;
Athirady Tamil News
Daily Archives

6 September 2021

டொல்பின்கள் கரையொதுங்கின !!

முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் நேற்று (05) இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நேற்று மாலை 4.30 மணியளவில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரையொதுங்கியதாக பிரதேச…

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நினைவுத் தூபி – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.…

இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!

20 வயது முதல் 29 வயது பிரிவுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 வயது முதல்…

’மக்களை ஒடுக்குவதற்கே அவசரகால சட்டம்’ !!

மக்களை ஒடுக்குவதற்கே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பான வாக்களிப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

முறையான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? (கட்டுரை)

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கண்டிப்பாக அருகாமையிலுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்கு சென்று, தமக்குக் கிடைக்கும்…

பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இன்று…

இன்று இதுவரையில் 3,173 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது!!

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 எனும் நோயில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து…

யாழ்ப்பாணம் மாவட்ட காணிப் பதிவக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் மீள ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9 மணி தொடக்கம் மாலை 4…

கடும் சண்டைக்கு பிறகு தலிபான்களிடம் பஞ்ச்சீர் எதிர்ப்பு படை வீழ்ந்தது- 4 தலைவர்கள்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர் கைப்பற்றினார்கள். அதிபர் அஷ்ரப்கனி நாட்டை விட்டு ஓடி விட்டார். இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.15 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,…

இஸ்ரேலில் 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை – பூஸ்டருக்கான வயது வரம்பும்…

உலக அளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இருப்பினும் வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து…

மேலும் 180 பேர் கொரோனாவுக்கு பலி !!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக…

வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமைகப் பிரிவுக்குட்பட்ட நல்லையா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.…

அவசரகால சட்ட அமுலாக்கலுக்கு நாடாளுமன்று அங்கீகாரம்!!

கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகளை இயல்பான நிலையில் முன்னெடுக்கும்வகையில் , அவசரகால சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணைக்கு இன்று நாடாளுமன்றத்தில் 132 வாக்குகள்…

கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 -ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த…

அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா – 52 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு..!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் உள்ளது.…

யாழ் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது – அரசாங்க அதிபர்…

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

ஶ்ரீலங்கன் விமான சேவை வௌியிட்டுள்ள அறிக்கை!!

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஶ்ரீலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297…

விறகு வெட்ட சென்ற 25 வயது யுவதியை காணவில்லை!!

விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக அததெரண செய்தியாளர்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை…

கொடநாடு வழக்கு – அரசு தரப்பு சாட்சிகள் 2 பேரிடம் விசாரணை..!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 5 தனிப்படையினரும் தனித்தனி குழுவாக பிரிந்து இந்த வழக்கில் சந்தேகிக்கக்கூடிய நபர்கள், சாட்சிகள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

பிரகாஸின் பூதவுடல் மின் தகனம் செய்யப்பட்டது! (படங்கள்)

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 25ஆம் திருவிழா!! (வீடியோ படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 25ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில்…

நெல்லியடியில் வறிய மக்களை திரட்டி உதவித்தொகை வழங்கியவர்கள் கைது!!! (படங்கள்)

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை…

முல்லைத்தீவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில் கைது!!

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு…

உலக தலைவர்கள் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்தார் மோடி..!!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய தலைமைத்துவ அங்கீகார மதிப்பீட்டாளரான மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது. 18 வயதுக்கு…

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 66,003 பேர் இதுவரை கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாத்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான…

யாழில் கணவன் – மனைவி கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!!

யாழில் கணவன் மனைவி கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினரே கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட் தொற்று!!

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு…

இங்கிலாந்தில் வேகமெடுக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளால் ஆபத்து விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

போலி கொரோனா தடுப்பூசிகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய…