;
Athirady Tamil News
Daily Archives

26 September 2021

இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரினால் கைது!!

யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஒரு லட்சம் ரூபாய்…

அரசியல் கைதிகள் நீதி அமைச்சருக்கு வழங்கிய பதில்!!

பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது வசதிகள் தொடர்பிலோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னிடம் கூறியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த கைதிகளுடனான…

ராஜகிரிய கொலையாளி கைது!!

ராஜகிரிய பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று (25) அதிகாலை 3.00 மணிக்கு பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹேவாசத்தகே விஜித குமார என்ற ´ஜின்ட் ரன்ஜி´ என்ற நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது…

நாட்டில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இன்று…

சந்தையில் அரிசி தட்டுப்பாடு?

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும்…

உரம் விழுதல் சில உண்மைகள்!! (மருத்துவம்)

சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு,…

இளைஞர்களிடம் நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை!!

குறித்த நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், 20 முதல் 29…

முதலாம் திகதி முதல் பயணிகள், பேருந்து ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்!!

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளில்…

விபத்தில் இளைஞர் பலி!!

புத்தளம் - புழுதிவயல் பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

தமிழருக்கு என்று புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா? – தவிசாளர் நிரோஷ் கேள்வி!!…

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை தமிழருக்கு என்று புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா? - தவிசாளர் நிரோஷ் கேள்வி தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் ஆனால் பண்டாரநாயக்காவுக்கு…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.22 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

தலிபான்களின் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் – இம்ரான்கான் வலியுறுத்தல்..|!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ம் தேதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர். அதனை தொடர்ந்து, ஜனநாயக ரீதியில் தேர்வு…

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி! (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய…

இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விபரம்!!

நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 2,025 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 25,530 சைனோபார்ம்…

தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தபோது......

தொண்டமானாற்றில் சடலம் மீட்பு!!

யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்று மிதிப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.…

ஏமனில் ராணுவம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் – 144 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும்…

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறார்கள்… பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய…

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்…

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு..!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத…

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பேரணி நடத்திய துறவிகள்..!!

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களை ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ராணுவம்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு?

தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு!!

நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும். எதிர்வரும் வாரங்களில் இந்த மரண…

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை !!

இன்று (26) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மின்தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்…

தாழமுக்கம் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் !!

இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான்- இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபை கூட்டம் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாநாட்டுக்காக வீடியோ…

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிப்பு..!!

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு…

வங்கி கணக்கே இல்லை- கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்..!!

பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி விபின் சவுகான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க விரும்பினார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின்…

2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியை எட்டுகிறது..!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி சூடுபிடித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் ‘டோஸ்’ தடுப்பூசி…

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு மருத்துவ…

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் செல்போனில் 15 இளம்பெண்களின் ஆபாச வீடியோ..!!

காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆடம்ஸ் (வயது45). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 21-ந் தேதிஆடம்ஸ் அவரது வீட்டு மொட்டை மாடியில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டு இளம்பெண் குளிப்பதை அவரது…