;
Athirady Tamil News
Daily Archives

14 September 2021

வடக்கு மாகாணத்தில் இன்று 59 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!!

யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 59 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம்…

மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மன வருத்தத்தை தருகிறது!!

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பது மன வருத்தத்தைத் தருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் பிரதமருடன் சந்திப்பு!!

இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (14) போலோக்னா நகரில் இடம்பெற்றது. இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள் இவ்வாறு…

கொரோனா பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்!!

அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தினார் என்பதனை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என நாடாளுன்ற…

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று நிலமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம்!!…

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று நிலமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் உள்ள நான்கு விஷ்ணு ஆலயங்களில் இவ்வாறான வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள்…

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா தொற்று!!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, முதன்மை பொலிஸ் பரிசோதகர் லக்ஸ்மன் பண்டாரவுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. திடீர் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு சென்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன்…

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறார் புதின்…!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை யாராக இருந்தாலும் பயந்து ஓட வேண்டிய நிலை உள்ளது. ஒருவருக்கு வைரஸ் தொற்று…

இலங்கை தொடர்பான விடயங்களுக்கு வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ´நில-இயல்´ கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விடயங்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வௌியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு…

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சுமந்திரன் எம்.பி மற்றும்…

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம்…

கிரிக்கெட் உலகுக்கு விடைகொடுத்த யோர்க்கர் கிங் மாலிங்க!! (வீடியோ)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான, யோர்க்கர் கிங் என்றழைக்கப்படும் லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். 38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம்…

அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்: பிரதமர் மோடி 25-ந்தேதி ஐ.நா.சபையில் பேசுகிறார்..!!

பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. கடந்த மார்ச்…

பட்டதாரிகளின் பயிற்சி காலம் மேலும் நீடிக்கப்படுமா?!!

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில்…

இன , மத பேதமின்றி அனைவரும் தொற்றிலிருந்து மீள வேண்டும் என்பதே என் பிரார்த்தனை!

ன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா தொற்றில்…

குளத்தின் சுவருக்கு பூசுவது பௌத்த வர்ணமல்ல ஒலிம்பிக் வர்ணமாம் – அங்கஜன் இராமநாதன்!!…

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன்…

நாமல் பார்வையிட்டு சென்ற குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை!!!…

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. உலக வங்கியின் நிதி…

நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டை படிப்படியாக திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 4 வாரங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 25,404 பேருக்கு தொற்று..!!

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 579 ஆக உயர்ந்தது. கேரளாவில் கடந்த…

3-வது திருமணத்துக்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்…!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39). இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட கால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். எனினும், இந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில்…

பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய வியாபாரி..!!

என்னதான் நாகரீக உலகத்திற்கு வந்துவிட்டாலும் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமரிசையாக கொண்டாடி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.60 கோடியைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்..!!

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சன். இவரது தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென…

போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு!!

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை…

ஜெர்மனியில் 41 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில்…

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் நெடுஞ்சாலை அமைச்சராகவும் செயற்பட்ட 2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை…

தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி!!

புதிய களனிப் பாலத்திலிருந்து இராஜகிரிய ஊடாக வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய இடைமாறல் வரைக்குமான தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் திட்டமிட்டு, நிர்மாணித்து, நிதி வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு…

அடுத்த வருட ஐநா மனித உரிமை கூட்டங்கள் இரண்டும் மிக முக்கியமானவை!!

தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர், 2022 மார்ச் 49ம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கையை வெளியிடுவார். அதன் பின் 2022 ஜூன் 50ம் கூட்டம் கடந்து போகும். அதையடுத்து, 2022 செப்டம்பரில் கூடும் 51ம்…

வெளிவிவகார அமைச்சர் UNHCR உயர்ஸ்தானிகருக்கு இன்று பதில்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ´நில-இயல்´ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது. எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள்…

தவிசாளர் அதிகார வரம்பை மீறி செயற்பட்டமையினால் பதவி நீக்கம்!!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸினால் குறித்த…

ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக் குறைவு..!!

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது;…

கர்நாடக சட்டசபை கூட்டத்துக்கு மாட்டு வண்டிகளில் வந்த காங்கிரஸ் தலைவர்கள்..!!

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. விலைவாசி உயர்வை கண்டிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாட்டு…

பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும்!!

பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.…