;
Athirady Tamil News
Daily Archives

8 September 2021

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம்!! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் இன்று(08.09.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி…

வடக்கு மாகாணத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்.மாவட்டத்தில் 41 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 249 பேருக்கு…

வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது!!

வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 2…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று இன்று இரவு 10 மணிவரையான தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர்…

புலிகளுக்கு எதிராக கடிதம் அனுப்பவில்லை – சேம் சைட் கோல் அடிக்க மாட்டேன்!!

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன் என…

துண்டாடப்பட்டவரின் கையை பொருத்தி யாழ். போதனா வைத்தியசாலையில் சாதனை!!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள். குறித்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக யாழ் போதனா…

ரஷியாவில் சோகம்… தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த…

ரஷியாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக பணியாற்றியவர் எவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55). இவர் ஆர்க்டிக் நகரமான நோரில்ஸ்கில் மீட்புக் குழுவினரின் பயிற்சி முகாமை பார்வையிட்டார். அப்போது, தடுமாறி தண்ணீரில் விழுந்த ஒருவரை காப்பாற்ற முயன்றபோது…

இந்தோனேசியாவில் ஜெயிலில் தீப்பிடித்து 41 கைதிகள் பலி..!!

இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளன. இந்தோனேசியா நாட்டில் அனைத்து ஜெயில்களிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.…

உலகளவில் முதன்முறையாக பிட்காயினை அங்கீகரித்துள்ளது இந்த நாடு..!!

எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப்…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு!! (வீடியோ)

தற்பொழுது யாழ் மாவட்டத்தில் தொற்றுநிலைமை சரியான முறையில் குறைந்த பாடாக இல்லை கடந்த சில நாட்களில் குறைந்து செல்லும் போக்கான் காட்டியது எனினும் தற்பொழுது ஏற்ற இறக்கமாக காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று…

11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்!!

மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட விகாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம்..!!

வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரம் மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பெப்லோமாடரோ என்ற இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.…

கோவையில் ரூ.7 லட்சம் மதிப்பில் தங்க கட்டி வாங்கி மோசடி – ஊழியர் மீது வழக்கு..!!

கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன்(வயது48). இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கடந்த…

வங்கியில் இருந்து பேசுவது போல முதியவரிடம் பேசி ரூ.80 ஆயிரம் மோசடி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் பீட்டர் (வயது80). இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. போனில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும், உங்கள் ஏ.டி.எம். கார்டு…

மேலும் ஒரு தொகை சீனி மீட்பு! – சீனி களஞ்சியசாலைக்கு சீல்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில்…

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்பு!!

கொவிட் ஆபத்து காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவித்துள்ளது. கொவிட் அபாயத்தின் அடிப்படையில் இலங்கையை 4 வது மட்ட அதிக ஆபத்து உள்ள நாடுகளில் ஒன்றாக…

தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு!!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

அதிபர், ஆசிரியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை!!

பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி…

அச்சுவேலியில் ஊரடங்கில் திருமணம் – மணமக்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19…

மொபட்டில் சென்ற போது தனியார் பஸ் மோதிய விபத்தில் சிறுவன் பலி..!!!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் ராசித் (வயது 16). இவர் டவுன்ஹாலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பரான ராஜ்குமார் (17) என்ற சிறுவனின் மொபட்…

மனைவியுடன் தகராறு – திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை கண்டுபிடிப்பு!!

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை ஒன்று இலங்கை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவத்தின் அதிகாரிகளுக்கு தன்னை பொருட்கள் அகற்றும் பிரிவின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி…

வடக்கில் ஒரு வாரத்தில் 4,083 தொற்றாளர்கள்!!

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கோவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. வடக்கு மாகாணத்தில் கோவிட்-19…

தேவைப்படும் போது அவை பற்றி பேசுவேன் சி.வி.கே சிவஞானம் அறிக்கை!! (வீடியோ)

கடந்த 05.09.2021 ஆம் திகதி ஒளிபரப்பாகிய spotlight நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப் பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் வடமாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த நானும் பாரிய கவனம் செலுத்தினேன் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனைச்…

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு!!

எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கொரோனா பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு…

மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டம்: 34 கி.மீ. உயர்மட்ட பாதை 2 நிறுவனங்களுக்கு…

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் ரூ.63 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 2-வது மெட்ரோ ரெயில் திட்டம் வடசென்னையையும், தெற்கு பகுதிகளான மடிப்பாக்கம், சோழிங்கநல்லூரையும்…

ஜெயங்கொண்டத்தில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரியில் தீ- 5 தொழிலாளர்கள் காயங்களுடன்…

திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவில் ஜெயங்கொண்டம் வரும் அந்த லாரியில் இருந்து அதிகாலையில் லோடுமேன்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வழக்கம்.…

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் பால் பண்ணை!!

பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணி வழங்கப்படவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே…

கொரோனாவுக்கு ஒரே நாளில் தாயும் மகளும் பலி!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்த தாயும் , மகளும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் (08) உயிரிழந்துள்ளனர். புத்தளம் மன்னார் வீதி, வேப்பமடு பகுதியில் வசித்து வந்த சித்தி அஜிபா (வயது 51)…

கொவிட் தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது!!

சந்தேகநபர்களுக்காக பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கொவிட் தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்…

ஏழை குடும்பத்தில் இருந்து வந்து 20 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி..!!

மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சைத்ரா நாராயண் என்ற மாணவி, பல்வேறு பாடங்களில் அதிக…

தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு…!

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி வருகிற 20-ந் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர்…