;
Athirady Tamil News
Daily Archives

16 September 2021

கறுப்பு பூஞ்சை பல இடங்களில்- இதுவரை 08 பேருக்கு பரவல்!!

கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் 02 நோயாளர்களும், திருகோணமலை வைத்தியசாலையில் 02 நோயாளர்களும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02…

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு நள்ளிரவு கம்பளி போர்வை விநியோகம்.!! (படங்கள்)

கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு இரவு வேளை உணவு பொதிகள், கம்பளி போர்வைகள், விநியோகிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பொதுமுடக்கம் அரசினால்…

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை; நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு!!…

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் இன்று (2021.09.16) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை,…

ஊரடங்கை நீடிக்குமாறு அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், ஊரடங்கை நீடிக்குமாறு புதிய கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இன்னும் அதிக அபாயத்தில்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை – தர்மலிங்கம்…

எங்களை மன்னித்துத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்ததாக சுமந்திரன் கூறியிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை. ஆகவே அவர் மன்னிக்க வேண்டிய தேவையொன்று கிடையாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

அரசியல் கைதி ஒருவர் விடுதலை!!

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி, மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன்…

வடக்கில் செப்ரெம்பரின் முதல் 15 நாள்களில் 225 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

வடக்கில் நேற்று 200 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 225 பேர்…

ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான ப.உமாபதி கோவிட் தொற்றால்…

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான ப.உமாபதி கோவிட் தொற்றால் மரணம் முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான பஞ்சாட்சரம் உமாபதி…

கொடிகாமத்தில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்!

யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில் வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. எனவும் அது திட்டமிட்ட கொலை என இளைஞனின் குடும்பத்தார் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். கடந்த 14ம்…

கே.கே.எஸ் பொலிஸ் நிலையம் முன்பாக இளைஞன் உயிரிழப்பு – கொலை என்கின்றனர் உறவினர்கள்!!…

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை…

இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்!!

வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை நேற்றைய தினம் (15)…

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கைது !!

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54,000 கிலோ வௌ்ளைப்பூண்டு கன்டேனர் இரண்டை சட்டவிரோமான முறையில் விடுவித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நாட்டில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக…

அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் - நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர…

புளொட் அமைப்பை விசாரிக்கக் கோரும் கஜேந்திரகுமார்; காரணத்தை அம்பலப்படுத்தினார்…

புளொட் அமைப்பை விசாரிக்கக் கோரும் கஜேந்திரகுமார்; காரணத்தை அம்பலப்படுத்தினார் புளொட் தலைவர்.. (சுவாரசிய வீடியோ) https://www.youtube.com/watch?v=-utYD4kTE5Y

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 428,590 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்!!!

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இந்த வீதிகள் எதுவும் கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை என…

பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை!!

கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். நந்தரதன தேரர்…

2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி..!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்டவைகள் வாங்க அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி மாணவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் தொகை செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு பள்ளி…

3-வது அலை தாக்காது: கொரோனா 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு – தேசிய நோய் தடுப்பு…

கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. அதன்பின் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதையடுத்து…

இலங்கையில் பூகம்பம் ஏற்படுவதை தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

இலங்கை பூகம்பம் ஏற்படக்கூடிய அபாய வலயத்தில் இல்லாத போதிலும் இந்தோனேஸியாவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிரேஷ்ட பூகம்பம் தொடர்பான நிபுணர் நில்மினி தல்தென தெரிவித்துள்ளார்.…

8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று…

எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வு தொடர்பில் விளக்கம்!!

எரிபொருள் அபிவிருத்தி சட்டமூலத்ததை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் எரிபொருள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை நிறுவ எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற…

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர்…

15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

15 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிஸ்ஸாவெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தூவ மற்றும் வெல்லவீதிய பகுதிகளில் நேற்று (15) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 965 கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 965 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை- கெஜ்ரிவால் அரசு அதிரடி..!!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் அடிக்கடி தலைநகரில் காற்று மாசுபாடு ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இதைப்போல பண்டிகை நாட்களில்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,570 பேருக்கு தொற்று…!!

மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 3 கோடியே 33 லட்சத்து 47 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது. நேற்று…

தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன்: இளம்பெண் அதிரடி…

பொதுவாக பலரும் தங்களது குடும்ப சூழ்நிலைகளால் தனது திருமணத்தை தள்ளிவைப்பது வழக்கம். ஆனால் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுபற்றிய விவரம்…

தடுப்பூசி செலுத்தல் தொடர்பான முக்கிய தீர்மானம் இன்று?!!

தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விஷேட தொழில்நுட்பக் குழு இன்று (06) கூடவுள்ளது. இதன்போது தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பிரிவின் தலைவர் வைத்தியர் அம்ஹர் ஹம்தானி…

நெல்லியடி இராஜகிராமத்தில் மோதல் – 15 பேருக்கு எதிராக வழக்கு!!

யாழ்.நெல்லியடி - இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு…

ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா, ஆபாச படங்கள் தயாரித்து, அவற்றை சில செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளியான ரியான் தோர்பே என்பவரும்…

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் ‘போலி இந்துக்கள்’: ராகுல் காந்தி கடும் தாக்கு…!!

மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினரை அவர் கடுமையாக தாக்கி பேசினார். இது தொடர்பாக…

கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்..!!

பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503…