;
Athirady Tamil News
Daily Archives

27 September 2021

தேகம் மினுமினுக்க…குப்பைமேனி!! (மருத்துவம்)

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும்,…

எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி!! (கட்டுரை)

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர்.…

பிறக்கும் குழந்தைக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்குமாறு கோரிக்கை!!

பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை எண் வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. சிறுவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட…

20 இலட்சம் ரூபாவுக்கு கட்டில் வாங்கிய எம்.பி!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதுதவிர…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் வரியை டொலர்களில் செலுத்த இணக்கம் தெரிவிப்பவர்களுக்கு, வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,…

பளையில் மிளகாய் செடிகளை பிடுங்கி எறிந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில்…

பளை பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருடைய, மிளகாய் செடிகளை மர்ம நபர்கள் பிடுங்கி எறிந்த நிலையில், இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன்…

வலி.வடக்கில் மீள கையகப்படுத்தப்படும் காணிகள் – நேரில் சென்ற சுமந்திரன்! (படங்கள்)

கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்…

வாகன உதிரிப்பாகங்களாக கொண்டு வரப்பட்ட தங்கம்!!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) பெரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம்…

345 மில்லியன் அமெரிக்க டொலருக்கு என்ன ஆனது?

இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது. அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த…

நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அரசாங்கமே வெல்லும்!!

நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்…

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

வாளுடன் நின்று டிக் டொக்கில் வீடியோ செய்து வெளியிட்ட இளைஞன் கைது!!

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானையைச்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!!!

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து 26, 44 வயதுடைய இருவர் ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாழைச்சேனை மற்றும் வத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். வாழைச்சேனை…

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர்!!

எம்பிலிபிட்டிய, கரதமண்டிய பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (26) காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிபிட்டிய பகுதியை…

நீர்வேலியில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள் – வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்…

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும் , அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும் , பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராச வீதி…

சூழகம் அமைப்பினால் தீவகத்தில் பொதுநலன் செயற்பாடுகள் முன்னெடுப்பு !! (படங்கள்)

மூத்த கூட்டுறவாளர் திரு. சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரால் ( சூழகம் ) தீவகத்தில் பல பொதுநலன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன்…

1½ ஆண்டுகளாக இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு…!!

உலக அளவில் சீனாவில்தான் முதன்முதலில் கொரோனா தாக்கியது. உடனே அங்கு படித்து வரும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் இந்தியா திரும்பினர். பின்னர், இந்தியாவிலும் கொரோனா…

தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாஸ சவால் !!

உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை…

வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின்…

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை - ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை - டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ஆளும் தரப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.25 கோடியைக் கடந்தது…!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.25 கோடியைக்…

தைவானில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

தைவானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்று காலை 6.21 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகி உள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம்…

யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை! (படங்கள் )

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்தும் கடையொன்றை நடத்தி வரும் இளைஞனே இவ்வாறு தனது நாக்கின்…

தன்னை உருமாற்றம் செய்து தலைமறைவாக இருந்த கொலை சந்தேகநபர் கைது!

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு…

அல்வாயில் வீடுகள் தீக்கிரை – வெட்டுக்குமார் கைது! (படங்கள்)

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாள்வெட்டு குழு…

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு…

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக கடந்த 2005-ம் ஆண்டு ஏஞ்சலா மெர்கல் பொறுப்பேற்றார். தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்த அவர், தனது சிறப்பான ஆட்சியால் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதன் மூலம் உலகின் சக்திவாய்ந்த பெண்…

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 4 வீரர்கள் பலி..!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்டத்தில் கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அந்த வாகனம் சபர் பாஷ் பகுதியருகே வந்தபோது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 4 வீரர்கள்…

தடை நீக்கம் -நாளை முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை..!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.…

ஒடிசா அருகே கரையைக் கடந்தது குலாப் புயல்…!!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தப் புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே,…

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் கைது..!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பகுதி அமைந்துள்ளது. இதில் பல இடங்களில் சரியான தடுப்பு வேலிகள் கிடையாது. இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த மெக்சிகோ வீரர்கள் 14 பேர் 2 வாகனங்களில்…

கிழக்கில் குறைந்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் மிகக் குறைந்த கொவிட் 19 தொற்றாளர்களாக 595 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்…

கொவிட் தடுப்பூசி பாலியல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு?

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட…

கொவிசீல்ட் – 27, ஃபைசர் – 63, மொடர்னா – 8 பேருக்கு என நேற்று…

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 27 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 4,132 சைனோபார்ம்…