;
Athirady Tamil News
Daily Archives

28 September 2021

‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு!!

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ´சுவ தரணி´ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து…

ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!!

வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதனை…

இன்று இதுவரையில் 932 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்று…

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது – ரணில்!!

மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.…

வீதியால் சென்ற மாநகர சபை உறுப்பினரையே பொலிஸார் கைது செய்தனர்!!

தனது அத்தியாவசிய தேவைக்காக சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ்காந்தை பொலிஸார் கொரோனோ தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமையை கண்டிக்கிறேன் என சக உறுப்பினர் கிருபாகரன் யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின்…

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இயங்கும் நீர் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் யாழ்.மாநகர முதல்வர்…

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை!!

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (28) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,339.28…

அரச வங்கியொன்றின் ATM உடைத்து கொள்ளை!!

மின்னேரிய மினிஹிரிகம பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றுக்கு சொந்தமான ATM இயந்திரம் ஒன்று உ​டைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணை - பொலன்னறு​வை வீதிக்கு அருகில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் குறித்த…

மேலும் பலர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

வவுனியாவில் 20 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமின்மை!!

வவுனியாவில் 20 - 30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் சினோபாம் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமற்ற தன்மை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடு பூராகவும் கோவிட் தொற்றினைக் கட்டுப்படுத்தும் 20 வயதிற்கு மேற்பட்ட…

அரிசி வகைகளுக்கான புதிய விலை!!

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 140…

யாழ் இந்தியத் துணைத்தூதுவர், வட மாகாண ஆளுநர் சந்திப்பு !! (படங்கள்)

யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று(28 ) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில்…

மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி…

யாழ் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!! (படங்கள் வீடியோ)

யாழ் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர்…

புங்குடுதீவு உலக மையம் ஏற்பாட்டில் உலருணவு உதவி வழங்கல்!! (படங்கள்)

வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 25000 நிதியுதவியிலும் , பிரான்ஸ்சினை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சபாரத்தினம் கேதீஸ்வரன் அவர்களின் 35000 ரூபாய் நிதியுதவியிலுமாக மொத்தமாக 60000 ரூபாய் நிதியுதவியில்…

போதையில் அட்டகாசம் – மேல்வெடி வைத்து கைது செய்த கோப்பாய் பொலிஸ்!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியில் , உள்ள வீடொன்றில் மதுபோதையில் இளைஞன், தாய்…

அமெரிக்க கடற்படை பிரிவில் தலைப்பாகை அணிய சீக்கிய அதிகாரிக்கு முதல்முறையாக அனுமதி..!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப் பிறந்தவர், சுக்பீர் தூர். 26 வயதாகும் இவர், அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தமது மத வழக்கப்படி தலைப்பாகை (டர்பன்) அணிய அனுமதிக்க வேண்டும் என்று…

ஏமன் நாட்டில் 367 அடி மர்ம கிணறு – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த…

ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம்…

வெள்ளைபூண்டு கொள்ளை பற்றிய முழு உண்மைகளும் வௌிப்படுத்தப்பட வேண்டும்!!

அமெரிக்க டொலர் அந்நிய செலவாணி பிரச்சினையால், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. இவற்றை அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்று பிரதமர்…

கிரேன் கம்பி அறுந்ததில் ஏற்பட்ட பாரிய விபத்து!!

கட்டுகஸ்தோட்டை பகுதியில் மரக்குற்றி விழுந்ததில் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும் போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே விழுந்ததுள்ளன. இதன்போது, கீழே…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.30 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

விசா தடை இந்தியர்களை குறிவைத்து செய்தது அல்ல – சீனா சொல்கிறது…!!

கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீண்டும் சீனாவுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சீனா விசா வழங்க மறுப்பதே…

குறைந்த இரத்த அழுத்தம் Low Blood Pressure -– HYPOTENSION!! (மருத்துவம்)

தீராத நோய்­க­ளின் பட்­டி­ய­லில் முதலி டத்­தில் வரு­வது இரத்த அழுத்­தம்– உயர் இரத்த இழுத்­தம்&குறை இரத்த அழுத்­தம். ▪️ஆனால் 90% வீத­மான விழிப்­பு­ணர்வு உயர் இரத்த அழுத்­தம் பற்­றியே மக்­க­ளுக்கு இருக்­கின்­றது…

இலங்கை வர முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்!

மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இலங்கை செல்ல பயணிகள் விமானம் தயாராக இருந்தது.…

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (27) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை…

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் – பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கட்சி தோல்வி..!!

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே, அங்கு 4…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின்…

கொழும்பு மாவட்ட மக்களுக்கு 7,947 மில்லியன் நிதி!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 கட்டங்களாக 5,000 ரூபா கொடுப்பனவினை செலுத்துவதற்காக வேண்டி 5,336 மில்லியன் ரூபாய்களும், 2000…

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத இளைஞர்களுக்கான அறிவிப்பு!!

தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு…

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க மாற்றுத் திறனாளி…!!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீயோன் கிளார்க். இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் விரைவாக நடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இரு கால்களை இழந்தாலும்,…

மத்திய பிரதேசத்தில் சோகம் – மின்னல் தாக்கி 6 பேர் பலி..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அங்குள்ள தேவாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்…

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை – மீறினால் தண்டனை: தலிபான்கள்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கின. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது. இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு…

பழங்கால பொருட்கள் விற்பதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்தவர் கைது….!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். கொச்சி, கலூர் பகுதியில் மோன்சன் மாவுங்கல் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இங்கு பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள் இருப்பதாகவும், மன்னர் கால கலை பொருட்களை…

மோடி நேரடியாக வந்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்- அடம்பிடித்து மறுத்த கிராமவாசி..!!

மத்தியபிரதேச மாநில அரசு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. அங்கு கிராமந்தோறும் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகின்றனர். மாநிலத்தில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி…