;
Athirady Tamil News
Monthly Archives

September 2021

இலங்கைக்கு தென்கிழக்காக தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் !!

இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்துஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மேல், சப்ரகமுவ,…

கோவா சட்டசபை தேர்தலில் 22 இடங்களில் சிவசேனா போட்டியிடும்: சஞ்சய் ராவத்..!!

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு பா. ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமை கொண்ட கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் பார்க்கப்படுகிறது. அடுத்த…

9 பெண்களை பலாத்காரம் செய்த உலக சுகாதார ஊழியர்கள்- காங்கோ அரசு விசாரணை…!

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் 2018-ம் ஆண்டு எபோலா நோய் பரவியது. இதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் சிகிச்சை குழுக்களை அனுப்பி வைத்தது. இதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும், காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்களும்…

கொரோனா பரவலின் மிக மோசமான கட்டம் இலங்கையில் நிறைவு?

கொவிட் தொற்றுநோயின் மிக மோசமான கட்டம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர…

இலங்கையில் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள்!

நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தக் குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச்…

சிலரின் O/L பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் !!

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய…

கூரிய ஆயுதங்களுடன் 5 பேர் கைது !!

கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர்…

காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான அறிவித்தல்!!

காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, மேலும் 12 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து…

டெல்லியில் குவியும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்: பூபேஷ் பாகல் பதவிக்கு…

பஞ்சாப் மாநில காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.…

இதை செய்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும்- ஆய்வில் தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் தோன்றி பரவினாலும், இன்றைக்கு 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகமெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.…

நீர்வேலி பகுதிகளில் கால்நடைகள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு…

நீர்வேலி பகுதிகளில் கால்நடைகள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வாழ்வாதாரத்தை அடிப்படையாக் கொண்ட கால் நடைவளர்ப்பாளர்கள் கோரிக்கை... இராசவீதி மாசுவன் சந்தி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி தெற்கு ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக ஆடு,…

நாவலனின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன!! ( படங்கள் இணைப்பு )

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமாகிய திரு. கருணாகரன் நாவலன் அவர்களிடம் பாடசாலை அதிபர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கு ஐம்பதாயிரம்…

வடக்கில் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய மூவர் நியமனம் –…

வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காணி சுவிகரிப்புக்கள் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேவளை பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.…

சிசுவின் சீரற்ற பாதம்…பெற்றோர்களே கவனியுங்கள்! (மருத்துவம்)

உலகளவில் இன்று பிறக்கும் குழந்தைகளில் பதினைந்து சதவிகிதம் குழந்தைகள் ஏதேனும் ஒரு வகை குறைபாட்டுடன் பிறக்கிறது என உலக சுகாதார நிலையம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு குழந்தைகளுக்கு உண்டாகும் உடல் மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த…

நிரப்பமுடியா வெற்றிடங்களாய் தாயக கலைப்பரப்பின் இரு பெரும் பேரிழப்புக்கள்!!

ஈழத்து கலையுலகப் பரப்பின் மாபெரும் இசைச்சொத்துக்களை ஒரு வார கால இசைவெளிக்குள் நாம் இழந்திருக்கின்றோம். கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியான கோரத் தாண்டவத்திற்கு இந்த ஆளுமைகளை பலியெடுத்திருக்கிறது. தபேலா மிருந்தங்க வித்துவான் சதா வேல்மாறன்…

வடக்கில் 680 ஆரம்ப பாடசாலகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும்…

கிளிநொச்சி பெண்ணுக்கு 20 இலட்ச ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளது என கூறி மோசடி !!

கிளிநொச்சி பெண்ணுக்கு 20 இலட்ச ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளது என கூறி அப்பெண்ணிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ…

12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் –…

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

குடிநீர் விற்பனை நிலையங்கள் மீதான தடை எதிர்கால சந்தியினருக்கானது!

நாம் வாழுகின்ற இந்த பூமி எமக்கானது மட்டுமல்ல எதிர்கால எமது எதிர்கால சந்ததியினருக்குமானது. எமது மண்ணின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்து விட்டு போக முடியாது என யாழ்.மாநகர சபை உறுப்பினர்…

இந்தியாவில் 2வது நாளாக குறைந்த கொரோனா தொற்று- தினசரி பலி உயர்வு…!!

இந்தியாவில் கொரோன பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்…!!

இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக கட்டிய பல நினைவு சின்னங்கள் உள்ளன. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய ஆண்களின் பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் இணைந்து உள்ளார்.…

சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற வாலிபர்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது29). இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இதனால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்தநிலையில்,…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

கோட்டாபய அரசாங்கம் சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது !!

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில்…

ஆயரது ஆசிர்வாதத்துடனா ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டார்.? வவுனியா ஊடக சங்கங்கள் கூட்டாக…

பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மன்னார், பண்டிவிரிச்சான் பகுதியினை…

நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் – தந்தை மற்றும் இரு மகன்கள் காயம்!! (படங்கள்)

நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர்…

கொரோனா தடுப்பூசி போடச் சென்றவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி…

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையம் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நோய்களுக்கு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.…

அமரர் க.பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்)

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம் தாயகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. ################################# யாழ். திருநெல்வேலியினை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது…

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரசு பேருந்து: 3 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவின் சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக காட்சி அளித்தது. நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது.…

இந்துத்துவா அனைவரையும் ஒன்றிணைக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மூன்று நாள் சுற்றுப் பயணமாக குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘இந்துத்துவா என்பது அனைவரையும் சேர்த்து, அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவரையும் தனக்குள் இணைத்து…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஒரு மனிதன் எப்போது சமரசங்கள்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தாய் பலி!!

மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முந்தல் பிரதேச செயலகாத்திற்குற்பட்ட மதுரங்குளி கந்தத்தொடுவா…

பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…