;
Athirady Tamil News
Daily Archives

3 October 2021

தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்!!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தமிழ் அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து…

வலி.கிழக்கு பிரதேச சபையில் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர்.!!

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுதியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது. “ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில்…

கேட்க நினைப்பதைக் கேளுங்கள்!! (கட்டுரை)

பிள்ளைக்கு குறித்த பாடசாலையில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை; தான் வாழும் பிரதேசத்தில் குடிதண்ணீர் ஏன் வழங்கப்படவில்லை; பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு செலவு செய்யப்பட்டது; வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர் தெரிவு…

இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்)

இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம். பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு…

இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையம்…

இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையமாக இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது என இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார் யாழ்ப்பாண நகரின்…

பாடசாலைகளைத் திறப்பதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை – வைத்தியர் அனுருத்த!!

பாடசாலைகளை ஆரம்பிக்கப்படுவதற்கும் தடுப்பூசி வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். ஆனாலும், தொழில்நுட்ப காரணங்களின் அடிப்படையிலேயே பாடசாலைகளைத்…

கோவி-19 நோய்த்தொற்று உள்ள சிலருக்கு 90 முதல் 180 நாட்கள் வரை அறிகுறிகள் இருக்கலாம்!!

கோவி-19 நோய்த்தொற்று உள்ள சிலருக்கு 90 முதல் 180 நாட்கள் வரை அறிகுறிகள் இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் – மன அழுத்தம் – தலைவலி – தசை வலி – தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என்று ஸ்ரீ…

இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வருகை!! (படங்கள்)

இந்தியாவின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை பார்வையிட்டுள்ளார். நேற்றையதினம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு…

யாழ்.பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்களுக்கும் கொரோனோ!!

யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்…

மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இளைஞன் உயிரிழப்பு – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!!

மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் சம்சுதீன் மொகமட் றம்சான் எனும் நபர் சுகவீனமுற்ற மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தவேளை உயிரிழந்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில்…

சி.எஸ்.கே.- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் ரூ. 50 லட்சம் அளவில் மிகப்பெரிய சூதாட்டம்: 10…

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெற்று வரும்போது தங்களுக்கு பிடித்தமான அணி வெற்றிபெறும் என பந்தயம் கட்டுவது வழக்கம். ட்ரீம் லெவன் என்ற செயலி 11 பேரை தேர்வு செய்து விளையாடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. பணம் செலுத்தி…

இலங்கை – இந்திய இராணுவ யுத்த பயிற்சி நாளை ஆரம்பம்!!

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி நாளை (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 18 இந்திய இந்திய அதிகாரிகள் அடங்கலாக…

மேலும் 652 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய பொருளாதாரம் கட்டியெழுப்பபடும்! இராஜாங்க அமைச்சர்…

கோவிட் தாக்கமே சில பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம்: வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய பொருளாதாரம் கட்டியெழுப்பபடும்! இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் கோவிட் தாக்கமே சில பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம். வரவு செலவுத்…

இந்த போட்டியில் நான்தான் ஆட்ட நாயகி: மம்தாவிடம் தோல்வியடைந்த பிரியங்கா சொல்கிறார்…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலைப் பெற்றார். இறுதியில் 58 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி…

3 செயற்கை கோள்கள் இந்த ஆண்டு ஏவப்படும்- இஸ்ரோ தலைவர் தகவல்..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோள்களை ஏ.வி. தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டின் இறுதிக் காலாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய…

இந்திய வெளியுறவு செயலாளர் திருகோணமலைக்கு!!

குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது. மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை…

இந்திய வெளியுறவு செயலாளர் திருகோணமலைக்கு!!

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று (03) திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு சென்றுள்ளார். கீழ் மட்ட தாங்கி வளாகத்தின் வளர்ச்சி மற்றும் இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த இந்திய - இலங்கை எரிசக்தி…

நெடுஞ்சாலை அமைப்பதன் ஊடாக ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு!!

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா (kenichi yokoyama) விடம் அமைச்சர்…

பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி..!!

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி…

அமரர் அம்பிகா அவர்களின் 31 ஆம்நாள் நினைவாக, புங்குடுதீவில் உலருணவுப் பொதிகள் வழங்கல்..…

அமரர் அம்பிகா அவர்களின் 31 ஆம்நாள் நினைவாக, புங்குடுதீவில் உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################# புங்குடுதீவு கிழக்கூரைச் சேர்ந்தவர்களும், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்தவர்களுமான அமரர்கள்…

சகல மதுபான சாலைகளும் இன்று பூட்டு!!

நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்திருக்கிறது. "சர்வதேச மது ஒழிப்பு" தினத்தை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க…

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை!!

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால்…

மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 1,156 பேர் கைது!!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது…

ஏழைகளுக்கு உதவ வக்கீல்கள் முன்வர வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் சட்ட விழிப்பு குறித்த 6 வார பிரசார தொடக்க விழா டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசியதாவது: சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வக்கீல்கள் தங்களின் சிறிது நேரத்தை…

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் உள்பட நான்கு பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பொதுமக்கள், இரண்டு தலிபான் படை வீர்ரகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பவானிபூர் இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை..!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும். அதற்கேற்ப பவானிபூர்…

ருமேனியா: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் பலி…!!

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ருமேனியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள…

தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி..!!

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையை உலகத்தரம் வாய்ந்த…

சிறை வன்முறை: 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் அரசு முடிவு..!!

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள…

இன்றைய வானிலை எதிர்வு கூறல்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது…

EU மற்றும் இலங்கை செயற்குழுவுக்கும் இடையில் 5 வது சந்திப்பு!!

நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை செயற்குழுவுக்கும் இடையிலான 5 வது சந்திப்பில் இடம்பெற்ற விடயங்கள் பின்வருமாறு, 1. நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை…

இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்!!

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 150 சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்…

மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த உதாரணம் நிதின் கட்கரி – சரத் பவார் பாராட்டு…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் மத்திய அரசின் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சரத்பவார் பேசியதாவது: அகமத் நகரில் நீண்ட…