;
Athirady Tamil News
Daily Archives

24 September 2021

நாடு திறக்கப்படுவது உறுதியானது – கொவிட் செயலணி கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!!

கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை இயக்குவோம்… பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு… சுற்றுலா வலயங்களுக்கு அருகில் ஆயுர்வேத கொவிட்…

சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியவரை தேடி வாள் வெட்டுக்குழு வலை விரிப்பு யாழ்…

சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பியவரை தேடி வாள் வெட்டுக்குழு வலை விரிப்பு யாழ் - உரும்பிராயில் சம்பவம், கடந்த 21. 09. 2021 அன்று வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத ஒரு குழுவினர் சுவிஸில் இருந்து வந்த மையிவர்ணன் எங்கு என்று தேடி அவரது…

எரிபொருளுக்காக இந்தியாவிடம் கடன் பெற இலங்கை கவனம் !!

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் டொலர்…

புகையிரத பயணிகளின் நெரிசலைக் குறைப்பதற்காக இந்தியாவிடமிருந்து 160 புகையிரத பெட்டிகள் !!

புகையிரத பயணிகளின் நெரிசலைக் குறைத்து பொதுமக்களுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 160 புகையிரத பெட்டிகளை இங்கு கொண்டு வருகின்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசூரிய…

வவுனியா மாவட்டத்தில் 55 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்!

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட 55.59 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் 20 வயதிற்கு…

கட்டைக்காடு பகுதியில், நேற்று மாலை, வலையில் சிக்கிய கோமராசி மீன், மீண்டும் கடலில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில், நேற்று மாலை, வலையில் சிக்கிய கோமராசி மீன், மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது. கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில், சுமார் 8 அடி நீளமான மீனை, இயந்திரம் மூலம், மீனவர்கள், கரைக்கு…

கொரோனாவால் அதிகளவான சிறுவர்கள் உயிரிழப்பதற்கு இதுவே காரணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள் உயிரிழப்பதற்கான காரணம் தொடர்பில் சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கபில ஜயரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்…

அத்தியவசிய பொருட்கள் தொடர்பில் பிரதமரின் உத்தரவு!!

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் மற்றும் சுங்க பணிப்பாளருக்க பிரதமர் இந்த உத்தரவை…

மேலும் 82 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (23) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

நாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

சிறுவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து!!

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (24) முற்பகல்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் !! (வீடியோ)

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு…!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது. இங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன. காரணம், தியேட்டர்கள் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கான களங்களாக ஆனதுதான்.…

யாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள்…

யாழ். போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் இன்று வெள்ளிக்கிழமை…

மேலும் 950 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 950 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை !!

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று (24) காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.13 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.13 கோடியைக்…

நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்…!!

இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளன. கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்கள் அறிவித்திருந்தன.…

கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்…!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா…

நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விபரம்!!

நேற்றைய தினத்தில் (23) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 1,213 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 35,198 சைனோபார்ம்…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 418 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

வவுனியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி திறந்திருந்த 5 வர்த்தக நிலையங்கள்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக பிரபல சுப்பர் மாக்கட் உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும்…

டெல்லியில் ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு…!!!

தமிழக கவர்னராக பதவியேற்ற பிறகு ஆர்.என்.ரவி முதல் முறையாக நேற்று டெல்லிக்கு சென்றார். பின்னர் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இதைப்போல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் அவர் சந்திப்பார் என…

சூடானை நிலைகுலையச் செய்த வெள்ளப்பெருக்கு- 2.88 லட்சம் மக்கள் பாதிப்பு…!!

சூடான் நாட்டில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை…

பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் – ஹர்தீப் சிங் பூரி…!!!

மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து களமிறங்கும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கொல்கத்தா…

அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில்…

அவங்க சின்ன பசங்க, ஒன்னும் தெரியாது – ராகுல், பிரியங்கா குறித்து அமரீந்தர் சிங்…

பஞ்சாப்பில் 10 ஆண்டுகள் முதல் மந்திரி பதவி வகித்தவர் அமரீந்தர் சிங். அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேரூன்ற காரணமான முக்கிய அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக…

உலகளவில் கொரோனா பாதிப்பு குறைகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்…!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு நாடுகளில் தினமும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளில் கொரோனா…

தேவகோட்டையில் தெரு நாய் கடித்து 4 சிறுவர்கள் படுகாயம்…!!

தேவகோட்டை நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளை கடித்து வந்தது. கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த ரமேஷ் மகன் தஸ்வின் (வயது 5), குழந்தைச்சாமி மகன் கவுசிக் ராஜா (5),…

பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை: திடீர் தீவிபத்து – அடுத்து நடந்தது…

அமெரிக்க டிவி நடிகையான நிக்கோல் ரிச்சி சமீபத்தில் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிக்கோல் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருந்தபோது, ​​அவரது…

இன்று முதல் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி !!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று முதல் நாள் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க…

நகரங்கள் பற்றிய வானிலை எதிர்வுகூறல்!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம் !!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை விநியோகிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய…

மாற்றுத் திறனாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் திறப்பு !!

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில், நேற்று (23)…