இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!! (மருத்துவம்)
உணவே மருந்து
“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை,…