;
Athirady Tamil News
Daily Archives

12 September 2021

நாட்டுக்கு அவசியமான புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது!!

நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருப்பதாக சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

தமிழ்த் தேசியத்தை வாழ்வித்த பெருந்தலைவர் அமரர் சி.மூ. இராசமாணிக்கம் !! (கட்டுரை)

பல இன, மத, மொழி, பண்பாடுகளைக் கொண்ட நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு கூட்டாட்சி (சமஷ்டி) என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. இந்த அடிப்படையிலே தான் இலங்கையின் அரசிலமைப்பு இருக்க வேண்டும் என தந்தை செல்வா சொன்னார். நாட்டில் ஒற்றுமை,…

கொரோனா பரவலில் வீழ்ச்சி! இன்றைய பாதிப்பு விபரம்!

நாட்டில் மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (11) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

தற்கொலைகளுடன் தொடர்கின்ற மருத்துவ கல்வி !!

தற்கொலைகளுடன் தொடர்கின்ற மருத்துவ கல்வி தற்கொலை என்பது தான் மன அழுத்தங்களுக்கான தீர்வு அல்ல. தற்கொலைகளை வெல்வதற்கான பல வழிகள் உள்ளன. மன அழுத்தங்களின் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று…

2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை; உறவினர்கள் கைது!!

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்கள் இருவரும் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இன்று காலை…

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

குறைந்த விலைக்கு அரச நிறுவுனங்களின் ஊடாக ஆடைகள்!!

தற்போதுள்ள விலையையும் விட குறைந்த விலைக்கு சதோச மற்றும் அரச நிறுவுனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆடைத் தேவையில் 100 சதவீதமும்…

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால்…

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தொடர்ந்து…

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன? – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. விமானம்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக தீபங்கள்.!! (படங்கள்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கைதிகளின் விடுதலைக்காக தீபங்கள் ஏற்றப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் நடந்த…

சிறைக்கைதிகளுக்கு மன அழுத்தம்!!

நாட்டில் 12 ஆயிரம் சிறைக்கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க கூடிய நிலை காணப்படுகின்ற போது, 20228 கைதிகள் தடுத்து வைக்கபட்டுள்ளமையால் , கைதிகளுக்கு தொடர் மன அழுத்தம், வன்முறை, போதைக்கு அடிமைப்படுதல், தற்கொலை எண்ணம் போன்ற விபரீத நிலைக்கு கைதிகளை…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி , நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி , நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஒன்பது அல்லது பத்து மாதங்களுக்கு முன்பு மத்திய அதிவேக…

போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை- அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு..!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் பற்றி அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கூறும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரே விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் பலர்…

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு..!!

வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் இன்று (ஞாயிற்று கிழமை) காலை தொடர்ந்து மழை பொழியும் என தெரிவித்து உள்ளது. இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும்…

அனைத்து பாடசாலைகளையும் நவம்பரில் திறக்க ஏற்பாடு!!

நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை தயாரித்து, நாளைய தினம் (13) கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விசேட வைத்திய நிபுணர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு…

இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை!!

கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி…

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் திடீர் தற்கொலை..!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376…

சிறுவர்களுக்கு மூன்று கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்!!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை…

‘நீட்’ தேர்வு இன்று நடக்கிறது- தமிழ்நாட்டில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்..!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த…

கனடா ராகவி, லண்டன் மதுரன் பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ படங்கள்)

செல்வி ராகவி ரவி அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தாயக உறவுகள்.. ################################# கனடாவில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி ராகவி ரவி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்த நாள்…

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 4…

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது. அதில், போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. ராமவரம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த லாரியை…

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

1,136 கிலோ மஞ்சள் தொகையுடன் 5 பேர் கைது!!

யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,136 கிலோ…

யாழில் மருத்துவ பீட மாயாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.. மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.…

நான் முதல்வருக்கான பந்தயத்தில் இல்லை: குஜராத் மாநில பா.ஜனதா தலைவர் சொல்கிறார்..!!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பா.ஜ.க.-வின் கொள்கையின்படி பதவி…

கொடூரமாக தாக்கி கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் உயிரிழப்பு- வேன் டிரைவர் கைது..!!

டெல்லி நிர்பயா சம்பவம் போன்று, மும்பையில் 32 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில் உள்ள சகிநாகா பகுதியில், நேற்று அதிகாலையில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.…

கேரளாவில் மகனை கொன்று கணவன், மனைவி தற்கொலை..!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்(வயது 38) இவருடைய மனைவி கிருஷ்ணேந்து (21). இவர்களது மகன் ஆதவ கிருஷ்ணன் (4). சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் அங்கு சொந்தமாக வீடு…

சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 565 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்- டிரைவர் கைது..!!

கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 565 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து…

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்- கலெக்டர் வேண்டுகோள்..!!

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8,00,692 முதல் டோஸ் தடுப்பூசியும், 1,85,957 பேர் 2-வது டோஸ்…

மர்ம மரணத்தில் திருப்பம்: தொழிலாளியை அடித்து கொன்ற தம்பி கைது..!

கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 59). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு ஜீவரத்தினம் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணி தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் அவரது…

ஆயிரக்கணக்கான பனைமரங்களை வளர்த்து சாதனை – பாண்டிக்குடி கிராம மக்கள் அசத்தல்..!!

பனை மரங்களால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வறட்சி ஏற்படாமல் இருக்கும் என்பதால் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பனை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் வளர்ந்த பனை மரங்களை செங்கல் சூலைகளுக்கு விறகுக்காக சிலர் வெட்டி…