;
Athirady Tamil News
Daily Archives

8 October 2021

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள்…

பெற்றோலிய வளங்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பெற்றோலிய வளங்கள் சட்டமூலத்தில் இன்று (08) கையொப்பமிட்டு அதனைச் சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், வாக்கெடுப்பு இன்றி…

மதிப்பெண்களை நோக்கி ஓடும் தேர்வு முறைகள் !!

இன்றுவரை நம்முடன் தொடர்வது வெறும் ஏட்டுக்கல்வி முறமைதானா? ஏனெனில், நமது தேசிய வருமானம், நம்முடைய கல்வி முறைக்கு வெளியில் இருந்துதானே கிடைக்கிறது? மக்களில் உழைப்பு, வாழ்வு என அனைத்தும் இக்கல்வி முறைக்கு வெளியில்தானே இன்னுமே நீடிக்கிறது?…

யாழ் கட்டளைத் தளபதியினால் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு அவர்களினால் புத்தூர் மடிகே பஞ்சாசீல வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீஹா…

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கியஸ்தரிடம் ரி.ஐ.டி விசாரணை!!

வவுனியாவைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் அவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் (ரிஐடி) இன்று (08.10) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கியஸ்தரும், கடந்த பாராளுமன்ற…

தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைக்க முயற்சி!!

"தோட்ட தொழிலாளர்களை பண்ணை தொழிலாளர்களாக மாற்றி தொடர்ந்தும் அடிமைகளாக வைப்பதற்கு துணை போவது அபிவிருத்தி அல்ல, துரோகம்! என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டி மற்றும் நுவரெலியா…

கொவிட் மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட்…

வவுனியா நகர பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினர் அதிரடி சோதனை!! (படங்கள்)

வவுனியா நகர பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினர் அதிரடி சோதனை: தொழுகைக்காக வருகை தந்தோர் எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்பி வைப்பு வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடப்பட்டதுடன், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி…

இணுவிலில் நள்ளிரவில் கைக்கோடாரிகளைக் காண்பித்துக் கொள்ளை; ஒருவர் சரண் – மூவர் கைது!!

இணுவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தில் 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவர் 13 தங்கப்…

தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம்!! (படங்கள் வீடியோ)

அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ் போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் அரச தாதியர்…

யாழ்.போதனாவில் 62 பேருக்கு நிரந்தர நியமனம்!! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களாக தற்காலிக…

யாழில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது!! (படங்கள்)

யாழில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் பணத்துடனும், 50 கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி துண்ணாலை பகுதியில், வீடொன்றில் போதை பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக…

ஒக்ரோபர் 11 முதல் 15 வரை யாழ். பல்கலையில் மீண்டும் கொரோனாத் தடுப்பூசி!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் 11 ஆம்…

ஏழாலை சம்பவம் – தாக்குதலாளிகளை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாக பொலிஸ் தரப்பு…

யாழ்ப்பாபாணம் - ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இலங்கை மனித…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (வீடியோ, படங்கள்)

இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப்படகுகள்…

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில்…!!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வரை 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியும், 63,222 நபர்கள் 2வது தடுப்பூசியும் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட…

89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு – கோப் குழுவில் வௌியான தகவல்!!

இலங்கை போக்குவரத்து சபையில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின் போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது. இலங்கை போக்குவரத்து…

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கான அறிவித்தல்!!

துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்வரும் 2021 டிசம்பர் மாதம் 01 ஆம்…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

225 தலைமை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு!!

225 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்திட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு!!

நுவரெலியா, ராகல வத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்களு 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்!!

நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட…

588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் !!

கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை,…

இடியுடன் கூடிய மழையும் – பலத்த காற்றும் வீசக் கூடும்!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

‘வங்கர்’ கிராமம் !! (கட்டுரை)

“எமது கிராமம், மட்டக்களப்பு மாவட்டமாக இருந்தாலும், அம்பாறை மாவட்டத்தின் ஓரமாக, காடு சார்ந்த சூழலில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் இருக்கும் நாம், குடிநீருக்காக அருகிலுள்ள அம்பாறை மாவட்டத்திற்குச் சென்றுதான் குடிநீரைப்…

காரில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் மூவரிடம் வழிப்பறி – வடமராட்சியில் துணிகரம்!!

வடமராட்சி பகுதியில் காரில் வந்த வழிப்பறி கொள்ளை கும்பல் ஒன்று ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…