;
Athirady Tamil News
Daily Archives

18 September 2021

பொன்விளையும் பூமி !! (கட்டுரை)

வலுவாதார அபிவிருத்திக்கான உலகளாவிய 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலானது, அபிவிருத்திச் செயன்முறையின் மத்தியில் மக்களை செயற்பட வைக்கின்றது. தற்போது உலகம் எதிர்நோக்கியுள்ள பல சவால்களை எதிர்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையானது (UN), உலக நாடுகளை…

Kks பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மடத்தலால் அடித்துக்கொலை ?

மொட்டையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதனால்தான் இளம் குடும்பத்தலைவரின் உயிரிழப்புக் காரணம் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். அதனால் சம்பவ இடத்துக்கு…

கிளிநொச்சியில் கோர விபத்து!!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கொவிட் மரண எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (17) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

இன்று இதுவரையில் 1,983 கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய…

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீடு நேற்றைய தினம் (17.09.2021) நிகழ்நிலை வெளியினூடாக நிகழ்த்தப்பட்டது. மாணவர் சஞ்சிகையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெளியிட்டு…

ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17.09.2021) வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக…

முதலாளித்துவ சிந்தனையுடனான ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்றன!!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்ட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.…

நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைப்பு..!!

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி 14 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதுதவிர கொரோனா…

மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதற்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள்…

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை…

வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின்…

வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின் அனுமதியின்றி மீண்டும் திறப்பு: அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர் வவுனியாவில் சுகாதாரப் பிரிவினரால் தனிப்படுத்தப்பட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரின்…

வவுனியா உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கோவிட் தொற்று: மூவர் தொற்றால் மரணம்!!

வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காப்பகத்தில் கோவிட் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள…

ஒரே அறையில் ரகசிய வாழ்க்கை- 11 ஆண்டுக்குப் பின் காதலரை கரம்பிடித்த பெண்..!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்லூரைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010ம் ஆண்டு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால்,…

காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து…

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞன் கைது!!

போலி கடவுச்சீட்டு மற்றும் இத்தாலிய குடியிருப்பு விசாவைப் பயன்படுத்தி துபாய் வழியாக இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (18) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஊடகக்…

ஓமந்தையில் சுகாதார அறிவுறுத்தலை மீறி கும்பாவிசேகம்: ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கோவிட்…

ஓமந்தையில் சுகாதார அறிவுறுத்தலை மீறி கும்பாவிசேகம்: சுகாதாரப் பிரிவினரின் அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கோவிட் தொற்று வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாவிசேகம்…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து..!!

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேயில் நேற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை போலவே, ரஷிய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 35,662 பேருக்கு தொற்று….!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 281 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும்!!

எந்த விமர்சனங்கள் வந்தாலும் கொவிட் தொற்றுநோயைத் தடுக்க சுகாதாரத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாங்கள் ஒரு குழுவாக பணியாற்றினால் இந்த சவாலை சமாளிப்பது கடினமான…

யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம்!!

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில்…

நடை திறக்கப்பட்ட 2-வது நாளில் சபரிமலையில் 15 ஆயிரம் பேர் தரிசனம்…!!

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5…

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு…

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி…

திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு…!!

திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-…

இங்கிலாந்தில் மேலும் 32651 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று மேலும் 32,651 பேருக்குக்…

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா!!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேர் கொலை!!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் மூன்று பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொடை, வெலிவேரிய மற்றும் எல்ல ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தொடங்கொடை, கஜுதூவ…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – புதிய விடுதியின் நிர்மாணப் பணி ஆரம்பம்!!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் (16) வேரஹெராவில் நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய விடுதி கட்டிடத்தின் நிர்மாணப் பணியைத் தொடங்கியுள்ளது. இந்த…

மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் 2 சந்தேகநபர்கள் கைது!!

நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப் பகுதியில் நேற்றயை தினம் (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால்…

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு…!

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து…