;
Athirady Tamil News
Daily Archives

19 September 2021

நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி மாயம்!!

வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய சின்னையா ராஜா, ஹலாவத்தை பகுதித்தை சேர்ந்த 21 வயதுடைய சஜிந்த…

பால்மா, கோதுமை மா, சீமெந்தின் விலைகள் அடுத்த வாரம் அதிகரிக்கும்!!

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் வரும் நாள்களில் அதிகரிக்கப்படவேண்டும் என்று பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார் ஆறு மாதங்களுக்கு இந்த மூன்று பொருள்களின் சர்வதேச சந்தை…

சென்னையில் தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் 2-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே கடந்த 12-ந்தேதி 40 ஆயிரம் முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதையும் தாண்டி 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு…

வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம்..!

புதுவை அருகே தைலா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது55). இவரது முதல் மனைவி மாலதி இறந்து விட்டதால் 2-வதாக விஜயகுமாரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக சுப்பிரமணி தனது 2-வது மனைவி மற்றும் மகள்களுடன்…

நாட்டில் மேலும் 436 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

கொரோனா பரவலில் வீழ்ச்சி! இன்றைய பாதிப்பு விபரம்!!

நாட்டில் மேலும் 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று…

யாழ். பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் கவனம்!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே இரண்டரை மணித்தியாலத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப்…

அனீமியா என்னும் இரத்தச்சோகை!! ( மருத்துவம்)

Hemoglobin – ஹீமோகுளோபின் இரத்தத்தின் பிரதான கூறு - (RBC) செங்குருதியணுக்கள் இந்த செந்நிறத்துக்கு காரணமானது ஹீமோக்குளோபின் இது இரும்பு மற்றும் குளோபுலின் எனும் புரதத்துடனிணைந்த உருவாக்கப்படுவது. ஹீமோக்குளோபுளின் பணி– நுரைஈரலிலிருந்து…

பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம் – மேலுமொருவர் கைது!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்பை பேணியதாக…

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்தது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய…

உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குகிறார்?..!!

உத்தர பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. கட்சியின்…

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு..!!

அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் பகுதியில் இன்று பிற்பகல் 3.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தேஜு அருகே பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில்…

ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,…

சீக்கிய தலைவரை பஞ்சாப் முதல்வர் ஆக்குங்கள்… வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த அம்பிகா…

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து…

14 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை!!

மன்னார் - இலுப்பகடவை பகுதியில் 14 வயது சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். தாய் இல்லாத நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக இலுப்பகடவை பொலிஸார்…

உசிலம்பட்டி அருகே மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை..!!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 51). இவர் பேரையூர் அருகே உள்ள சின்னகட்டளை துணை மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தார். இரவு சேடபட்டி பகுதியில் மின்சாரம்…

பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு..…

பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்) ################################### புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் என அழைக்கப்படும் திரு.குணராஜா…

புதிய மைல்கல்… இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80 கோடியை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83…

மேலும் 1,002 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,002 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 432,038 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – திருகுவளையால் கணவனை தாக்கிக்கொன்ற மனைவி…

அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார். மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,773 பேருக்கு தொற்று..!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163…

ஹம்பாந்தோட்ட நகர சபை மேயர் பிணையில் விடுதலை!!

கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்ட நகர சபை மேயர் இராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் இன்று (19) காலை பம்பலபிட்டிய பொலிஸாரினால் கைது…

தனது தந்தையின் கண்னை தோண்டி எடுத்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் நேற்று (18)…

இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது ஜப்பான்!!

கொவிட் அபாயம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாளை (20) முதல் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்…

வவுனியாவில் கோவிட்டால் மரணித்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை!!

முகத்தை பார்க்க முடியவில்லை: உடலை சீரழிக்காது தகனத்தையாவது உரிய காலத்தில் செய்ய உதவுகள்! வவுனியாவில் கோவிட்டால் மரணித்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை கோவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களை இறுதி நேரத்தில் பார்க்க முடியவில்லை. தகனத்தையாவது…

அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச…

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்பான சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடக்கும் போது நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. விசாரணை…

கறுப்புப் பூஞ்சண நோய் சமூகத் தொற்றாக பரவும் ஆபத்து நிறைந்ததா?

மியூகோமைகோசிஸ் என்பது கறுப்பு நிறத்தில் வாழும் பூஞ்சையாகும் (பூசணம் அல்லது பூஞ்சணம்). இந்த பூசணத் தொற்றானது நல்ல உடல் நிலையில் உள்ள, நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் யாருக்கும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குன்றிய நிலையில் உள்ள…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.88 கோடியைக் கடந்தது…!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

ஜனாதிபதி நியூயோர்க் நகரை சென்றடைந்தார்!!

ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான…

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி!!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்ட அனைவருக்கும், நாளைமறுதினம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வடக்கு…

அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றம் ரத்து – கோர்ட்டு அதிரடி…

இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கிப் பணிபுரிவதற்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்கி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த விசா முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற வகையில்…

ஜப்பானில் விசித்திரம் – ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் இளைஞர்..!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36). இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும்,…

மும்பைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் – மாநகராட்சி…

மராட்டியத்தில் 10 நாள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. திருவிழா கொண்டாட்டங்களுக்காக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்தவர்கள் அடுத்த சில நாட்களில் மும்பை திரும்புவார்கள் என…

ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் – அக்டோபர் 1ம் தேதி விசாரணை தொடக்கம்..!

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்களின் இந்த…