;
Athirady Tamil News
Daily Archives

13 September 2021

இலவசமாக தகனக்கிரியை: ஒரு முன்மாதிரி!! (கட்டுரை)

கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் வசதி இல்லாமல் உள்ளது. அதை உணர்ந்தே இதிலும் எமது நிவாரணத்தை வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான நோக்கொடு நாம் இலவச தகனக்கிரியை ஏற்பாட்டை செய்துவருகின்றோம் என மாத்தளை மாநகரசபையின்…

தொடர்ந்து குறைவடைந்து வரும் கொரோனா பாதிப்பு!!

நாட்டில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய…

இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை!!

நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை ஒன்றை ஒழுங்கு செய்ய மனித வலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த மாதம் ஏழாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்த தொழில் சந்தை இடம்பெறவுள்ளது.…

யாழ்.போதனாவில் சத்திரசிகிச்சைக்காக காத்திருந்த 02 வயதுக் குழந்தைக்கு கொரோனா!!

யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த 04 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த குழந்தைகளுக்கு தொற்று…

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு… தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் 2…

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து…

என் குழந்தைக்கு தடுப்பூசி போடலாமா?! (மருத்துவம்)

கொரோனாவின் இரண்டாம் அலை சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை செப்டம்பரில் வரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் பரவலாக உள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி…

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கோவில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா…

வன்னி ஹோப் நிறுவனத்தினால் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகள் வழங்கி வைப்பு.!! (படங்கள்)

அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய மாணவர்களுக்கு ஸ்மாா்ட் போன்களும் வளம் குறைந்த பாடசாலைகளுக்கு தலா 5…

தேவையற்ற ஒன்றுகூடல்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி நாங்கள் மீண்டும் பொதுமக்களை…

யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர்…

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை..!!

தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9…

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு..!!

கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு வனத்துறையினர் 5 மாதங்களுக்கு பின் கடந்த 6-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

வவுனியா கொக்குவெளியில் இராணுவ பேரூந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர்…

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக முச்சக்கரவண்டியினை இராணுவ பேரூந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இன்று (13.09.2021) இரவு 7.00…

குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு..!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் திடீரென முதல்-மந்திரி விஜய்ரூபானி ராஜினாமா செய்துள்ளார். வேறு நபரை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய கட்சி மேலிடம்…

மேலும் 1,483 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,483 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களுள் 5 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது 05பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்…

கிராம உத்தியோகத்தரின் கணவர் கொலை – இராணுவ அதிகாரி கைது!!

மட்டக்குளிய பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் கணவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது. மட்டக்குளிய இராணுவ முகாமின் அதிகாரி…

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒரே நாளில் 13,567 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டு 125 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில்…

பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது- ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தான் அரசு அதற்கு பெரும் ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட அனைத்து பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான்…

கொரோனா சிறப்பு முகாமில் துப்புரவு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்- லாரி டிரைவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 620 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் மோகனூர் சாலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியம் (வயது 50) மற்றும் நகராட்சி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் மூதாட்டி பலி..!!

சிவகாசி பழனி ஆண்டவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). இவருடைய தாய் சரோஜா தேவி (82). சிவகுமாரின் மகன் ஹரிஷ் (30). ஹரிஷின் மனைவி ஆர்த்தி (28). இவர்கள் சேத்தூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலான அய்யனார் கோவிலுக்கு காரில் சென்றனர்.…

திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை..!!

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா காலனி ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாத்தான். இவரது மகள் ஷோபனா (வயது 22). இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஷோபனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர்…

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானம்!!

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு , கொக்குவில் இந்து மயான…

இலங்கையில் உள்ளாடைகள் உற்பத்தியாகும்போது வெளிநாட்டு உள்ளாடைகளை வாங்குவது பற்றி சிந்திக்க…

இலங்கையிலும் உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் வெளிநாட்டு உள்ளாடைகளை வாங்குவது தொடர்பாக சற்று சிந்திக்க வேண்டும். எங்களுடைய நாட்டின் பொருளாதார நிலையை கணக்கிலெடுத்து வருமானத்துக்கு உள்ளேயே செலவுகள் இருக்க வேண்டுமென…

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் தடுப்பூசிகளை பெறவில்லை!!

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி…

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இதுவரை 139 பேர் மரணம்!!

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இதுவரை 139 பேர் மரணம்: அரச அதிபர் தலைமையில் கோவிட் நிலமை தொடர்பில் கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் 139 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளதுடன், 6780 பேர் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக…

பாவனையாளர் அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக யாழில் விசேட கலந்துரையாடல்!! (படங்கள்)

பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுவது குறித்தும் அவர்களுடைய குறைகளை அறிந்து கொள்வது குறித்தும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட…

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார்.!!

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த…

யாழில் குழந்தையுடன் யாசகம் பெற்ற தம்பதி – எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த…

யாழில். குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரின் மத்திய பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பெண்ணொருவர்…

விநாயகர் சிலை கரைக்க அமைத்த குளத்தில் இருந்து வெளிவந்த முதலை – பக்தர்கள்…

குஜராத்தின் வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தியை முனின்ட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குளம் ஒன்ற அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பொதுமக்கள் சிலைகளை கரைத்து வந்தனர். இந்த நிலையில், குளத்தில் இருந்து 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்து…

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்!!

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 737 கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 737 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனாவுக்கு பலியான 6 நாட்கள் வயதுடைய குழந்தை !!

பலங்கொட வைத்தியசாலையில் 6 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக…

யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.…