;
Athirady Tamil News
Daily Archives

10 September 2021

சிறுநீரக நோயை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு சாப்பிடுங்க!! (மருத்துவம்)

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை…

குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருமா..? (மருத்துவம்)

சர்க்கரை நோய் தொடர்பான கேள்விகளுக்கு கோவை டயாபடீஸ் பவுண்டேசன் தலைமை மருத்துவர் டாக்டர் வி.சேகர் அளித்த பதில் விவரம்: இருதய நோய் பைபாஸ் ஆபரேசன் செய்த நபர்களுக்கு ஏற்ற உணவு எது..? இருதய நோய் வர எண்ணெய் உணவு மட்டும் காரணம் அல்ல. மாவு…

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண் !! (கட்டுரை)

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும்…

இன்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறப்பு!!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் இன்று (10) முதல் திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தபால் நிலையங்கள் திறக்கப்படுவதாக…

நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறார்கள் உட்பட 34…

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 10 நாள்களில் 62 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா…

சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று உறுதி!!

அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண சுற்றாடல் பிரச்சினை – அறிக்கை கோரிய அமைச்சர்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள குளங்களில் இருந்து வெட்டப்படுகின்ற மண்ணைப் பயன்படுத்தி, அங்குள்ள களப்பு நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பபடுவது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றாடல் துறை…

மத்திய வங்கியின் அறிவிப்பு!!

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் புதிய தோற்றம் மற்றும் அதன் காரணமாக கடன்பாட்டாளர்களுக்கேற்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு 2021.12.31 வரை ஏற்கனவே (2021.08.31 வரை) வழங்கப்பட்ட சலுகைகளை…

பதக்கங்கள் மற்றும் பரிசில்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அறிவித்தல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மற்றும் பேராசிரியர் க. குணரட்ணம் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய தங்கப் பதக்கங்களுக்குத் தகுதி பெற்ற - அவற்றுக்காகத் தமது…

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார்.!!

இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். “கடந்த 4ஆம் கர்ப்பிணிப்…

ஆக்கிரமிக்கப்பட்ட பல லட்ச ஏக்கர் காணிகள் – விசாரணை குழு நியமிக்க தீர்மானம்!!

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை கோருவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார். ஜனதா தோட்ட…

மேலும் 1,512 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,512 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை…

பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி!!

தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைவாக 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு…

புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா…

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…

தினேஷ் பிரியந்தவிற்கு வீடு ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதமர் நடவடிக்கை!!

டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடு ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர…

அண்டைநாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது – ரஷ்ய அதிபர் புதின்..!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 13-வது உச்சி மாநாடு காணொளி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த…

மந்திகையிலும் சடலங்கள் தேக்கம் – 4 மாதங்களில் 41பேர் உயிரிழப்பு!

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன்…

தெல்லிப்பழையில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – கொரோனோ தொற்றும் உறுதி!!

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை…

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்தது..!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.39 கோடியைக்…

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப். 30 வரை நீட்டிப்பு..!

ஜப்பானில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர…

ஐ.நா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய !!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே…

கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆயுர்வேத…

செப். 21 வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் இம்மாதம் 21 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 11-வது இடத்தில்…

வடக்கில் 199 பேரின் மாதிரிகளில் 113 டெல்டா தொற்றாளர்கள்!!

இலங்கையில் 95.8 சதவீத கோவிட்-19 தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்திய போது 113 பேர் டெல்டா திரிபினாலும் 10 பேர் அல்பா திரிபினாலும் பாதிக்கப்பட்டமையும்…

கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

தற்போதைய கொவிட் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் முடியுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்திக் கொள்வது சிறந்தது என்று மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து…

கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!!

முல்லைத்தீவு, கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் அண்மையில் கையளித்தது. இதற்கமைய, கரைச்சி பிரதேச செயலாளர் பி ஜெயகரனிடம் குறித்த காணியின் உத்தியோகபூர்வ…

களுத்துறையில் பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு!!

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று காலை 8.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை…

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் சர்வதேச விமானம்..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ம் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனால் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம்…

மும்பையில் வரும் 19-ம் தேதி வரை 144 தடை உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களையிழந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் நடந்தது. இந்த…

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இங்கிலாந்து – 71 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து…

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83…