;
Athirady Tamil News
Daily Archives

5 September 2021

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்) ################################ புங்கையூர் சொந்தங்களான, புலம்பெயர்ந்து கனடாவில் வாழுகின்ற திரு திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லற வாழ்வின் இனிய…

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு !!

அம்பாறை கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் எல்.எம்.ஜீ, துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை இன்று (05) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். விசேட புலனாய்வு பிரிவின்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 24ம் திருவிழா(மாலை) (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 24ம் திருவிழா இன்று(05.09.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமல் இருக்க தீர்மானம்!!

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யும்…

கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்கள் கைது!!

நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில், கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கந்தப்பளை…

சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் – DR.…

முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற…

யாழ். மாவட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுடையவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் 20 தொடக்கம் 29 வயதுடையவர்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்று சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.…

இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கலுக்காக வவுனியாவிற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள்…

இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வருகின்றன என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் தடுப்பூசி…

மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை..!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பொலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). இவரது மனைவி சுமதி (58). இவர்களது மகள் ஜனனி (22). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார். ஜனனி ஒரே மகள் என்பதால் பொன்னுச்சாமியும்…

கொரோனா காலத்தில் ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது- பிரதமர் மோடி..!!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில்…

நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலி..!!

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதலில் கேரள மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. கொரோனாவின் முதல் அலையை திறமையாக கட்டுப்படுத்திய கேரள மாநிலம், அதன் 2-வது அலை வீச்சை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்தியாவின்…

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடும் சண்டை- தலிபான்கள் 600 பேர் கொல்லப்பட்டனர்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தை…

நாடுமுழுவதும் 41 மாவட்டங்களில் கொரோனா தொற்று..!!!

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஒரு இடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் போது 5 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு தென்பட்டால் அந்த பகுதி மோசமான பாதிப்புள்ள பகுதியாக கருதப்பட வேண்டும். தற்போது இந்தியாவில் 41 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தாமதம்..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாடு தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா !! (வீடியோ படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 சுகாதார நடைமுறைகளின் கீழ் ஆச்சாரியார்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொண்டர்களுடன்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 42,766 பேருக்கு தொற்று..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக…

1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி ஏத்தாளைப் பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். அத்துடன், இந்த சுற்றிவளைப்பின் போது நான்கு பேர்…

மேலும் 2,081 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,081 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும் அவர்களுக்கு…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.10 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.10 கோடியைக்…

சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர். இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது: சீனா எங்களின் மிக முக்கிய…

இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது!!

200 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஹெரோயின் தொகையை படகு ஒன்றில் மறைத்து சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச புலனாய்வு…

மெக்சிகோவை விடாத கொரோனா – 34 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 19.50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால்…

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன!!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு…

நியுஸிலாந்து தாக்குதல்தாரி தொடர்பில் CID விஷேட விசாரணை!!

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள்…

வவுனியாவில் கோதுமை மா இரு விலைகளில் விற்பனை!! (படங்கள்)

வவுனியாவில் கோதுமை மா இரு விலைகளில் விற்பனை : அசமந்தபோக்காக செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வவுனியா மாவட்டத்தில் 100ரூபா மற்றும் 115ரூபா என இரு விலைகளில் ஆகியவற்றிக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் மாவட்ட…

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!!

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 25,147 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம்…

இந்தியா – அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில்…

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின்…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – 70 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த…

பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!!

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார். மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள…

பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!!

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார். மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள…

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை…

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை…

தடையை நீக்க முடிவு… இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் செல்லலாம்…

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…