;
Athirady Tamil News
Daily Archives

4 October 2021

அமெரிக்க கோர்ட்டில் டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் வழக்கு ..!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு…

இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்?

இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார்…

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலை. கல்விதுறைகளை விஸ்தரிப்பு!!

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை மூலம் உயிரியல் பொருட்கள், திசு பொறியியல், மறுசீரமைப்பு மருத்துவம்,…

வானிலை அறிக்கை – மழை நிலைமை – காற்று – கடல் நிலை!

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்…

இலங்கையில் இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்ட விபரம்…!!

நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 1,056 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 1,097 சைனோபார்ம்…

அருணாசல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அருணாசல பிரதேசத்தின் பசார் நகரில் நள்ளிரவு 12.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடித்து 12 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற மசூதியில் திடீரென நேற்று குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத்…

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு…

"மாணிக்கதாசன் நற்பணி மன்ற" ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ) ############################# சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern)…

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 18 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது:…

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும்…

ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை..!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் பக்கமுள்ள திருமலை குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). இவர் ஓசூர் சிப்காட் அருகே பேகேப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.…

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி…!!

மும்பை-கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த உல்லாச விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் 20…

எனது மகன் அங்கு இல்லை: இருந்திருந்தால் உயிரோடு வந்திருக்க மாட்டான்- மத்திய அமைச்சர் அஜய்…

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி…

கட்சிக்கு தலைவர் இல்லை என்பது பொய்: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் என்று யாருமில்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சியை விட்டு பல தலைவர்கள் வெளியேறுவது ஏன்?. அவர்களை அழைத்து கட்சித் தலைமை பேச வேண்டும் என கபில் சிபல் பஞ்சாப் விவகாரத்தை சுட்டிக்காட்டி…

உ.பி. துணை முதல்வர், மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டம்: கார் மோதியதில் 2 விவசாயிகள்…

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி…