;
Athirady Tamil News
Daily Archives

15 September 2021

தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை!! (கட்டுரை)

உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல,…

கோவிட் தொற்றால் தாய் மரணம்: கோவிட் தொற்றுடன் மகன் தலைமறைவு!!

வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், குறித்த தாயுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரது மகன் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி வீட்டில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக…

தமிழ் அரசியல் கைதிகளை காண அனுராதபுரம் சிறைச்சாலை செல்கிறார் நாமல்!!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (16) அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளார். சிறைக் கைதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் நாமல் குறித்த…

பயிலுனர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!!

பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள் தமக்கு வழங்கப்படும் 20000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதனை உரிய பகுதியினரின் கவனத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும…

15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கோவிட்-19 தொற்று!!

மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை…

முதற் கட்டமாக 5000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!!

200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களின் பின் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று…

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கோவிட்-19 நோயினால்…

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.…

தமிழ்க்கைதிகளைபார்வையிட உறவினர்களை அனுமதிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுவோம் –…

தமிழ்க்கைதிகளைபார்வையிட உறவினர்களை அனுமதிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுவோம். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து அவர்களது குடும்பத்தினர்…

பருத்தித்துறையில் ஒரு வயதுக் குழந்தை கொரோனாவால் மரணம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளது. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 03 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை பருத்தித்துறை ஆதார…

நாடு முழுவதும் 7,534 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று!!

நாடளாவிய ரீதியாக 2 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 7,534 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அனைவரும் தற்போது வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, 240…

என்னுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எந்தளவு தூரத்திற்கும் நான் செல்வதற்கு தயார்!!

என்னுடைய மக்களை வாழ வைக்கவும் என்னுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தளவு தூரத்திற்கும் நான் செல்வதற்கு தயாரென யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்…

அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!! (படங்கள் வீடியோ)

யாழ் மாநகர சபையின் அடுத்த வரவு-செலவுத் திட்டத்தின் போது எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு இடம்பெற்ற இந்த…

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 17,681 பேருக்கு கொரோனா..!!

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருநாள் அதிகரிப்பதும், ஒருநாள் குறைவதுமாக இருக்கிறது. நேற்றைய பாதிப்பு 15,058 ஆக இருந்த நிலையில் இன்று 17,681 ஆக அதிகரித்துள்ளது. 25,588 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள…

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில்…

138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான…

தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதாவது, தானியங்கி முறையிலான (இத்தகைய முதலீடுகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை) அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த…

கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு முடிவு…!

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி…

வாஷிங் மெஷினில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு..!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், மும்மிடிவரம் மண்டலம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங்மெஷினை திறந்தார். அப்போது வாஷிங் மெஷினில் பதுங்கியிருந்த…

ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு… செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்..!!

நார்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை…

பேருந்து- கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை முர்பந்தா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்து ஐந்து பேரும் தப்ப முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர்.…

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (14) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க முடியாது! !

கடந்த ஐ.நா சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வர வேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை என்பது மிகவும் கவலை தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..!!

வட கொரியா அரசு நீண்ட தூரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து அவற்றை சோதனை செய்கிறது. அவ்வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.…

4 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற 2 சிறுவர்கள்..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவியரசி. இவர்களுக்கு, பிரியதர்ஷன் (8), தீனதயாளன்…

செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை..!!

வில்லியனூர் வி.மணவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா. இவர் நெல்லித்தோப்பில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் அருகே ஆயந்தூரை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம்…

டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நாளை நடக்கிறது- சசிகலா பங்கேற்கிறார்..!!

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி.வி தினகரன், அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்- ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் திருமணம்…

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்!! (வீடியோ)

துப்பாக்கியுடன் சிறைக்குச் செல்ல அனுமதித்தோருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய…

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா!!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இத தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெலிகட மற்றும்…

1164 கிலோ உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில், சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை அடம்பன் பொலிஸார் இன்று…

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பேற்பு!!

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, அவர் தனது நியமனக்…

சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாட்டினை மறுத்து செயற்பட்டால் அது கட்சிக்கு முரணான விடயம் !!

தலைவர் சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாட்டினை மறுத்து செயற்பட்டால் அது இலங்கை தமிழரசுக்கட்சி கட்சிக்கு முரணான விடயம் என்பதுடன் அதனை பலவீனப்படுத்தும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.…

நெல்லையில் தலை துண்டித்து மேலும் ஒரு வாலிபர் படுகொலை..!!

நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியில் இரு தரப்பினர் இடையேயான மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கீழசெவல் நயினார் குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன்(வயது 38) என்பவர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுவூர்பட்டி…

வன்முறை கும்பல் அட்டகாசம் – அச்சுவேலி பொலிஸார் அசண்டையீனம் – DIGயிடம்…

வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பம் , அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பம் முறையிட்டு உள்ளது. அச்சுவேலி…

கடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண்…

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்தது. இந்த…

பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.யா?- 17ந் தேதி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை..!!

நமது நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்கீழ் தற்போது 5, 12, 18, 28 என 4 அடுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சில பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு முறையில்…