;
Athirady Tamil News
Daily Archives

29 September 2021

வடக்கில் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய மூவர் நியமனம் –…

வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காணி சுவிகரிப்புக்கள் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவளை பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.…

சிசுவின் சீரற்ற பாதம்…பெற்றோர்களே கவனியுங்கள்! (மருத்துவம்)

உலகளவில் இன்று பிறக்கும் குழந்தைகளில் பதினைந்து சதவிகிதம் குழந்தைகள் ஏதேனும் ஒரு வகை குறைபாட்டுடன் பிறக்கிறது என உலக சுகாதார நிலையம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு குழந்தைகளுக்கு உண்டாகும் உடல் மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த…

நிரப்பமுடியா வெற்றிடங்களாய் தாயக கலைப்பரப்பின் இரு பெரும் பேரிழப்புக்கள்!!

ஈழத்து கலையுலகப் பரப்பின் மாபெரும் இசைச்சொத்துக்களை ஒரு வார கால இசைவெளிக்குள் நாம் இழந்திருக்கின்றோம். கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியான கோரத் தாண்டவத்திற்கு இந்த ஆளுமைகளை பலியெடுத்திருக்கிறது. தபேலா மிருந்தங்க வித்துவான் சதா வேல்மாறன்…

வடக்கில் 680 ஆரம்ப பாடசாலகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும்…

கிளிநொச்சி பெண்ணுக்கு 20 இலட்ச ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளது என கூறி மோசடி !!

கிளிநொச்சி பெண்ணுக்கு 20 இலட்ச ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளது என கூறி அப்பெண்ணிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ…

12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் –…

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

குடிநீர் விற்பனை நிலையங்கள் மீதான தடை எதிர்கால சந்தியினருக்கானது!

நாம் வாழுகின்ற இந்த பூமி எமக்கானது மட்டுமல்ல எதிர்கால எமது எதிர்கால சந்ததியினருக்குமானது. எமது மண்ணின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்து விட்டு போக முடியாது என யாழ்.மாநகர சபை உறுப்பினர்…

இந்தியாவில் 2வது நாளாக குறைந்த கொரோனா தொற்று- தினசரி பலி உயர்வு…!!

இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்…!!

இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக கட்டிய பல நினைவு சின்னங்கள் உள்ளன. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய ஆண்களின் பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் இணைந்து உள்ளார்.…

சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற வாலிபர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது29). இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இதனால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்தநிலையில்,…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

கோட்டாபய அரசாங்கம் சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது !!

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில்…

ஆயரது ஆசிர்வாதத்துடனா ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டார்.? வவுனியா ஊடக சங்கங்கள் கூட்டாக…

பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மன்னார், பண்டிவிரிச்சான் பகுதியினை…

நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் – தந்தை மற்றும் இரு மகன்கள் காயம்!! (படங்கள்)

நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர்…

கொரோனா தடுப்பூசி போடச் சென்றவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி…

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நோய்களுக்கு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.…

அமரர் க.பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்)

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம் தாயகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. ################################# யாழ். திருநெல்வேலியினை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது…

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரசு பேருந்து: 3 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவின் சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக காட்சி அளித்தது. நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது.…

இந்துத்துவா அனைவரையும் ஒன்றிணைக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மூன்று நாள் சுற்றுப் பயணமாக குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘இந்துத்துவா என்பது அனைவரையும் சேர்த்து, அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரையும் தனக்குள் இணைத்து…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஒரு மனிதன் எப்போது சமரசங்கள்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தாய் பலி!!

மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முந்தல் பிரதேச செயலகாத்திற்குற்பட்ட மதுரங்குளி கந்தத்தொடுவா…

பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…

இலங்கை மத்திய வங்கி 50 மில். USD வழங்கியுள்ளது!!

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை மீட்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக…

202 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு சரிவு…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் குறைந்து வரும் நிலையில் நேற்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,795 பேர்…

‘யூடியூப்’ பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்ற இளம்பெண் கவலைக்கிடம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கருவை கலைத்துவிடும்படி கூறினார்.…

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்- மத்திய அரசு உத்தரவு..!!

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள்,…

விபத்தில் ஒருவர் பலி!!

மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மானிங்கல பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லுனுவில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துச்…

நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை!!

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் காலங்களில் பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் சுமந்திரனால் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

51 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் மக்கள் தொகை சரிவு..!!!

சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்கள் தொகை 54 லட்சத்து 50 ஆயிரமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரின் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவு நடத்திய கணக்கெடுப்பின் முடிவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி…

ஏழை மக்கள் தற்போது இலவசமாக சமையல் கியாஸ் பெறுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்..!!

உத்தர பிரதேசத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் கிடைக்கிறது எனக்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வந்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த…

1,500 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்திவரபட்டன என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட…

கரிம உரத்தை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யாமல் இருக்க தீர்மானம்!!

இம்முறை பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த நைட்ரஜன் கரிம உரத்தை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யாமல் இருக்க விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார்.

ஹூவாய் 5ஜி நெட்வொர்க் அனுமதி குறித்து சில வாரங்களில் முடிவு: கனடா பிரதமர் ஜஸ்டின்…

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகள் அடுத்த தலைமுறையான 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவை வழங்கி வருகிறது.…

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…