;
Athirady Tamil News
Daily Archives

10 October 2021

லிட்டோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு – புதிய விலைகள் இதோ!!

லிட்டோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய…

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்று…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்!!

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் மருத்துவமனை சிகிச்சை முறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார். தற்போது…

ஒரே வாரத்தில் 2-வது முறையாக சேவையில் மீண்டும் தடங்கல் – மன்னிப்பு கோரியது…

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், மெசஞ்சர் செயலிகள் கடந்த திங்கட்கிழமை உலகளவில் முடங்கின. 6 மணி நேரத்துக்கு பின் இந்த முடக்கம் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்று…

அத்துமீறிய பயணியால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி நேற்று பயணிகள் விமானம் வந்தது. அதில் 78 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் பயணித்தனர். விமானம் நியூயார்க்கை நெருங்கியபோது, ஒரு பயணி அத்துமீறி நடந்துகொண்டார். அவரை விமான…

அட்லாண்டாவில் விமான விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென…

விவசாயிகள் கார் ஏற்றி கொலை – விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த மத்திய மந்திரி மகன்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றது தொடர்பாக மத்திய மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரை கைது செய்வதற்கு போலீசார் முயன்றபோது தலைமறைவாகிவிட்டார்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.83 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.83 கோடியைக்…

நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்….!!

நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில்…

இந்தியாவில் கொரோனாவால் இளம் வயதினர் அதிகம் பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 முதல் -19 வயதினர் மற்றும் பெண்களிடம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27 முதல்- அக்டோபர் 3 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை, உலக சுகாதார நிறுவனம்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த அறிவிப்பு!!

ஃபைசர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எந்த சிக்கல்களும், ஒவ்வாமைகளும் பதிவாகவில்லை என நுண்ணுயிரியலாளர் விசேட வைத்தியர் சமன்மலீ குணசேகர கூறினார். மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் தடுப்பூசி…

மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவு நான்காம் வாட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவரும், கொழும்பு வெள்ளவத்தையில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான…

100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ளவர்கள் பட்டியலில் இணைந்தார் முகேஷ் அம்பானி…!!

சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில், 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இந்தியாவின்…

செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள் இருந்ததற்கான அடையாளங்கள்- நாசாவின் ரோவர் படம் எடுத்து…

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பெர்சவரன்ஸ் என்கிற ரோவரை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய்…

ஜிம்பாப்வேயில் சோகம் – தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலி..!!

தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாஷோலாந்து மாகாணம். அங்குள்ள மசோவ் நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சீனா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த பலரும், ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்த்து…

மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம்…

நல்லூர் அறங்காவலர் ஸ்ரீமான் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களுக்கான இரங்கல்.!!

நல்லூர் அறங்காவலர் ஸ்ரீமான் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களுக்கான இரங்கல்.

வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச்சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய…

மேலும் 498 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,007 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

வீடொன்றில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!

தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த சிறுமியை…

புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை…

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுத்தினார். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக…

நெல் விதைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்!! (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது வயதில் உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார். கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள தனது வயலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார். "அதிரடி"…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று சனிக்கிழமை இரவு பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி…

அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை !! (கட்டுரை)

ர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய…

‘சாவுக்கொரு சாட்டு வேணும்’ !! (கட்டுரை)

வட்டுக்கோட்டை தெற்கில், முதலி கோவிலடிக்குப் பக்கத்தில், அரசடி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை (19.09.2021) இடம்பெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை, விதை குழும செயற்பாட்டாளர்கள், நேரில் சந்தித்து உரையாடிய விடயங்களின் தொகுப்பு இது: யாரை…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 115 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 115 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

அன்று பாணுக்கு வரிசையில் – இன்று பால்மாவுக்கு !!

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டுமக்கள் இன்று 40வருட த்திற்கு பிறகு இன்று பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா…

உர பிரச்சனையை தீர்க்கும் திட்டமொன்றை தொடங்கியுள்ளோம் – ஜோன்ஸ்டன் !! (படங்கள்)

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின்படி, மனைப் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தி குடும்ப அலகுகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நீரியல் வள தொழில்முயற்சி திட்டங்களை செயல்படுத்தும் குருநாகல் மாவட்ட நிகழ்வு ஆளும்…

யாழ்.போதனாவில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த சிறுமிக்கு கொரோனோ!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த 12 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவிருந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்…

கோண்டாவிலில் 18 வயது இளைஞன் கைது – வீட்டிலிருந்து வாள்களும் மீட்பு!!

யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு சந்தேக நபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டில் வாள்கள்…

2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள்!!

2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, துப்பாக்கி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான தங்கள் துப்பாக்கிகளுக்கான அனுமதி…

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்க வாய்ப்பு!!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமையில் அடுத்த சில நாட்களில் (ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து) சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி…