;
Athirady Tamil News
Daily Archives

11 September 2021

இன்று இதுவரை 2,796 பேருக்கு கொவிட்!!

நாட்டில் மேலும் 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

வவுனியா கொரோனா நிலையத்திற்கு 100 பொதிகள் அன்பளிப்பு!! (படங்கள்)

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள கொரோனா மத்திய நிலையத்திற்கு 100 பொதிகள் நேற்று (10) வவுனியா தேவசபை ஊடாக கையளிக்கப்பட்டது. வவுனியா கொரேனா மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான அவசிய தேவைக்குட்பட்ட, சுத்திகரிப்பு…

வவுனியாவில் காடழிப்பு கண்டு கொள்ளாத வனத்துறை!! அதிகாரிகள் உடந்தையா?? (படங்கள்)

வவுனியா பூவரசங்குளத்தில் சில நபர்களால் காடு வெட்டி அழிக்கப்பட்டுக் கொண்டிக்கும் நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டனர். பூவரசங்குளம் அண்டிய வடக்கு பகுதியில் குளத்துக்கு சொந்தமான…

கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

கரூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை…!

கரூர் பசுபதிபாளையம் பகுதிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜன் வீட்டில் தூக்குப்போட்டு…

யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது…

யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது நினைவுதினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் சித்தன்கேணியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி…

தாயின் பிணத்தை பாதாள அறையில் வைத்திருந்த மகன்- பின்னணி என்ன?

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கையாக மரணம் அடைந்தார். ஆனால் 66 வயதான அவரது மகன், தாயின் உடலை நல்லடக்கம் செய்யவில்லை. மாறாக தனது வீட்டின் பாதாள அறையில் ஓராண்டுக்கு மேலாக…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குறித்த அறிவிப்பு!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,605 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை…

261 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

களனி மற்றும் கிரிபத்கொடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 261 கிலோ 839 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோனஹேன முகாமின் விசேட செயற்பாட்டு…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோவிட் -19 நோய்த்தொற்று!!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கொட்டகலையில் பதிவான 46 கொவிட் மரணங்கள் குறித்து வௌியான தகவல்!!

கொட்டகலை பொது சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதில் 46 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த மரணங்கள்களில் அதிகமானவை 60 வயதிற்கு மேற்பட்டவர்களே. இதில் குறிப்பாக…

யாழ் இந்திய துணைத்தூதராலயத்தில் மகாகவி நினைவு தினம்!! (படங்கள்)

இந்தியாவின் தேசிய கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் 100 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (11.09.2021) காலை யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் மிக அமைதியாக இடம்பெற்றது. யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில்…

நாகர்கோவிலில் சயனைடு சாப்பிட்டு தாய்-மகன் தற்கொலை..!!

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). தங்க நகை வைக்கும் பெட்டி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சஞ்சின் (வயது 17), சஞ்சித் சக்திவேல் (14) என்ற 2மகன்கள்…

கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். கூலித் தொழிலாளி. அவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மகன்…

இளம்பெண்ணுக்கு மது கொடுத்து கற்பழித்த கும்பல் – நண்பர்கள் 2 பேர் கைது..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது அந்தோளி. இங்கு வசித்து வருபவர் அஜ்நாஸ் (வயது 30). இவருடைய நண்பர் பகத் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் மற்ற 2 நண்பர்களுடன் கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இந்த…

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப். 30 வரை நீட்டிப்பு..!!

ஜப்பானில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர…

நல்லெண்ணெயின் நற்குணங்கள் !! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.…

இனியும் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவரா? (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில், தமிழரசுக் கட்சி…

வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்…!!

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்த பருவமழை சீசனில் சாதனை அளவாக இதுவரை 1005.3 மில்லி மீட்டர் மழை…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.46 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

ரஞ்சனின் விடுதலையை எதிர்பார்க்கும் சஜித் !!

சிறைக்கைதிகளின் தேசிய தினம் செப்டெம்பர் 12ஆம் திகதியாகும். அன்றையதினம், எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகளும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுதலை செய்வார் என…

நுவரெலியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொவிட் – 19 தடுப்பூசி!!

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா…

ஹெரோயின் தொகையுடன் வந்த கப்பலை சுற்றிவளைத்த கடற்படை!!

ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கடத்திச் வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றிரவு குறித்த கப்பல்…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 69,288 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நாம் அனுப்பும் ஆவணங்கள் அதனை படிப்பவர்களுக்கு நியாயமானதாக தென்பட வேண்டும்!!

நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அப்போது தான் அது சர்வதேச அரங்கத்தில் எடுபடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

திருட்டு வழியில் வௌ்ளைப்பூடு விற்ற அதிகாரிகள்!

சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வெள்ளைப்பூடு தொகையொன்று மேலிடத்தின் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணி இடைநீக்குமாறு வர்த்தக…

அதிகவிலை விற்கும் கூட்டுறவு சங்கங்கள் – நிவாரண பொதிகளிலும் மோசடி!! (படங்கள்)

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சங்கானை ஜே- 171 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த…

வவுனியாவில் 35 பேருக்கு டெல்ரா வைரஸ் தொற்று உறுதி!!

வவுனியாவில் 35 பேருக்கு டெல்ரா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில…

சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை…

சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை…

கிருஷ்ண பகவான் பிறந்த மதுராவில் மது, இறைச்சிக்கு தடை…!

கிருஷ்ண பகவான் பிறந்த மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஜென்மாஷ்டமியையொட்டி கடந்த 30-ந்தேதி மதுரா சென்றிருந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி…

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம் !!

கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுடபம் ஊடாக நேற்று நடைபெற்ற…

எதிர்காலத்தில் விலை மேலும் அதிகரிக்கும் !!

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால்…

லாஸ் ஏஞ்சல்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிப்பு..!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ்…