;
Athirady Tamil News
Daily Archives

23 September 2021

பிரதமர் மோடி 23-ந்தேதி குளோபல் சி.இ.ஓ.-க்களை சந்திக்கிறார்…!!

பிரதமர் மோடி இரண்டு முக்கிய நிகழ்ச்சியில் (ஐ.நா. பொதுக்கூட்டம், குவாட் உச்சி மாநாடு) கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நிகழ்ச்சிகளையும் தவிர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருக்கிறார். இந்த…

மனைவியிடம் கூட சொல்லாமல் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்: நிதின் கட்கரி…

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பர் நிதின் கட்கரி. இவர் தனது மனதில் தோன்றியதை பட்டென்று சொல்லக்கூடியவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, யூடியூப் நிறுவனம் ராயல்டியாக மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்குகிறது எனத்…

ஆசிரியர்களை அச்சுறுத்திய நபர்களை சிஐடி யினர் விசாரித்தமை எனது விருப்பத்திற்கு அல்ல!!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சில ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரிப்பது தொடர்பாக சில தரப்பினர் தன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசாங்க…

பிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி !!

செவிப்புலனற்றவர்கள் மற்றும் கைகை மொழிப் பயன்பாட்டளர்களின் மொழியியல் அடையாளம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மனிதர்களின் சகல செயற்பாடுகளுக்கும்…

கொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும் !!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக…

இன்று அடிக்கடி மழை பெய்யும் நகரங்கள்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பிரதேசங்களில் பல…

ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அறிவித்த தலிபான்கள்…!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் தங்களது அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தலிபான்கள் அரசில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. மேலும் அமைச்சரவையில் சில பயங்கரவாதிகளும் இடம் பெற்றுள்ளனர்.…

கேரளாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்றின் புதிய பாதிப்பு…!!

கேரளாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு சீராக இருப்பதில்லை. ஒரு நாள் 15 ஆயிரமாக இருந்தால், மறுநாள் 17 ஆயிரமாக அதிகரிக்கும். அதன்பின் 15 ஆயிரமாக குறையும். இப்படியே இருந்து வருகிறது. நேற்றைய பாதிப்பு 15,768 ஆக இருந்த நிலையில் இன்று…

ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை…!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் முழு நாட்டையும் தங்கள் வசமாக்கிய தலிபான் பயங்கரவாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை அறிவித்தனர். அதனை தொடர்ந்து, புதிய அரசின்…

டெல்லியில் இந்த மாதம் இதுவரை 3 மட்டுமே கொரோனாவுக்கு பலி…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. அந்த மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பட்டால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை…

மாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கையை…

திருப்பதியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறை…!

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிமாநில பக்தர்களும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து…

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு…!!

ஆஸ்திரேலியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்போர்ன் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்ஸ்பீல்டு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

இந்திய விமான படைக்கு விவேக் ராம் சவுத்திரி புதிய தளபதி..!!

இந்திய விமானப் படையின் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ். பதூரியா வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் புதிய தளபதியாக ஏர்மார்‌ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விமானப் படையின் துணை தளபதியாக இருந்து…

திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வெட்டி கொலை…!!

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். இவர் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்…

கனடா பாராளுமன்றத் தேர்தலில் 17 இந்தியர்கள் வெற்றி…!!

கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த…

உலக கார் இல்லாத தினம்… சைக்கிளில் தலைமைச் செயலகம் சென்ற அரியானா முதல்வர்…!!

ஆண்டுதோறும் செப்டம்பர் 22ம் தேதி ‘உலக கார் இல்லாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் வகையிலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை…