;
Athirady Tamil News
Daily Archives

2 October 2021

ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும் !! (கட்டுரை)

இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே…

இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)

இதயநலன் காக்க செய்யப்படும் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் Cath lab என்ற பகுதி செயல்படும். இந்த Cath lab எந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது? சந்தேகம் தீர்க்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஸ். Cath Lab பற்றி…

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை…

நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளது.!!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட…

நாட்டில் மேலும் 599 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 599 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா…

மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!!

கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் வாராந்த பணிக்குழு கூட்டம் (30) ராஜயகிரியவிலுள்ள செயற்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு…

யொஹானிக்கு முகத்தில் காயம்!

இந்தியாவில் இறுதியாக இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மெனிகே மகே ஹிதே பாடல் புகழ் யொஹானி தான் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சின் போது தனது தலையை தவறுதலாக கிட்டாரில் மோதிக் கொண்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில்…

அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள்…

அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில்…

அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக நாளை யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பஸ்…

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை…

வடக்கில் செப்ரெம்பரில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 9,337 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஒக்டோபர் முதலாம் திகதியான நேற்று(01) வடக்கு…

வாஷிங்டனில் உள்ள வீட்டை விற்பனை செய்தார் கமலா ஹாரிஸ்…!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். இவருக்கு இரண்டு படுக்கையறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு வாஷிங்டனில் இருந்தது. இந்த வீட்டியை கமலா ஹாரிஸ் 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை…

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது – அமெரிக்கா கவலை…!!!

தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளிர் காலத்தின்போது தலிபான் தலைவர்களுக்கு இடமளிப்பது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை ஆப்கான் அரசு குற்றம்சாட்டியது.…

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா…!!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. தற்போது தொற்று…

ஆரிய குள அபிவிருத்தியில் எந்த மத சார்பு அடையாளங்களும் இருக்காது!! (வீடியோ)

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதம் பிரதிபலிக்க இடமளிக்கப்படமாட்டாது என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி. மணிவண்ணன்…

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக மின்…

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 03 ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை யாழ் பிரதேசத்தில் அவுனோர் பிறைவேற் லிமிட்டெட், தம்றோ, பிரதிப்…

ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி போர்ச்சுகல்லில் தஞ்சம்..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 15-ந்தேதி தலிபான் படையினர் முழுமையாக ஆட்சியை கைப்பற்றினார்கள். ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அதில் விளையாட்டு போட்டிகள் நடக்கக்கூடாது என்பது…

வடகொரியாவில் அதிரடி மாற்றங்கள்: கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி…!!

வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சிக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் செல்வாக்கு பெற்று வந்தார். கிம் ஜாங்…

யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் விபத்து – வயோதிப பெண் உயிரிழப்பு!!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள்…

யாழ்.போதனாவில் உயிரிழந்த 24நாள் குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ!!

யாழில்.பிறந்து 24 நாட்களேயான குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான குழந்தை , 63 வயதான பெண் மற்றும் 42 வயதான ஆண் ஆகிய…

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மழைக்கு மத்தியிலும் ஒரே நாளில் 30 பேருக்கு…

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மழைக்கு மத்தியிலும் ஒரே நாளில் 30 பேருக்கு நடமாடும் தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவிட் கட்டுப்பபாட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் முகமாக வவுனியாவில் நடமாடும் தடுப்பூசி…

யாழில். இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை வீசி விட்டு தப்பியோடிய வன்முறை கும்பல்!!

வன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் வடக்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வடக்கு வைத்தியசாலைகளுக்கு 276 வைத்தியர்கள் புதிதாக நியமனம்!!

நீண்ட இழுபறியின் மத்தியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் பலனாக வடக்கு மாகாணத்திற்கு வைத்தியர்கள் 276 பேர் புதிதாக நியமிக்கப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளக பயிற்சியினை…

உலகப்புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பிரியர்ஸ். தனது கணவரை விவாக ரத்து செய்தபின்னர், இவர் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறி இவரது பாதுகாவலராக தந்தை ஜேமி ஸ்பியர்ஸ்சை 2008-ம் ஆண்டு கோர்ட்டு நியமித்தது. ஆனால் தனது…

ஈகுவடார் நாட்டில் சிறை மோதலில் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்தது…!!

ஈகுவடார் நாட்டில் குவாகுயில் நகர சிறையில் கடந்த 28-ந் தேதி இரு போட்டி கும்பல்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது இரு கும்பல்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் தொடுத்தனர்.இதில் 24 பேர்…

இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத்…

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால்…

கொரோனா தொற்று நீங்க வேண்டி விசேட நற்கருணை ஆராதனை திருப்பலி!! (படங்கள்)

யாழ் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நீங்க வேண்டி விசேட நற்கருணை ஆராதனை திருப்பலி இன்று வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மரியன்னை பேராலயத்தில் நேற்று(01) மாலை இடம்பெற்றன. இவ் நற்கருணை…

கொவிட் ஒழிப்புச் செயலணி அனைத்துப் துறைகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில், அந்தந்தத் துறையினர் ஆராய்ந்துப் பார்க்க வேண்டுமென்று, கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தியது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்…

ஊழியர்கள் அலுவலகத்திற்கே வரவேண்டிய அவசியம் இல்லை: அமெரிக்க நிறுவனம் அதிரடி…

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அனுமதித்தன. ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலம் நடத்தின. இதனால் அலுவலக…

டீக்கடை நடத்தி வரும் வயதான கேரள தம்பதி 25 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்..!!

கேரளாவைச் சேர்ந்த கே.ஆர். விஜயன் தனது மனைவியுடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வருகிறார். இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. வருகிற 21-ந்தேதி…

டிக்டாக் புகழ் கேப்ரியல் சலாஜர் கார் விபத்தில் மரணம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வயது 19). இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவரது வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு, 2.8 மில்லியன் பேர் இவரை பின்தொடர்கிறார்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் 7.57 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.…

மேகாலயா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு…!!

மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே நேற்று அதிகாலை வந்தபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நோங்ச்ராம்…

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதா? – மத்திய அரசு மறுப்பு…!!

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. அதன்பின், கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பணிகளை முடுக்கிவிட்ட…

7 பேர் விடுதலை விவகாரம் – கவர்னருக்கு எதிராக நளினி வழக்கு…!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 9-9-2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்…