யாழ். குடாநாட்டின் சில பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.…