;
Athirady Tamil News
Daily Archives

4 September 2021

தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!!

சனத்தொகையின் அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. Our World இணையத்தளத்தினால் கடந்த வார தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்படுகிறது. அதன்படி, ஈக்வடோர் 12.5…

பொதுமக்கள் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு கோரிக்கை !!

தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை அணிவதும் மிக முக்கியம் என்று…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 23ம் திருவிழா(மாலை) (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 23ம் திருவிழா இன்று(04.09.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78…

வடக்கு மாகாணத்தில் 52 பேரின் சடலங்கள் தகனம் செய்ய முடியாத நிலை!!

வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து 3 சடலங்கள்…

முடக்கப்பட்ட கிராமங்களுக்கு சூழகம் அமைப்பினால் நிவாரணம் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

கொவிட் 19 பரவல் காரணமாக கடந்த மாதத்திலிருந்து முழுமையாக முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவிலும் மற்றும் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலும் வாழ்கின்ற 75 குடும்பங்களுக்கும் , தனியார் பேருந்து போக்குவரத்து சங்க…

வவுனியா – உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர்…

வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் முற்றுகையிப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, உலுக்குளம் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த…

மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் பங்கேற்பு!!! (படங்கள்)

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியான அப்பகுதியை சேர்ந்த…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 23ம் திருவிழா(காலை)!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 23ம் திருவிழா இன்று(04.09.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

வவுனியாவில் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை!!

வவுனியாவில் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை: முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கோவிட் தொற்று முடக்கம் காரணமாக மக்கள் வருமானமிழந்து இருக்கும் நிலையில் வவுனியாவில் பழங்கள் அதிக விலையில் விற்பனை…

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனாவுக்கு பலி!!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,951…

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,310 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,310 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382,476 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

நாட்டில் மேலும் 2,640 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 2,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர்…

உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுவதாக நீங்கவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை. இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்,…

காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்: தலிபான்கள் அறிவிப்பு..!!!

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியை அகற்றி விட்டு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு தலிபான்களின் புதிய அரசு விரைவில் அமைய இருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் சர்வதேச சமூகம் மிகுந்த கவலை…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,…

FRIENDS CIRCLE”அமைப்பினால் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதிக்கு உபகரணங்கள்…

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அவரின் நண்பர்களினதுமான "FRIENDS CIRCLE" அமைப்பு இன்று (2021.09.04) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் கோரோனா விடுதிக்கு தேவையான சில உபகரணங்களை வழங்கிவைத்தனர். இன் நிகழ்வில் வைத்தியசாலையின்…

“ஃபைசர் தடுப்பூசியை 12 – 18 வயதினருக்கு கொடுங்கள்” !!

12 - 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி போட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வாக தடுப்பூசி உள்ளது. எனவே 20-30 வயதினருக்கு வழங்குவதை…

அதிவேக வீதி திட்டத்தில் இரும்பு குழாய்களை திருடிய கும்பல் கைது!!

பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரும்புக் குழாய்களின் பெறுமதி 1,615,000 ரூபாய்…

நியூசிலாந்தில் துணிகரம் – கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை..!!

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

சர்வதேச கடலில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் குறித்து வௌியான தகவல்!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 7 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக…

ஜெர்மனியில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை: மந்திரி ராஜேஷ் தோபே..!!

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் சில இடங்களில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பாதிப்பு அதிகரிப்பது 3-வது அலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.…

காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி..!!

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.…

யாழில் பயணத்தடையினை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை!! (வீடியோ படங்கள்)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்!!

பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

வியாபாரிகள் மீதான அபராத தொகை அதிகரிப்பு!!

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும் கட்டுப்பாட்டு…

நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும்!!

நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்குமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த…

நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்திற்கு காரணம் என்ன?..!!!

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று…

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு..!!

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்துப்…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்தது..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்…

ஜி20 சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டம் – மன்சுக் மாண்டவியா இன்று இத்தாலி பயணம்..!!

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதாரத் துறை மந்திரிகளின் சந்திப்பு இத்தாலியில் நடைபெறுகிறது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்…