;
Athirady Tamil News
Daily Archives

3 September 2021

இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு…. !! (கட்டுரை)

இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகக் கோரத்தாண்டவமாடிய யுத்தத்தால் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், பலர் தங்களது அங்க, அவயவங்ளை இழந்தும் உள்ளார்கள். இவற்றினைவிட விபத்துகள், பேரிடர்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டு பலர் தத்தமது…

நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா இன்று(03.09.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

“சாமகானம்” பாடல் வெளியீடு..! (வீடியோ)

இளமை fm ஊடக அனுசரணையில் ஏழாலை மண்ணின் மைந்தன் பரமேஸ்வரன் ஆரூர‌ன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான காணொளி படைப்பு "சாமகானம்" இப் பாடலில் பணிபுரிந்த கலைஞர்கள் அனுசரணை - இளமை fm Production - வரலக்ஷ்மி Production YouTube…

பிரகாஸின் கனவுகள் மெய்ப்பிக்கும் பாதையில் யாழ்.ஊடக அமையம் பயணிக்கும்!

சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஸின் கனவுகள் மெய்ப்பித்துக்கொள்ளும் பாதையில் பயணிக்க யாழ்.ஊடக அமையம் உறுதி எடுத்துக்கொள்கின்றது என ஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்றைய…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.!!

அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாங்குளத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண்…

சுவிஸ் “தயா சசி” தம்பதிகளின் திருமண நாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதியவுணவு…

சுவிஸ் "தயா சசி" தம்பதிகளின் திருமண நாளில் தாயக உறவுகளுக்கு விசேட மதியவுணவு வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள்) ################################# சுவிஸ் வாழ் தாயக சொந்தங்களான திரு.திருமதி தயாபரன் சசிகலா தம்பதிகளின் இருபதாவது திருமண நாள்…

60,000 மில்லி லீற்றர் கோடாவுடன் நபர் ஒருவர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து மிகவும் சூட்சமமான முறையில் பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட வந்த நபர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார்…

நாட்டில் கொரோனா பாதிப்பு நான்கரை இலட்சத்தை கடந்தது!!

நாட்டில் மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மயானத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா நேற்று (02) மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு…

நாட்டில் மேலும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று…

வீட்டினுள் உயிரிழந்து கிடந்த அக்காவும், தம்பியும்!

பூகொட, யகம்பே பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து இரண்டு சடலங்கள் இன்று (03) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. 43…

24 மணிநேரத்தில் 370 கோவிட்-19 தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 370 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 31 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 339 பேர் அதிவிரைவு அன்டிஜன்…

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; இலங்கையர் சுட்டுக்கொலை !!

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா(காலை) (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திருவிழா இன்று(03.09.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர்!!

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என…

ரிஷாட் பதியுதீனுக்கு தொலைப்பேசியை வழங்கிய சிறைக்காவலாளிக்கு இடமாற்றம் !!

மெகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலாளி வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைப்பேசியை வழங்கிய…

மேலும் 1,998 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,998 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

யாழில்.கொரோனோவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேக்கம்!!

கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது எனினும் குறித்த கட்டனத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டைமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால்…

வவுனியாவில் பிரபல விநியோகத்தர் நிலையத்தில் கோதுமை மா விலையில் மாற்றம் செய்து மோசடி!!…

வவுனியாவில் பிரபல விநியோகத்தர் நிலையத்தில் கோதுமை மா விலையில் மாற்றம் செய்து மோசடி : நீதிமன்றில் வழக்கு தாக்குதல் வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் கோவிற்குளம் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள கோதுமை மா விநியோகத்தர் நிறுவனத்திற்கு வவுனியா…

கொக்குவிலில் சுற்றிவளைப்பு – மோட்டார் சைக்கிள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது , வன்முறைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ்…

பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள மேல்மாடி வீடொன்றில் தீ!!…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. வீட்டில் சுவாமி…

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..!!

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு..!!

ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி. ஆப்கானிஸ்தானை…

கால்நடை தீவன விலையேற்றத்தால் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பண்ணையாளர்கள்!!

கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பினால் கால்நடை வளர்ப்போர் நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் பால் மா க்கான தட்டுப்பாடுகள் நிலவுவதனால் , பாலுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும் , தீவன விலையேற்றத்தால் தாம்…

தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து சென்றுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளும் நாடு திரும்பி விட்டன. இதைத்தொடர்ந்து…

நல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம் (பழனி)!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்(பழனி) இன்று(03.09.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

வவுனியாவில் அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு!!…

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை: அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு கோவிட் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறி அத்தியாவசிய தேவையின்றி வவுனியா நகருக்குள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.99 கோடியைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.99 கோடியைக்…

மும்பையில் 3-வது அலை ஏற்படுமா?: தடுப்பூசி போட மக்கள் குவிகிறார்கள்

மும்பையில் கொரோனா 2-வது அலை உச்சத்திற்கு சென்று பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. தலைநகர் மும்பையில் கடந்த மாதம் 16-ந் தேதி 190 பேருக்கு மட்டும் கொரோனா கண்டறியப்பட்டது. இது 2020-ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைந்த ஒருநாள் கொரோனா…

பிரான்சில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது..!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

நாட்டின் சொத்துகள் மோடியின் நண்பர்களுக்கு தாரை வார்ப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மோடி அரசு, பொருளாதாரத்தை மிக…

சீனா வழங்கிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா..!!

உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வடகொரியாவில் யாருக்கும் கொரோனா…

மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளை கொரோனோ காலத்தில் அரசு கைவிட்டு விட்டதா ?

எமது நாட்டைப் பொறுத்தவரை மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் பற்றி எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை. மொத்தத்தில் இப்படியும் நோயாளிகள் உள்ளனர் என்பதை…

பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் – அலகாபாத் ஐகோர்ட்டு..!!

உத்தர பிரதேசத்தில், பசுவதை தடை சட்டத்தின் கீழ் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் 8-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சேகர் யாதவ்…