;
Athirady Tamil News
Daily Archives

23 September 2021

ஆதாரம் இல்லாத தாரங்கள்!! (கட்டுரை)

முழு நாட்டையும் அச்சுறுத்தி வரும் கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக, சிறுவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இன்று பாடசாலைகள் தொடர்சியாக மூடப்பட்டுள்ளதால், கல்வியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகளவான குடும்பங்கள்…

5 இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய…

புதுடெல்லிக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயற்படவும்!!

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்,…

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் நாளை விசேட அறிவிப்பு!!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து நாளை (24) பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு…

சிறுவர் நோய் தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், தமது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காது செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர். விசேட வைத்திய நிபுணர்களின்…

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியானது!!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.…

வவுனியா – மன்னார் வீதியில் பிரபல சுப்பர் மார்க்கட் தனிமைப்படுத்தப்பட்டது! (படங்கள்)

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மாக்கட் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல்…

வவுனியாவில் இரு மதுபானசாலைகள் தனிமைப்படுத்தப்பட்டன!

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட இரு மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை (23.09) தனிமைப்படுத்தப்பட்டன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள்…

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

சிறைச்சாலை சம்பவம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்!!

அண்மையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த நியமனம்…

கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு – 27ஆம் திகதி வழக்கு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே…

கல்முனையில் பயங்கரம் – அறிவுரை கூறிய இளைஞன் மீது வாள் வெட்டு!!

வீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் . அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…

திடீர் உடல்நலக்குறைவு – 15 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

வீட்டில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக நேற்று (22) நண்பகல் 12 மணியளவில் சிறுமி பலபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு…

அங்காடிகளுக்குச் சென்று திருடியவர் சில மணி நேரங்களிலேயே பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால்…

யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று வெளிநாட்டு சொக்லேட்டுகள் மற்றும் சம்போக்களைத் திருடியவர் சில மணி நேரங்களிலேயே பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள இரண்டு பல்பொருள்…

தியாகதீபம் திலீபனிற்கு அஞ்சலி செலுத்த சென்ற கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது!! (வீடியோ,…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது…

அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!!

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை…

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்!! (படங்கள்)

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு…

2 கார்களில் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின- 10 பேர் கைது…!!

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கள்ளிக்குடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக…

கோண்டாவில் வாள் வெட்டில் கை துண்டாடப்பட்ட சம்பவம் – சந்தேகநபர்கள் பிணையில்…

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவருக்கு கை துண்டாடப்பட்டும் மேலும் 6 பேர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பிணையில்…

சென்னையில் நூதன முறையில் ரூ.100 கோடி மோசடி…!!

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதற்கிணங்க பல மோசடி மன்னர்கள் வலம் வருகிறார்கள். ஒரு வழக்கில் ஜெயிலுக்கு போய்விட்டு, மீண்டும் வெளியில் வந்து அதே மோசடியை இடத்தை மாற்றி செய்கிறார்கள். அப்போதும் பொதுமக்கள் இவர்களிடம்…

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் – இம்ரான்கான் எச்சரிக்கை…!!!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன் ஆட்சி நடத்துவோம் என அறிவித்த தலிபான்கள், அதற்கு நேர்மாறாக தற்போது செயல்பட்டு வருகின்றனர். புதிதாக…

உடுவில் பிரதேச செயலக ஊழியர் கொரோனோவால் மரணம்!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குறித்த உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள்…

கொடிகாமத்தில் வானில் வந்தவர்கள் கத்திக்குத்து – ஒருவர் காயம்!

கொடிகாமம் பகுதியில் வானில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று , ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. கொடிகாமம் கரம்பகம் பகுதியை சேர்ந்த ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி…

கொரோனோ தொற்றில் இருந்து மீட்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்திருந்த குடும்ப பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். வடமராட்சி நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். குறித்த பெண் சில…

காங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் கடந்த சில…

கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில்…

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கிடையே நகை கடன்கள் வழங்கியதில் பல்வேறு…

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைப்பை காப்பாற்ற அவசர நிதியை விடுவித்தது ஐ.நா…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியில் உள்ளது. மருத்துவ உதவிப்பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே, சுகாதார அமைப்பு முற்றிலும் சிதைவடைவதைத்…

ராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி…!!

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, அமரிந்தர் சிங், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி, புதிய முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில்,…

என் மரணத்தை சிலர் விரும்புகின்றனர்- போப் பிரான்சிஸ் சொல்கிறார்…!!

போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீப காலமாக உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். 84 வயதான அவர், சமீபத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்ததில் வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே ஆபரே‌ஷன் செய்ய முடிவு…

வவுனியா வைத்தியசாலையில் கோவிட் விடுதியில் நோயாளிகரள பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி:…

கோவிட் நோயாளர்களின் உள சமூக சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் கீழ் நோயாளர்களை வைத்தியசாலை விடுதியில் உறவினர்கள் பராமரிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாதிதி க.ராகுலன்…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுக்கு பரிந்துரை- சுப்ரீம்…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி வக்கீல்கள் கவுரவ் பன்சல், ரீபக் கன்சல் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. அதைத் தொடர்ந்து, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க…

பிரச்சினை கோவிஷீல்டு அல்ல, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் தான்- பிரிட்டன்…

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள்…

23 கோடியைக் கடந்தது உலக கொரோனா பாதிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 23 கோடியைக் கடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 684,341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து, சா்வதேச அளவில் கொரோனா தொற்று உறுதி…

3 ஆவது தடுப்பூசியாக செலுத்த அனுமதி !!

அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும்…