;
Athirady Tamil News
Daily Archives

7 October 2021

நாளை வைத்தியசாலை செல்ல உள்ளவர்களுக்கான அறிவிப்பு!!

நாளைய தினம் (08) 5 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7,500 ரூபாய் கொவிட் அவதான கொடுப்பனவை ரத்துச் செய்தமைக்கு எதிராக மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க…

மின் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த நிவாரணக் காலம்!!

நிலுவைத் தொகையை செலுத்த மின்சார பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) வாய்வழி கேள்விகளுக்கு பதில் வழங்கிய போது எரிசக்தி…

சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா, கோதுமை மா விலை குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்!!

சீமெந்து, சமையல் எரிவாயு , பால் மா மற்றும கோதுமை மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம்…

வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்?

வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் இன்று இடம்பெற்றிருப்பதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் நம்பகரமாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குவின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக ஜீவன் தியாகராஜா என்பவரே நியமிக்கப்பட்டிருப்பதாக…

கருப்பை தசை நார்க் கட்டிகள்!! (மருத்துவம்)

மாறிவரும் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு இக்காலத்தில் கருப்பை சார்ந்த உபாதைகள் அதிகமாக வருகின்றன. கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக பயப்படுவது அது புற்று நோயாக (Cancer) இருக்குமோ என்றுதான். எந்தவொரு சந்தேகமான…

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு?

நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

வவுனியா செட்டிக்குளத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கார் விபத்து : இருவர் காயம்!! (படங்கள்)

மதவாச்சி - மன்னார் பிரதான வீதியில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (07.10.2021) காலை 11.00 மணியளவில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம்…

பால் மா தட்டுப்பாடுக்கு தீர்வு?

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால் மா இருப்புக்கள் வெளியிடப்படும் என்று…

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட்…

மேலும் 435 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,761 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!!

இலக்கியத்துக்கான 2021 ஆம் ஆண்டின் நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை தேர்வுக் குழு அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் அகதிகள் படும் துயரம் குறித்து…

முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட வேண்டும்!!

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இணுவில் கோடரியை காட்டி கொள்ளையிட்ட சம்பவத்தில் ஒருவர் கைது – ஒரு தொகை நகைகளும்…

இணுவிலில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கோடாரியை காட்டி பயமுறுத்தி , வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் அமைந்துள்ள…

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை கூட்டி மதத் தலங்கள் செயற்பட்டால்…

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களைக் கூட்டி மதத்தலங்கள் செயற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (07.10) ஊடகவியலாளருக்கும் சுகாதாரப்…

மன்னார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருக்கு, வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.. (படங்கள்…

மன்னார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################## யாழ் கல்வியங்காட்டை சேர்ந்தவரும், புளொட் அமைப்பின் தோழரும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவரும்,…

கொரோனா தடுப்பூசியின் 3 வது டோஸுக்கு முன்னுரிமை!!

60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார சேவை பிரிவினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது டோஸை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய…

இலங்கையில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பெண்கள் மூவர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா…

காருடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து – இளைஞரொருவர் காயம்!! (படங்கள்)

வவுனியா - குருமன்காடு சந்திக்கு அருகில் காருடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னார்…

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்திற்கு!!

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படும் !!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.…

18 மணிநேர நீர்வெட்டு அமுல்!!

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த கூட்டு நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியவசிய திருத்த வேலை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (07) காலை 8 மணி முதல் 18 மணிநேரம் இவ்வாறு நீர்வெட்டு…

நேற்று இரவு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு!!

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (06) இரவு வௌியிடப்பட்டிருந்தது. குறித்த…

யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சற்று முன்னர் நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்…

யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!!

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர்…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று மாலை வாகனமொன்று வீட்டின் மதில் மீது மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இன்று அடிக்கடி மழை பெய்யும் நகரங்கள் இதோ…!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

மேலும் 43 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

சுழிபுரத்தில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது! (படங்கள்…

யாழ். சுழிபுரம் ஜே/170 கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடொன்றில் இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்) ################################## சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், தூண் பிரதேசத்தில் பிறந்து வாழும் செல்வன்.தர்சீஸ் அவர்களின் பதினேழாவது பிறந்ததினம் இன்று தாயக…

கொள்ளை நோய் கால பாதுகாப்பு!! (மருத்துவம்)

கோவிட்-19 இரண்டாம் அலையின் தீவிரம் பெருமளவு தணிந்துள்ளது. எனினும் நோயாளிகள் மருத்துவரை சந்திக்கவோ, மருத்துவமனைகளுக்குப் பயணித்து சிகிச்சை பெறவோ இன்னும் அச்சப்படுகின்றனர். நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற ஆபத்தான அறிகுறிகள்…

தமிழர்களின் பொருளாதார மீட்சி !! (கட்டுரை)

தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை…

குழந்தைகளை யாசகத்திற்கு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!!

புகையிரதம், பேருந்துகள் போன்ற பொது இடங்களிலும், நகர போக்குவரத்து நெரிசல்களிலும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த…

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவின் இலங்கைக்கான விஜயம் பூர்த்தி !!

(GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு தனது விஜயத்தை நிறைவு…

எதிர்வரும் ஆண்டில் 45000 மின்னியலாளர்களுக்கு இலவச தேசிய தொழில் தகைமை மற்றும் உரிமம் வழங்க…

மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம்…