;
Athirady Tamil News
Daily Archives

14 September 2021

இதுவரை சுமார் 13 மில்லியன் பேருக்கு இலங்கையில் தடுப்பூசி ஏற்றம்!!

நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 51,798 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம்…

துப்பாக்கிகளை திருடிய நபர் ஒருவர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலவி குவன்கம பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உரிமம் பெற்ற இரண்டு துப்பாக்கிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புத்தளம் தலைமையகப்…

நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள்…

சில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் பல தடவைகள் மழை பெய்யும் என…

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நொய்டா..!!

உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக நொய்டா விளங்குகிறது. நொய்டாவை குப்பையில்லா நகராமாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்து குப்பைகளை சேகரிக்க க்யூ ஆர் கோர்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த…

தலிபான்கள் ஆட்சியில் காபூலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு வர்த்தக விமானம்..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான…

மேற்கு வங்காள மேம்பால புகைப்படங்களை விளம்பரத்துக்கு பயன்படுத்திய உத்தர பிரதேச அரசு..!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு கட்டிய மேம்பாலம் ஒன்றின் புகைப்படங்களை தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்காக உத்தர பிரதேச பா.ஜ.க. அரசு பயன்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில்…

பிரான்சில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைத் தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

மறக்க நினைக்கிறேன்… முடியவில்லை! (மருத்துவம்)

மதுப்பழக்கத்திலிருந்து ஒருவரால் விடுபட முடியுமா? இந்த கேள்விக்கு நிச்சயமாக முடியும் என்பதே சரியான பதில். மதுவின் உச்சம் தொட்டு, உண்மைகள் அறிந்து, உளப்பூர்வமாகவே அதை மறக்க நினைக்கும் மனிதர்களுக்கு பல்வேறு மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் பெரிதும்…