;
Athirady Tamil News
Daily Archives

20 September 2021

வேர்களின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

வாசகர் பகுதி இயற்கையின் படைப்புக்களாகிய மரம், செடி, கொடி ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் நமது உடலில் தோன்றும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அந்த வகையில் வேர்கள் எண்ணில் அடங்கா பலன்களை அள்ளித்தந்துள்ளது. எந்த செடியின் வேர்கள்…

நிபுணர்களை வெறுக்கும் அரசியல்!! (கட்டுரை)

கொவிட்-19 நோயால் சகல நாடுகளிலும் சுகாதாரப் பாதிப்புகளுக்குப் புறம்பாக, பொருளாதார தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. சகல நாடுகளிலும், நாட்டை முடக்கும் நடவடிக்கைகளால் கைத்தொழில்கள், விவசாயம், சுற்றுலாத்துறை போன்ற சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.…

இன்று இதுவரையில் 1,509 பேருக்கு தொற்று உறுதி !!

நாட்டில் மேலும் 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

குடும்ப பெண் சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (20) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இனம்…

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (19) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்!!!

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக இன்று (20.09) மரணமடைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்த தேக்கவத்தையில் வசித்து வரும்…

அரியாலை கொலை; மனைவி உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய அவரது மனைவி மற்றும் மற்றொருவர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான…

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு: விநியோகத்தர்கள் அதிக விலைக்கு தர முயல்வதாக…

வவுனியாவில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்டுமாணப் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கட்டடநிர்மாணப் பொருள் விற்பனை நிலையங்களில் சீமெந்துக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது.…

சந்தேக நபரை ஒரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை ஒரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. நேற்றிரவு திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வர் சோதனையின்…

பாசையூரில் வீடொன்றுக்குள் அடாவடியில் ஈடுபட்ட கும்பல் அரை மணிநேரத்தில் சிக்கியது!!

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை…

பாழடைந்த கட்டிடத்தில் புதைத்து வைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள்- போலீசார் மீட்டு…

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கல்லுப்பாலம் என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் தொழிலாளர்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம்…

ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது- மக்கள் அலறியடித்து ஓட்டம்…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் வழங்க முடியாது –…

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி…

குடிபோதையில் வீட்டினுள் நுழைந்த கும்பல் – இரண்டு யுவதிகள் உட்பட மூவர் படுகாயம்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று (19) மாலை 6.30 மணி அளவில் மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும்…

வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் பிசீஆர் பரிசோதனை செய்யப்படாது மீள…

வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் பிசீஆர் பரிசோதனை செய்யப்படாது மீள ஒப்படைப்பு! செல்வாக்கினால் நடைமுறைகள் மாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம் ஒன்று வழமையாக முன்னெடுக்கப்படும்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு- வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று மேகவெடிப்பு காரணமாக, திடீரென இடி மின்னலுடன் பெருமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாகனங்கள்…

சோனியா, ராகுலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது – அதிருப்தி தலைவர்கள் மீண்டும்…

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகி 2 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் காங்கிரசுக்கு யார் தலைவர் என்பது குழப்பமாகவே உள்ளது. நீண்ட காலமாக சோனியாகாந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். ராகுல்காந்தி மீண்டும் தலைவர்…

பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு…!!

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியது. அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரீந்தர் சிங்குக்கு எதிராக மாறிய…

அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வௌியிட்டுள்ள அறிவிப்பு!!

18 வயதிற்கு உட்பட்ட 15.67 மில்லியன் மக்களுக்குத் தேவையான கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசி மருந்து இலங்கைக்கு தற்போது கிடைத்திருப்பதாக இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்…

முதலிகோவில் பகுதியில் வன்முறை குழு அட்டகாசம்! இருவர் மீது வாள்வெட்டு! சந்தேக நபர் ஒருவர்…

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று,…

பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞை போன்றவை உடனடியாக நிறுவுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன்…

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கினார். வீதி…

பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே…

பஞ்சாப் மாநிலத்தின் 16வது முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி…!!

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, முதல்வருடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும்,…

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டு!!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடந்த சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…

ஐ.நா பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்…

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குறித்த அறிவிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,055 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

திருப்பதி ஏழுமலையானை வழிபட அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்…

கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரணப் பக்தர்கள் வழிபட இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து…

பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு…!

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தாவணகெரேவில் நேற்று நடந்தது. கூட்டத்தை கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கட்சியின் கர்நாடக மாநில மேலிட…

வவுனியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்கு…

வவுனியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று: பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னரே தொற்றாளர்கள் வெளிநாடு பயணம் வவுனியா, தவசிகுளம் பகுதியில் இருந்து வெளிநாடு செல்வதாற்காக மேற்கொண்ட பிசீஆர்…

யாழ். பல்கலைக்கு கனடா மருத்துவ பீட பழைய மாணவர்கள் ஒக்சிமீற்றர் அன்பளிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தின் பாவனைக்காக யாழ்ப்பாண மருத்துவ பீட கனடா பழைய மாணவர்களினால் நான்கு பல்ஸ் ஓக்ஸி மீற்றர்களும், டிஜிற்றல் வெப்பமானியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.…

விரைவுச்சாலையால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சுங்க வருமானம் கிடைக்கும்: நிதின் கட்காரி..!!

டெல்லி-மும்பை இடையே 8 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாலையால் பயண நேரம் 24 மணியில் இருந்து 12 மணியாக குறையும். மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி…

தெலுங்கானாவில் ரூ.18.90 லட்சத்துக்கு ஏலம் போன கணேசர் கோவில் ‘லட்டு’…!!

தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில், கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த ஏலம்…

அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகள்- அப்புறப்படுத்தும் முயற்சியில்…

ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில்…