;
Athirady Tamil News
Daily Archives

9 September 2021

மரணக்குழிகள்!! (கட்டுரை)

இயற்கை எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் முக்கியமான ஒன்று, ‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்பதை, உலக நடத்தைகளை உற்றுநோக்கி அவதானித்தால், அச்சொட்டாக உண்மைதான் என உணரமுடிகிறது. இலங்கை தேசத்தின் தனித்துவமான பொக்கிசங்களாகத்…

உதித் லொக்குபண்டாரவிற்கு புதிய பதவி!!!

பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை உதித் லொக்குபண்டார பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களினால் இன்று (09) அலரி மாளிகையில்…

18 – 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது!!

12 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer BioNtech என்ற தடுப்பூசி சிறந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோன்று 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சைனோபார்ம் Sinopharm அல்லது இலகுவாக…

தொற்றுநோய் தொடர்ந்தாலும், நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டும்!!

தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன…

யாழ். மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய…

கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைத்த வவுனியா வைத்தியசாலை!! (படங்கள்)

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (9.9) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கோவிட்…

மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித்தொழிலாளர்களாகவே வைக்க முயற்சி!!

பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை அபிவிருத்தி செய்யாமல், பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மலைத்தோட்ட காணிகளை உள்நாட்டு, வெளிநாட்டு…

மேலும் 18,147 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 18,147 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை…

2, 000 ரூபா கொடுப்பனவு : தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்!!

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய…

அத்தியாசியமற்ற பொருட்கள் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய கட்டுப்பாடு!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ்…

நாட்டில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மனைவி செய்த டார்ச்சரால் 21 கிலோ எடை குறைந்ததாக வழக்கு- கோர்ட்டு விவாகரத்து கொடுத்து…

அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து…

கேரளாவில் பலியான சிறுவனுடன் தொடர்பில் இருந்த மேலும் 11 பேருக்கு நிபா வைரஸ்..!

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் பலியானான். இதையடுத்து மத்திய நோய் தடுப்பு அதிகாரிகள் குழுவினர் கோழிக்கோடு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறுவனின் வீடு மற்றும்…

இந்தியாவில் புதிதாக 43,263 பேருக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,31,39,981 ஆக உயர்ந்துள்ளது.…

637 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 637 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கைக்கால்கள் கட்டப்பட்டு வீதியில் வீசப்பட்ட பெண்!!

கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பாழடைந்த வீதி ஒன்றில் வீசிச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் பதிவாகி உள்ளது. பிரதேசவாசிகள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில்…

அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச…

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு…

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!1

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று யூத் பார் அசோசியேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி…

யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்ட நாமல்!! (படங்கள்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக , சென் பொஸ்கோ பாடசாலை அருகில்…

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.40 உயர்வு- மத்திய அரசு நடவடிக்கை..!!

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் சம்பா மற்றும் குறுவை பருவங்களில் 23 பயிர்களுக்கு தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வருகிறது.…

கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக…

கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வீதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைய…

இரு தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கும் டெல்ட்டா பரவும் ஆபத்து- ஆய்வில் வெளியான தகவல்!!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் அதி வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்ட்டா வைரஸ் திரிபானது, இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்ட்டா திரிபானது…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளை…

வடக்கில் நேற்று 459 தொற்றாளர்கள் அடையாளம் – 8 பேர் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணத்தில் நேற்று(08) புதன்கிழமை 459 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 8 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 தொற்றாளர்கள் அடையாளம்…

கொரோனா மரணங்கள், மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது- சுப்ரீம் கோர்ட்டு…

மருத்துவ அலட்சியப்போக்கால் கொரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீபக்ராஜ் சிங் பொதுநல மனு தாக்கல் செய்தார்.…

சென்னையில் 12-ந் தேதி 1600 சிறப்பு முகாம்: ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பாடல் மூலம்…

சென்னையில் வருகிற 12-ந் தேதி தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் பேரணி..!!

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுடன் கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நாட்டை முழுமையாக கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.…

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜினாமா!!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிஷினி விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை…

பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…

ஜாமீனில் வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜகிரி கோட்டை மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் மண்டபம் அருகே வாயில் நுரை தள்ளியபடி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி செஞ்சி…

ஆப்கானிஸ்தான் பிரதமர் ஆகிறார் முல்லா ஹசன் அகுந்த்: யார் இவர்?…!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை முழுமையாக ஆக்கிரமித்தனர். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான பணிகளில் தலிபான் பயங்கரவாதிகள்…

திருவந்திபுரம் கோவில் சாலையில் 150 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்..!!

தமிழகத்தில் பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிபந்தனைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில்…

உலக அளவில் கொரோனா பரவல் மந்தம்…!

உலக அளவில் ஒரு வாரத்தில் 45 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியவேன் கெர்கோவ் கூறும்போது, “ உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் ஒரு மந்த நிலையை…

அண்ணா பிறந்தநாளில் திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் மரியாதை..!!

அ.ம.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகின்ற 15-ந்தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின்…