;
Athirady Tamil News
Daily Archives

17 September 2021

கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி !! (படங்கள்)

குறுகிய காலப்பகுதியில் தரமான சேதனப் பசளையினை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்யும் வகையிலான "சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் " ஒன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி…

யாழ்ப்பாணம் மாநகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்படுகிறார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சுபாஷ்…

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழில் நுட்ப கூடம் கையளிப்பு!!…

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் ( Jaffna Medical Faculty Overseas Alumini - USA) நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடதத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல்…

KKS பொலிஸ் நிலையம் முன் போராட்டம்!! (படங்கள்)

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை…

மதுபானசாலைகளை திறக்க அனுமதி!!

வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள் ,கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவிப்பு "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

லொஹான் ரத்வத்த மீதான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை…

ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொடவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் தனது பதிவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் இவ்வாறு…

ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு – மக்களுக்கான அறிவிப்பு!!

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…

21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானம்!!

எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்…

தடையை மீறி பேரணி நடத்த திரண்ட சிரோமணி அகாலி தளம் தொண்டர்கள்- டெல்லியில் பரபரப்பு…!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா?

கொவிட் நிலமை காரணமாக தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (17) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில் கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று மாலை கூடவுள்ளதாக…

காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது!!

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில்…

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பான மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பரப்பப்படும் மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)…

சிறைச்சாலை சம்பவம் – சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை!!

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (16)…

71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர்…

மும்பை பந்த்ராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது..!!

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் பிகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ்-செம்பூர் இணைப்பு சாலைக்கு இடையே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. பாதி மேம்பாலம் கட்டிய நிலையில் இன்று அதிகாலை…

இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுரை..!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- நாடு முழுவதும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது.…

பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை..!!

சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை…

மீண்டும் இலங்கை – சுவிட்சர்லாந்து இடையில் நேரடி விமான சேவை !!

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த சேவை…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 72 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

விண்வெளிக்கு 4 பேரை சுற்றுலா அனுப்பிய ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம்..!!

உலக அளவில் பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சொந்த நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறார். இதுவரை விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த நிலையில் முதல் முறையாக…

WHO வின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் !!

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…

பலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 24 வயது இளம் தந்தை?

காங்சேன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார். சம்பவ…

இன்று 75மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது…

வெளிநாடுகளில் தவிக்கும் ஆப்கானிஸ்தான் தூதர்கள்..!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆப்கன் அரசின் தூதர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதர்கள் தங்களது அலுவல்…

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்..!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புதிதாக உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவர்களுக்கும், நீலகிரியில் 10-ம்…

ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு..!!

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது:- சென்னையில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வரை 659 பேர் விபத்தில் இறந்து விட்டனர். 3 ஆயிரத்து 325 பேர் விபத்தில் காயம்…

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்..!!

ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை – ஐகோர்ட்டு…

நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்)…

பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். நெல் அரவை எந்திர…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. மேலும் தசரா பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வரும் நிலையில் இந்தியாவில்…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை காதலனை ஏவி கொன்ற தாய்..!!

பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். நெல் அரவை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு சூர்யா (வயது 14), சந்தோஷ் என்ற மகன்களும் மகள் சுதி என்ற மகளும் உள்ளனர். இவர்களில்…

வறுமை ஒழிப்பு புரட்சியை ஏற்படுத்திவரும் பசுமை இல்லம்!! (கட்டுரை)

புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் வடக்கு-கிழக்கு முழுவதும் இயங்கிவரும், ‘பசுமை இல்லம்’ எனும் அமைப்பால் கொவிட் - 19 உக்கிரமடைந்துள்ள இக்காலத்தில், மக்கள் வீட்டிலிருக்கும்போது வீணாக பொழுதைக் கழிக்காமல், வீட்டுத் தோட்டப் பயிற்செய்கையை…