முடிவு !!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது நாளை (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

நிர்வாணமாக பாலியல் உறவு: ஜோடி சிக்கியது !!

பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்திருந்தனர். இந்நிலையில், அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில்…

யாழ். பல்கலையில் மனித உயிரியல் விஞ்ஞானத் துறையை ஸ்தாபிக்க ஆணைக்குழு அனுமதி!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் நான்காவது புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத் துறை உள்வாங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவையின்…

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அறிக்கை!!

இளம் ஊடகவியலாளர் ஞா.பிரகாஷ் அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 26 வயதேயான இளம் ஊடகவியலாளர் ஞா.பிரகாஷவர்கள் கொவிட் தொற்றினால் திடீர் மரணமடைந்தார் எனும் செய்தி கேட்டு…

இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனை மீள ஆரம்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் அதிகரித்து வரும் நிலையில், பி. சி. ஆர் பரிசோதனைகளை…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.!!

அவர்களில் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும்…

தெங்கு தினத்தை முன்னிட்டு 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!!

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு…

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய சுயாதீன ஊடகவியலாளர் உயிரிழப்பு! (படங்கள்)

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் ,…

இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக்கொள்ளவும்…

இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து…

378,168 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

ரிஷாட்டின் சிறையில் இருந்து கைப்பேசி கண்டுபிடிப்பு!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி கண்டு…

சாவகச்சேரி பிரிவில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கோவிட் தொற்று !!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…

விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட கைக்குண்டுகள் மீட்பு!!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு அவ்விடத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.…

“ஜனாதிபதியின் தீர்மானம் அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல” !!

சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் எதிர்வரும் பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மக்களுக்கு…

பாராளுமன்ற அமர்வு குறித்த தீர்மானம்!!

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை செப்டம்பர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் மஹிந்த…

அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் இ.போ.ச சாரதி உயிரிழப்பு!! (வீடியோ படங்கள்)

அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து (750/751 வழித்தட) சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த…

புதின் கூறியதை ஏஞ்சலா மெர்க்கல் கருத்து என மாற்றி கூறிய போப் ஆண்டவர்..!!

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வானொலி பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவரிடம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான அன்னிய படைகள் வாபஸ் பெற்ற பின்னர் உருவாகி உள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து கேள்வி…

இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் !!

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திருவிழா(காலை)!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திருவிழா இன்று(02.09.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கொவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் – சுகாதார அமைச்சர் ஆலோசனை!!

நாடு பூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசன் விநியோகம் தொடர்பாக நாள்தோறும் கண்காணித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை…

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்..!!

20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து…

நாட்டில் இதுவரை ஏற்றப்பட்டுள்ள தடுப்பூசிகள் விபரம்!!

நாட்டில் இதுவரை 12,564,209 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 8,582,094 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது…

பதுக்கல் சீனித் தொகையை நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை!!

களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார். நேற்று (01)…

சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதலிடத்தினை பிடித்தார் சாணக்கியன்!!

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. புதிய…

வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் தெரிவு காலவரையின்றி ஒத்திவைப்பு!!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்…

வடக்கு கூட்டணி படை தாக்குதல் – 350 தலிபான்கள் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகளுக்கும் வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே நேற்று இரவு முதல் மோதல் நடந்து வருகிறது. முதலாவதாக நடந்த தாக்குதலில் 8 தலிபான்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஏராளமான தலிபான் படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்தார்கள்.…

அமரர் வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு..! (வீடியோ படங்கள்)

அமரர் வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு..! தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி…