;
Athirady Tamil News
Daily Archives

22 September 2021

முடக்கத்துக்குள் சாதனை !! (கட்டுரை)

“பயன்பாட்டுக்கு உதவாமல், கழிக்கப்பட்ட பொருட்களை வைத்துக் கொண்டு, அதாவது, இரண்டு சக்கர உழவு இயந்திரத்தின் எஞ்சின், கியர் பெட்டி, போன்றவற்றையும் ஏனைய உதிரிப்பாகங்களையும் தேடி எடுத்து, முற்றாக புதிய வடிவிலான, சிறிய அளவிலான உழவு இயந்திரம் ஒன்றை…

FRESH DATES!! (மருத்துவம்)

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். தற்போது ஆங்காங்கே தள்ளு…

பதுக்கி வைத்திருந்த பால் மா பெக்கட்டுக்கள் மீட்பு!!

ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று (22) பரிசோதனை செய்தனர். இதன்போது…

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று…

போதையுடனான ‘குடி மக்களை’ உருவாக்கும் செயலில் அரசாங்கம் !!!

ஒழுக்கம் – நன்னடத்தை என்பவற்றை பேணி நல்ல ‘குடி மக்களை’ உருவாக்க வேண்டியதற்கு பதிலாக நாட்டில் கொரோனா தொற்று பரவும் காலத்திலும், பார்களை- மதுபானசாலைகளை திறந்து போதையுடனான ´குடி மக்களை´ உருவாக்கும், மிக மோசமான செயலில் இந்த அரசாங்கம்…

அமைச்சர் நாமல் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்!!

தேசிய இளைஞர் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (23) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காகவும், புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை கையளிப்பதற்காகவும் அவர்…

68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் - நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். வங்காலை…

வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது – எம்.கே.சிவாஜிலிங்கம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் துரோகத்துக்கு விலை போனதால் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அங்கஜன், சுமந்திரனின் ஆசீர்வாதத்தோடு வல்வெட்டித்துறையில் தமிழ் தேசியம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறதென தமிழ்த் தேசிய கட்சியின்…

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களில் 89 வீதமானவர்கள் தடுப்பூசி போடாதோர்!!

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களில் 89.25 வீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் தொடர்ந்தும் இருந்து வரும்…

முறையான வழி அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியாவில்…

முறையான வழி அனுமதிப் பத்தரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியா வனதுறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளன. இன்று (22.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஏ9 வீதியின் ஊடாக நகரப்பகுதியில்…

ஜனாதிபதியின் பேச்சாளர் ஞானசார தேரர்- சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக…

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும்…

அபிவிருத்தி திட்ட மீளாய்வுக் கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (22.09.2021)காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்…

மேலும் 92 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

யாழ். பல்கலைக்கழகப் பொதுபட்டமளிப்பு ஒக். 7 : நிகழ்நிலையில் நடாத்த மாணவர்களும் இணக்கம்!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத்…

நாட்டில் மேலும் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

கொவிட் – 19 வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடன் பெற…

கொவிட் - 19 இற்கான தேசிய பிரயோகங்கள் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் போன்றவற்றை இயன்றளவு இலங்கையின் சனத்தொகையில் 60% வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் அடிப்படை இலக்கை விரிவாக்குவதற்கு கொவிட் முகாமைத்துவத்திற்கான தேசிய செயலணி…

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் இவற்றையெல்லாம் பேசுவேன்- பிரதமர் மோடி…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குவாட் மாநாடும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தனது…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11…

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில் !!

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (22) உத்தரவிட்டார். லைட்…

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி!!

வனாதவில்லுவ - சேரக்குளிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 97 வயதுடைய…

பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ: தாய்-மகள் பலி…!

பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு 4 மாடிகளை கொண்டது ஆகும். இந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த…

அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் – சீரம்…

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் மத்திய அரசுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் மொத்தம் 21 கோடியே 90 லட்சம் டோஸ் கோவிஷீல்டு…

2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை அதிகரிப்பு!!

2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நிலைமையில் அரச வருமானம்…

சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை!!

அண்மையில் வெலிகட மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் போது பாராளுமன்ற…

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடா? – நிதின் கட்கரி விளக்கம்…!!

இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய தரைவழிப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று அவர் ஒரு தனியார் செய்தி…

வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு!!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின்…

அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் – 5 பேர் கைது…!!

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசியின் அலுவலக இல்லம் டெல்லியில் உள்ள அசோகா சாலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஓவைசியின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.…

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!!1

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், பிற எந்த நாடுகளையும் விட, வல்லரசு நாடான அமெரிக்கா மிக மோசமாக பாதித்துள்ளது. அங்கு இதுவரை இந்த தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6¾ லட்சத்தைக் கடந்து 6 லட்சத்து 76 ஆயிரத்து…

மூத்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க் கொரோனா தொற்றால் காலமானார்!!

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

யாழ். குருநகர் கடற்பகுதியில் மஞ்சள் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 350 கிலோ 650 கிராம் மஞ்சள் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடி கட்டடத்தொகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த படகொன்றில் இருந்தே மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.…

மேற்கு வங்காளத்தில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி…!

மேற்கு வங்காளத்தில் இன்று காலை கனமழை பெய்தது. பெரும்பாலான இடத்தில் எதிர்பாராத வகையில் மிகக்கனமழை பெய்தது. இதனால் பெரும்பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. குறிப்பாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில மழை கொட்டித்தீர்த்தது. மழை வெள்ளத்தால்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…