;
Athirady Tamil News
Daily Archives

25 September 2021

சங்கடமான சந்தா!! (கட்டுரை)

மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு தொழிற்சங்கங்கள் என்பது இரண்டறக் கலந்துள்ளன. எனவே, தொழிலாளர்களை தொழிங்சங்கங்களிடமிருந்தும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்களிடமிருந்தோ பிரித்து பார்க்க முடியாத ஒரு பிணைப்பு தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத்…

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்? (மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள…

யாழில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது!!

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை…

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் திங்கட்…

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் வரும் திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 154 மாணவர்கள் 9ஏ சித்தி!!

2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 154 மாணவர்கள் 9 பாடங்களிலும் அதிசிறப்பு சித்தியை (ஏ) பெற்றுள்ளனர். அத்துடன், அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைகளத்தினால்…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!! (படங்கள்)

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று மாலை (25.09) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய…

காரைக்காலில் 6அடி நீள நாக பாம்பு – சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து…

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு , வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் 6 அடி…

மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் விசேட நிதி ஒதுக்கீடு!!

கிராமிய பிரதேச அபிவிருத்திக்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் பிரதேச இணைப்புக்குழுவின் தலைவர்களுக்கும், இறுதி மாகாண சபைகளில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கும் ,உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்குமாக தனித்தனியே அபிவிருத்திக்குரிய நிதி…

நாடு எப்போது திறக்கப்படும்?

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி நாட்டை திறக்க எதிர்பார்க்கின்ற போதிலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் !!

பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது !!

மித்தெனிய, லெனரேல் தோட்டத்தில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரப்படையினரால் நேற்று (24) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடம்…

மேலும் 997 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல்!!

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

எங்கே இந்தக் கிராமங்கள்? (கட்டுரை)

ஓர் இனம் வாழ்ததற்கான அடையாளங்களாக, பல்வேறு சான்று பொருட்கள் அந்தப் பிரதேசங்களில் காணப்படும். அவற்றை வைத்தே வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடபால், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில், ஒரு…

உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் – பிரதமர் மோடி…!!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று…

50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி?

எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு…

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம்!!

புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் சக்திவலு தொடர்பான அரச…

பங்களாதேஷின் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்த கலந்துரையாடல்!!

பங்களாதேஷின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தை பாரிய அளவில் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும்…

வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியில் முஸ்லிம் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியை வரவேற்பதுடன்,…

கொரோனா பரவல் எதிரொலி – இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்து…!!

நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு சாதனைக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த…

செப்ரெம்பரில் 24 நாள்களில் வடக்கில் 310 கோவிட்-19 நோயாளிகள் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று 24ஆம் திகதிவரை 8 ஆயிரத்து 401 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 310 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38…

குவாட் மாநாடு தொடக்கம் – பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள்…

வாஷிங்டனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் குவாட் அமைப்பு தலைவர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா,…

கமலா ஹாரிஸ், ஸ்காட் மாரிசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு…

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று…

ஸ்பெயினில் கனமழை- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்…!!

ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் காட்டாற்று வெள்ளம்போல்…

மாகாணசபைத் தேர்தல் விரைவில்?

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான…

தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு EU வின் முயற்சிக்கு வலு சேர்க்கும்!!

எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது. அகத்திலும் புலத்திலும் இருக்கும் நம் இனத்தை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய இனமாக…

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு !!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்…

அராலியில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின்னரே சாரதி காயங்களுடன் மீட்பு!!…

யாழ். அராலி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில்…

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு…!!

மனித குலம் உயிர் வாழ்வதற்கு காற்று அவசியமானது. ஆனால் இப்போது நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை. அது மாசுபட்டிருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடுகிற புகையினால் மாசுபடுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் வெளியிடுகிற…

ரஷியாவில் கடும் பனிப்புயல்- மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு…!!

ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ் மலைச்சிகரம் உள்ளது. ஐரோப்பாவின் மிக உயரமான இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டிற்கான மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அப்பகுதியில் நிலவும் மோசமான…

குவாட் மாநாடு முடிந்து நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!!!

குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள்,…

உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க- இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்: ஜோ…

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்றிரவு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். அப்போது அவர்கள் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பின்போது ஜோ பைடன் ‘‘உலகளாவிய சவால்களை தீர்க்க…