;
Athirady Tamil News
Daily Archives

5 October 2021

விசேட தேவையுடைய 6,000 சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி!!

12 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சுமார் 6,000 விசேட தேவைகளைக் கொண்டவர்களுக்கு, பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசிகள் வழங்கப்பட்ட எந்த சிறுவர்களுக்கும்…

இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு!!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

அமைச்சர் ஜி.எல் பீரிஸ் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை!!

பாராளுமன்றத்தில் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் உரை கௌரவ. சபாநாயகர் அவர்களே, இலங்கையின் சார்பாக சர்வதேச அரங்கில் எமது முயற்சிகளை இந்த சபைக்குத் தெரிவிக்க நான் இன்று விளைகின்றேன். நாங்கள், ஒரு அரசாங்கமாக,…

மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.…

கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் வீடொன்றில் 32 பவுண் தங்க…

யாழ். பல்கலைக்கழக நிகழ்நிலைப் பட்டமளிப்பு வியாழன்று!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு…

நேற்றைய கொரோனா உயிரிழப்பு விபரம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் பாராளுமன்றுக்கு!!

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழ் நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவு!!

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியில் யாழ் நகரப்பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார் கடந்த 24 மணி நேரத்தில்…

வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் – டேவிட் நவரட்ணராஜ்!! (வீடியோ)

வடக்கில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் அரசின் நிதி பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய…

வெளிநாட்டவர்களின் விசா ​செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!!

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்து விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட வருமான வரி மேற்பார்வையாளர் கைது!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் வருமான வரி மேற்பார்வையாளர் ஒருவரை கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இன்று (05) பிரதேச சபையில் வைத்து கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச்…

மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பியது!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டிருந்தது. பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை,…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை,…

இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர்…

இராசாவின் வீதி நவ.15ஆம் திகதி மூடப்படுகிறது!!!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் இராசாவின் வீதி -…

ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.!!

200 மாணவர்களுக்கு உள்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர். அனைத்து மாகாண ஆளுநர்களும் இன்று நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம்…

வவுனியாவில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த…

கற்கடதீவில் இந்திய இழுவை படகு குருநகர் படகு மீதி மோதியதோடு படகில் இருந்தோர் மீதும்…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குருநகர் பகுதியில்…

வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!! (படங்கள்)

வவுனியாவில் 12- 19 வயதிற்குட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு…

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் வழங்கியுள்ள வாக்குறுதி !!

சட்டத்தை சரியாக அமல்படுத்தும் எந்தவொரு பொலிஸ் அதிகாரி சார்ப்பிலும் தான் துணை நிற்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (04) இரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து…

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!!

கோப்பாய் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல்…

விபத்தில் பெண் ஒருவர் பலி!!

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வழுக்கிச் சென்ற காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் கண்டேனர் ஒன்றின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று (04) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் - நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை…

வீதிகளை அபிவிருத்தி செய்வோம் – ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர்…

விவசாயப் பிரதேசங்களிலுள்ள வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் இருக்கம் மற்றும் அவற்றுக்கு பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை வழங்கப்படும். - ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல,…

பாராளுமன்றம் இரண்டாவது நாளாக கூடுவுள்ளது!!

பாராளுமன்றம் இன்று (04) ​தொடர்ந்து இரண்டாவது நாளாக கூடுவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்குக் மீண்டும் கூடும் அமர்வுகளின் போது முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச்…

1,064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி நுரைச்சோலை கடற்கரையோரப் பகுதியில் இருந்து 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியைக்…

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11-ந்தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான…

எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள்!!

எந்தவித அடிப்படையும் இன்றி நாட்டின் எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதான பாராளுமன்றத்தில் நெற்று (04) கேட்ட கேள்வி ஒன்றுக்கு…

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்!!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரெழு…

3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் !!

இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு…

தடுப்பூசியை இன்றும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்…!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (05) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை…

கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்…!!

பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய…