;
Athirady Tamil News
Daily Archives

4 October 2021

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! (மருத்துவம்)

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு…

பேஸ்புக், வட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்!!

உலகமும் முழுவதும் பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் எப் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வட்ஸ் எப் உள்ளது. செய்திகளை அனுப்புதல்,…

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய…

15 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!!

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர்…

அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை அடையவும் இந்தியா தொடர்ச்சியான ஆதரவளிக்கவேண்டும்!! (படங்கள்)

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் கீழான 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தவும், அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை அடையவும் இந்தியா தொடர்ச்சியான ஆதரவளிக்கவேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் தமிழ்…

வவுனியா தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டது!

வவுனியா, தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார…

தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைக்கான அழைப்பும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே…

இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் வவுனியாவில் அமைக்கப்பட்ட அருணோதயம் நகரம்…

இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வவுனியா, அருணோதயம் நகரம் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பயனாளிகளிடம் இன்று (04.10) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தொலைநோக்கு கொண்ட வழிகாட்டலின் கீழ்…

தடுப்பூசி அட்டை கோரிய விவகாரம்: எழுத்து மூலம் விளக்கம் கோரியது மனித உரிமை ஆணைக்குழு!!…

வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்றோரிடம் தடுப்பூசி அட்டை கோரிய விவகாரம்: எழுத்து மூலம் விளக்கம் கோரியது மனித உரிமை ஆணைக்குழு வவுனியா பிரதேச செயலகத்திற்கு செல்பவர்களிடம் கோவிட் தடுப்பூசி அட்டை கோரிய விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு…

ரிஷாட் பதியுதீனை கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம்!!

ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க…

பருத்தித்துறை மாவட்ட நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது!!

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரோயகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.20…

யாழில் இயல்வு நிலை திரும்பியுள்ளது – சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்!! (வீடியோ)

தற்போதுள்ள இயல்புநிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார் மாவட்ட செயலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் சிக்கல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுமான தேவைகளுக்கு மணலை பெறுவதில் உள்ள சிக்கல் நிலை தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 20,799 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையிலும் முழுமையாக ஓயவில்லை. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3…

குண்டும் குழியுமான சாலைகளை கண்டித்து அந்தேரியில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம்…!!

மும்பையில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக இருப்பதாக கூறி அந்தேரி கிழக்கு பகுதியில் நேற்று மாநகராட்சியை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எம்.ஐ.டி.சி.- சீப்ஸ் செல்லும் ரோட்டில் திரண்டதால் அங்கு…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்…!!

மும்பையை சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2015-ம் ஆண்டு உறவினர்களை ரெயில் நிலையத்திற்கு வழியனுப்ப சென்றனர். இதனால் சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 63 வயது முதியவரிடம் ஒப்படைத்து சென்றனர். ஆனால் முதியவர் தனியாக இருந்த…

ஜப்பானின் பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்பு!!

ஜப்பானின் அடுத்த பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றுள்ளார். ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய காரணத்தினால் அவர் இந்த பதவியை…

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நால்வர் கைது !!

ரக்வான, வலவ்கடே பகுதியில் ரிவேல்வர் மற்றும் அதற்கான 3 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) ரக்வான பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில்…

பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டவர் குத்திக்கொலை..!!

மும்பை வடலாவை சேர்ந்தவர் முகமது அன்சாரி(வயது41). இவர் கடந்த 1-ந்தேதி இரவு அப்பகுதியில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்து தனது நண்பருடன் செல்போனில் சாட்டிங் செய்து இருந்தார். அப்போது, அங்கு வந்த முகமது சேக்(24) என்ற வாலிபர் அவர் அருகே நின்று…

தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்காமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!!

வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ள நிலையில் , அது தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் எழுத்து மூலமான விளக்கம்…

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் கல்லூரி மாணவி மரணம்- பெற்றோர் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு தமிழரசி, தாரணி (18) ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் சத்தியமங்கலம் அரசு கலை…

களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் !!

களனி மற்றும் பேலியகொட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி புதிய பாலம் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வௌியேற்றம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுதாக…

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் !!

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா இன்று (04) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய…

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்…

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகமாகவுள்ளதால் அவ் இடங்களை தெரிவு செய்து 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட…

வானை நோக்கி சுட்டு எச்சரிக்கப்பட்ட வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கைது!!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார்…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “M.F” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், "M.F" ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந் தனது பிறந்தநாளை…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழிலாளி பலி…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திஜி நகர் அங்கன்வாடி மையத்தில் 4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த மையத்தில் செம்பட்டி ரவுண்டானா பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராஜா (வயது 53) என்பவர் நேற்று காலை கோவிஷீல்டு முதல்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா எச்சரிக்கை..!!

ஆறு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த…

வன்முறை நடந்த லக்கிம்பூர் கேரி கிராமத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.56 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்…!!

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பிவைத்துள்ளது. மேலும் அனுமதி வழங்குமாறு கர்நாடக…

ஷாஹீன் புயல் ஓமனில் கரையை கடந்தது – பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட்…

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ஷாஹீன் புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம்,…

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி ஒப்புதல் அளிக்குமா?..!!

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்று அளித்துள்ள பேட்டியில், கோவாக்சின் தடுப்பூசி குறித்து விளக்கம் அளித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் வழங்கியவுடன் ஜெர்மனி அரசு கோவாக்சின்…