;
Athirady Tamil News
Daily Archives

6 October 2021

இரண்டாவது தடவையாகவும் யாருக்கு கொவிட் தொற்று ஏற்படும்?

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நூறு பேரில் ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அவதானம் காணப்படுவதாக ஜர்னல் வொச் இதழ் வௌிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் பெற்றுக் கொண்ட நபர்கள் மீண்டும் வைரஸ்…

இன்று நாட்டில் 776 ​ பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

Pandora Papers – விசாரணைகள் ஆரம்பம்!

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும்…

மைத்திரி, சஜித், கரு சந்திப்பு!!

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் இன்று (06) நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும்…

வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தின் மஹோற்சவத்தின் கொடியேற்றம்!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தின் மஹோற்சவத்தின் கொடியேற்றம் இன்று பக்தி முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.. கருவரையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள்,சீதேவி,பூமாதேவி…

வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நவராத்தி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி!!

வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாகிய நவராத்திரி உற்சவம் நாளை (07.10)…

ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஜெனன தினம்!! (படங்கள்)

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஜெனன தினம் இன்று 06.10.2021. காலையில் சுவாமியை கோப்பாய் ஸ்ரீ சுப்ரமுனிய கோட்ட ரிஷி தொண்டுநாதன்சுவாமி, வேதாந்த மட பீடாதிபதி ஸ்ரீ…

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!!

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் இன்று புதன்கிழமை…

பொதுமக்களால் பிடித்துக்கொடுத்த வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் நேற்று…

ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம்!!…

ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக ஒண்ணினைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று (06.10) காலை…

மூன்றம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!! (படங்கள்)

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு, இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச்சந்திக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலத்திற்கு முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை…

காத்தான்குடியை சேர்ந்தவர் அச்சுவேலியில் சடலமாக மீட்பு!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி…

பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமில்லை!!

பலஸ்தீனும் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நட்புறவுக்கொள்கை எந்தவகையிலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்…

சிறிதரனின் உரைக்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு!!!

இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் உரைக்கு அரசாங்க தரப்பினரால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. பாராளுமன்றத்தில்…

எச்சரிக்கை – மண்சரிவு அபாயம்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேகாலை,…

இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை பயன்படுத்தப்பட மாட்டாது!!

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தாா். இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, 4 நாள்…

காற்றின் வேகம் மணிக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் !!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்…

நெஞ்சுவலி… மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?! (மருத்துவம்)

நெஞ்சு வலி என்பது பொதுவாக இதய நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. இதயம் மட்டுமின்றி சுவாச மண்டலம், செரிமான அமைப்பு, எலும்புகள், தசைகள், பிற உடல் மற்றும் மனநல அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு நிலைமைகளின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம். நெஞ்சு வலி…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…